மில்டன் ஒபாடே

அப்போல்லோ மில்டன் ஒபாடே (Apollo Milton Obote ) (28 டிசம்பர் 1925 – 10 அக்டோபர் 2005) ஐக்கிய இராச்சியத்தின் கீழிருந்த உகாண்டா நாட்டிற்கு விடுதலைப் போராட்டங்கள் மூலம் 1962-இல் விடுதலைப் பெற்றுத் தந்தவர் ஆவார்.

இவர் உகாண்டாவின் பிரதம அமைச்சராக 1962 முதல் 1966 வரை பணியாற்றியவர். பின் 19666 முதல் 1971 முடிய உகாண்டா அதிபராக பதவியில் இருந்தவர். 1971-இல் இராணுவ அதிகாரி இடி அமீன் இராணுவப் புரட்சி மூலம் உகாண்டாவின் அதிபர் பதவியைக் கைப்பற்றினார். 1979-இல் இடி அமீனை நாட்டை விட்டு துரத்திய பிறகு 1980-இல் மில்டன் ஒபாடே மீண்டும் உகாண்டாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது இரண்டாவது அதிபர் ஆட்சியின் போது நீண்டகாலமாக நடைபெற்ற கொடூரமான இராணுவ நடவடிக்கைகளால் இலட்சக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதனால் ஏற்பட்ட இராணுவப்புரட்சியால் இவர் நாடு கடத்தப்பட்டு இறந்தார்.

மில்டன் ஒபாடே
மில்டன் ஒபாடே
உகாண்டாவின் அதிபர்
பதவியில்
ஏப்ரல் 15, 1966 (1966-04-15) – 25 சனவரி 1971 (1971-01-25)
Vice Presidentஜான் பாபியா
முன்னையவர்எட்வர்டு முதேசா
பின்னவர்இடி அமீன்
பதவியில்
திசம்பர் 17, 1980 (1980-12-17) – 27 சூலை 1985 (1985-07-27)
Vice Presidentபௌலா முவாங்கா
முன்னையவர்அதிபர் ஆணையம்
பின்னவர்பசிலியோ ஒலாரா-ஒகேல்லோ
பிரதம அமைச்சர்
பதவியில்
ஏப்ரல் 30, 1962 (1962-04-30) – 15 ஏப்ரல் 1966 (1966-04-15)
ஆட்சியாளர்இரண்டாம் எலிசெபெத்து (1963 வரை)
முன்னையவர்பெனெடிட்கோ கிவானுகா
பின்னவர்பதவி ஒழிக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1925-12-28)28 திசம்பர் 1925
அகோகோரா, உகாண்டா
இறப்பு10 அக்டோபர் 2005(2005-10-10) (அகவை 79)
ஜோகானஸ்பேர்க், தென்னாபிரிக்கா
அரசியல் கட்சிஉகாண்டா மக்கள் காங்கிரஸ்
துணைவர்மிரியா ஒபாடே
பிள்ளைகள்5

உகாண்டா புதர் போர்

1983-இல் ஒபாடே அரசுக்கு எதிரான கொரில்லாப் போராளிகள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கையில் வடக்கு உகாண்டாவில் 1 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதை அடுத்து உகாண்டாவில் ஏற்பட்ட இராணுவப் புரட்சி மூலம் மில்டன் ஒபாடேவை 27 சூலை 1985 அன்று உகாண்டாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

இறப்பு

நாடு கடத்தப்பட்ட ஒபாடே கென்யா மற்றும் ஜாம்பியா நாட்டில் சில ஆண்டுகள் அடைக்கலமாக இருந்தார். இறுதியாக மில்டன் ஒபாடே ஜோகானஸ்பேர்க், தென்னாபிரிக்கா நாட்டின் ஜோகானஸ்பேர்க் நகர மருத்துவமனையில் 10 அக்டோபர் 2005 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

அரசியல் பதவிகள்


முன்னர்
none
தலைவர், உகாண்டா மக்கள் காங்கிரஸ் கட்சி
1959–2005
பின்னர்
மிரியா ஒபாடே
முன்னர்
பெனெடிட்கோ கிவானுகா
உகாண்டாவின் பிரதம அமைச்சர்
1962–1966
பின்னர்
ஒடேமா அல்லிமதி
பதவி ஒழிக்கப்பட்டது 1966–1980
முன்னர்
எட்வர்டு முடேசா
உகாண்டாவின் அதிபர்
1966–1971
பின்னர்
இடி அமீன்
முன்னர்
உகாண்டா அதிபரின் ஆணையம்
உகாண்டாவின் அதிபர்
1980–1985
பின்னர்
டிட்டோ ஒகெல்லோ லுத்வா

Tags:

மில்டன் ஒபாடே உகாண்டா புதர் போர்மில்டன் ஒபாடே இறப்புமில்டன் ஒபாடே மேற்கோள்கள்மில்டன் ஒபாடே மேலும் படிக்கமில்டன் ஒபாடேஇடி அமீன்உகாண்டாஐக்கிய இராச்சியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுபஞ்சமூலம்ஆனைக்கொய்யாசிறுகதைபோயர்நற்கருணை ஆராதனைசிறுநீரகம்அருந்ததியர்முத்தொள்ளாயிரம்இந்து சமயம்சி. விஜயதரணிஅலீபிரேமலதா விஜயகாந்த்கொன்றை வேந்தன்ஐரோப்பாதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதமிழ் மாதங்கள்அறிவியல்நிதி ஆயோக்தாயுமானவர்வேதம்மோகன்தாசு கரம்சந்த் காந்திஎயிட்சுஈ. வெ. இராமசாமிஅருங்காட்சியகம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ரோசுமேரியுகம்கள்ளுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்திய ரூபாய்மீனா (நடிகை)பால் கனகராஜ்இராமாயணம்இயேசுவின் சாவுநயன்தாராஅண்ணாதுரை (திரைப்படம்)புறநானூறுமுத்துலட்சுமி ரெட்டிசூரைகொல்லி மலைஉத்தரகோசமங்கைஇரட்சணிய யாத்திரிகம்தேர்தல் நடத்தை நெறிகள்திருவிளையாடல் புராணம்திருவாரூர் தியாகராஜர் கோயில்காடுவெட்டி குருசித்தர்கிராம நத்தம் (நிலம்)தமிழ்த்தாய் வாழ்த்துஇந்திபங்குனி உத்தரம்இட்லர்பரணி (இலக்கியம்)நவக்கிரகம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)நாயக்கர்கடலூர் மக்களவைத் தொகுதிகுமரகுருபரர்பயண அலைக் குழல்சாத்தான்குளம்சிவாஜி கணேசன்பட்டினப் பாலைஸ்ரீநவரத்தினங்கள்சிந்துவெளி நாகரிகம்கிறித்தோபர் கொலம்பசுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இயேசு பேசிய மொழிஹாட் ஸ்டார்யாவரும் நலம்சவ்வாது மலைகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஎனை நோக்கி பாயும் தோட்டாசெக் மொழிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்செயற்கை நுண்ணறிவுவைப்புத்தொகை (தேர்தல்)நருடோ🡆 More