நிகழ்வுகள்
பிறப்புகள்
- 270 – நிக்கலசு, கிரேக்கக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (இ. 343)
- 1767 – ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது அரசுத்தலைவர் (இ. 1845)
- 1852 – அகஸ்டா, லேடி கிரிகோரி, ஆங்கிலோ-ஐரிய நிலவுரிமையாளர், நாடகாசிரியர், மொழிபெயர்ப்பாளர் (இ. 1932)
- 1854 – எமில் அடால்ஃப் வான் பெர்ரிங், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1917)
- 1860 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிட்சர்லாந்து நுண்ணுயிரியலாளர் (இ. 1930)
- 1914 – எஸ். எம். சுப்பையா நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1979)
- 1915 – அழகு சுப்பிரமணியம், ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ. 1973)
- 1919 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (இ. 2014)
- 1929 – செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன், தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 2013)
- 1930 – சொரேசு ஆல்ஃபியோரொவ், நோபல் பரிசு பெற்ற பெலருசிய-உருசிய இயற்பியலாளர் (இ. 2019)
- 1930 – மார்ட்டின் கார்ப்பிளசு, நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர்
- 1932 – ஆலன் பீன், அமெரிக்கக் விண்வெளிவீரர் (இ. 2018)
- 1934 – கன்சிராம், இந்திய அரசியல்வாதி (இ. 2006)
- 1934 – பத்மா சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2020)
- 1938 – தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (இ. 2012)
- 1941 – மைக் லவ், அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர்
- 1950 – கே. வி. தங்கபாலு, தமிழக அரசியல்வாதி
- 1955 – மோசின் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்
- 1956 – ஓவியர் ஜீவா, தமிழக ஓவியர், திரைப்பட விமர்சகர், எழுத்தாளர்
- 1959 – ரென்னி ஹர்லின், பின்லாந்து இயக்குநர்
- 1975 – வெசிலின் தோப்பலோவ், பல்கேரிய சதுரங்க வீரர்
- 1986 – ஜெய் கோர்ட்னி, ஆத்திரேலிய நடிகர்
- 1993 – அலீயா பட், பிரித்தானிய நடிகை, பாடகி
இறப்புகள்
- கிமு 44 – யூலியசு சீசர், உரோமக் குடியரசுத் தளபதி (பி. கிமு 100)
- 220 – சாவோ சாவோ, சீன கான் வம்ச மன்னர், இராணுவ அதிகாரி (பி. 155)
- 931 – ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை)
- 1206 – கோரி முகமது, கோரி பேரரசர் (பி. 1149)
- 1660 – லுயீஸ் டி மரிலாக், பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவர், கத்தோலிக்கப் புனிதர் (பி. 1591)
- 1897 – ஜேம்ஸ் சில்வெஸ்டர், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1814)
- 1937 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1890)
- 1939 – தாலமுத்து, இந்தித் திணிப்புக்கு எதிரான செயற்பாட்டாளர் (பி. 1915)
- 1962 – ஆர்தர் காம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாலர் (பி. 1892)
- 1983 – ரெபெக்கா வெஸ்ட், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1892)
- 1991 – அரவிந்தன், மலையாளத் திரைப்பட இயக்குநர் (பி. 1935)
- 2008 – சரளா தாக்ரல், இந்திய விமான ஓட்டி (பி. 1914)
- 2013 – கள்ளம் அஞ்சி ரெட்டி, இந்திய மருந்தியலாளர், தொழிலதிபர் (பி. 1940)
- 2015 – நாராயண் தேசாய், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1924)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article மார்ச்சு 15, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.