மார்ட்டி ஆத்திசாரி

மார்ட்டி ஒய்வா கலெவி ஆத்திசாரி (Martti Oiva Kalevi Ahtisaari, ⓘ, 23 சூன் 1937 – 16 அக்டோபர் 2023) என்பவர் பின்லாந்தின் முன்னாள் குடியரசுத் தலைவரும் (1994–2000), ஐக்கிய நாடுகள் அமைதித் தூதுவரும் ஆவார்.

2008 இல் கொசோவோ பேச்சுக்களில் ஐ. நா சார்பில் முக்கிய பொறுப்பு வகித்தார். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக பல கண்டங்களிலும் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டமைக்காகவும் கொசோவோ, வட அயர்லாந்து உட்பட பல பன்னாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியமைக்காகவும், 2008 ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கினர்.

மார்ட்டி ஆத்திசாரி
Martti Ahtisaari
மார்ட்டி ஆத்திசாரி
பின்லாந்தின் 10வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச்சு 1, 1994 – மார்ச்சு 1, 2000
முன்னையவர்மவுனோ கொய்விஸ்தோ
பின்னவர்தர்யா ஹலோனென்
தான்சானியா, சாம்பியா, சோமாலியா, மொசாம்பிக் நாடுகளுக்கான பின்லாந்து தூதுவர்
பதவியில்
1973–1977
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-06-23)சூன் 23, 1937
பின்லாந்து
இறப்புஅக்டோபர் 16, 2023(2023-10-16) (அகவை 86)
எல்சிங்கி, பின்லாந்து
தேசியம்மார்ட்டி ஆத்திசாரி பின்லாந்து
அரசியல் கட்சிபின்லாந்து சமூக மக்களாட்சிக் கட்சி
துணைவர்ஏவா அஹ்திசாரி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

2008அமைதிக்கான நோபல் பரிசுஐக்கிய நாடுகள்கொசோவோபடிமம்:Fi-Martti Ahtisaari.oggபின்லாந்துவட அயர்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

கேழ்வரகுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்காமராசர்திருமந்திரம்சின்னம்மைகல்லீரல்நம்ம வீட்டு பிள்ளைமுதலாம் இராஜராஜ சோழன்இலட்சம்திரு. வி. கலியாணசுந்தரனார்அழகர் கோவில்ஐங்குறுநூறுகௌதம புத்தர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கருச்சிதைவுபாலின விகிதம்வாதுமைக் கொட்டைஉணவுதிருமங்கையாழ்வார்பூக்கள் பட்டியல்நிணநீர்க் குழியம்குமரகுருபரர்வ. உ. சிதம்பரம்பிள்ளைநீதிக் கட்சிமண்ணீரல்தொலைக்காட்சிதிணை விளக்கம்மயங்கொலிச் சொற்கள்சமணம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தமிழக வரலாறுபரிவர்த்தனை (திரைப்படம்)விசயகாந்துஇலக்கியம்சிவன்கார்ல் மார்க்சுவெப்பநிலைசித்திரைத் திருவிழாஅகத்தியர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதிருத்தணி முருகன் கோயில்தீரன் சின்னமலைபறையர்பிரேமலுஉலா (இலக்கியம்)முடிசுபாஷ் சந்திர போஸ்வைரமுத்துவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்இராமலிங்க அடிகள்நிணநீர்க்கணுகண்ணனின் 108 பெயர் பட்டியல்தினகரன் (இந்தியா)காளமேகம்தமிழ் இலக்கணம்இடிமழைகுப்தப் பேரரசுமணிமேகலை (காப்பியம்)கொன்றைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமுருகன்முள்ளம்பன்றிஇன்குலாப்காவிரி ஆறுகம்பர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கம்பராமாயணத்தின் அமைப்புசயாம் மரண இரயில்பாதைபெரும்பாணாற்றுப்படைமதுரை வீரன்ந. பிச்சமூர்த்திதமிழில் சிற்றிலக்கியங்கள்🡆 More