மிட்வே தீவுகள்

மிட்வே பவளப்பாறை (அல்லது மிட்வே தீவு அல்லது மிட்வே தீவுகள், ஒலிப்பு: /ˈmɪdweɪ/; ஹவாய்: Pihemanu Kauihelani ) 2.4 ச.மை (6.2 ச.கிமீ) பரப்பளவு கொண்ட வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைகளாகும்.

ஹவாய் தீவுக்கூட்டத்தின் வடமேற்கு எல்லையில் ஹொனலுலு விற்கும் டோக்யோவிற்கும் இடையே இவை உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். இது பன்னாட்டு நாள் கோட்டிலிருந்து கிழக்கே 140 nmi (259 km; 161 mi) தொலைவிலும், சான் பிரான்சிஸ்கோவிற்கு மேற்கே ஏறத்தாழ 2,800 nmi (5,200 km; 3,200 mi)தொலைவிலும்,டோக்யோவிற்கு கிழக்கே 2,200 nmi (4,100 km; 2,500 mi) தொலைவிலும் உள்ளது. இது மோதிரம் போன்ற பவளப்பாறை தடுப்புடன் பல தீவுத்திட்டுகளைக் கொண்டுள்ளது. இரண்டு குறிப்பிடத்தக்க தீவுகள்,மணல் தீவு மற்றும் கிழக்குத்தீவு, மில்லியன் கணக்கான கடற்பறவைகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. தீவுகளின் அளவுகள் கீழே காண்பிக்கப்படுகிறது:

மிட்வே தீவுகள்
மிட்வே பவளப்பாறை 28°12′N 177°21′W / 28.200°N 177.350°W / 28.200; -177.350 அமைந்துள்ளது
தீவு ஏக்கர்கள் ஹெக்டேர்கள்
மணல் தீவு 1,200 486
கிழக்கு தீவு (Eastern Island) 334 135
ஸ்பிட் தீவு 15 6
மிட்வே பவளப்பாறை 1,540 623
லகூன் 14,800 6,000

இத்தீவுகள் வடக்கு அமெரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் ஏறத்தாழ நடுவிலும்,ஐக்கிய ராச்சியம்|இங்கிலாந்தின் கிரீன்விச்சிலிருந்து உலகின் சரிபாதிக்கு இருப்பதாலும் மிட்வே தீவுகள் என்பது காரணப்பெயராக அமைந்தது. மிட்வே தீவுகளில் உலகின் லேசன் அல்பட்ராஸ் பறவைகளில் 67-70% தொகையும் கருத்த அடிகள் கொண்ட அல்பட்ராஸ் பறவைகளில் 34-39% தொகையும் வாழுமிடமாக உள்ளது. மூன்று மில்லியன் பறவைகளுக்கு புகலிடமாக விளங்கினாலும்,ஒவ்வொரு பறவையினமும் தமக்கென ோர் குறிப்பிட்ட இடத்தை பவளப்பாறையில் பேறுகாலத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளன.பதினேழு வகையான கடற்பறவைகளை இங்கு காண முடியும்.

மிட்வே தீவுகள்
மிட்வே தீவில் கடற்பறவைகள்.
மிட்வே தீவுகள்
அரிதான கூனி பறவை.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

en:Wikipedia:IPA for Englishஐக்கிய அமெரிக்காசான் பிரான்சிஸ்கோடோக்யோபசிபிக் பெருங்கடல்பன்னாட்டு நாள் கோடுமில்லியன்ஹவாய்ஹவாய் மொழிஹொனலுலு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவள்ளுவர் ஆண்டுகொடைக்கானல்இந்திய தேசிய சின்னங்கள்நந்திக் கலம்பகம்ஆபுத்திரன்மறவர் (இனக் குழுமம்)சேமிப்புக் கணக்குவீரமாமுனிவர்திரிகடுகம்காடுதிரிசாசங்க காலப் பெண்பாற் புலவர்கள்மனித வள மேலாண்மைசிறுதானியம்சாகித்திய அகாதமி விருதுயாழ்இந்திய உச்ச நீதிமன்றம்அக்கிபறவைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்ஒளிசிவன்இயேசு காவியம்வெப்பம் குளிர் மழைகண்ணனின் 108 பெயர் பட்டியல்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்அழகர் கோவில்கா. ந. அண்ணாதுரைஇராபர்ட்டு கால்டுவெல்சோல்பரி அரசியல் யாப்புசெப்புதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019முரசொலி மாறன்மாதவிடாய்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சின்ன வீடுபாண்டவர்மெய்ப்பொருள் நாயனார்சினேகாதமிழ் மாதங்கள்சித்திரைத் திருவிழாதிருமுருகாற்றுப்படைதிருப்போரூர் கந்தசாமி கோயில்மழைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பதினெண் கீழ்க்கணக்குதனுஷ் (நடிகர்)செம்மொழிநயன்தாராவேலு நாச்சியார்திராவிசு கெட்சேலம்முல்லைக்கலிகிளைமொழிகள்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)வெ. இராமலிங்கம் பிள்ளைமழைநீர் சேகரிப்புபெரியபுராணம்தமிழில் சிற்றிலக்கியங்கள்உன்னை நினைத்துகுறிஞ்சி (திணை)மனித உரிமைசுந்தரமூர்த்தி நாயனார்அன்னை தெரேசாதினைபுலிகுற்றியலுகரம்மணிமுத்தாறு (ஆறு)ஸ்ரீதமிழ்ப் புத்தாண்டுகருப்பைபணவீக்கம்இயேசுவெள்ளியங்கிரி மலை🡆 More