ஒசாக்கா

ஒசாகா ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.

Osaka
大阪市
Osaka நகரின் அமைவிடம்
Osaka மாகாணத்தில் Osaka நகரின் அமைவிடம்
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் Kansai
மாகாணம் Osaka
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 222.11 ச.கி.மீ (85.8 ச.மை)
மக்கள்தொகை ( January 1, 2007)
     மொத்தம் 2,636,257
(17,220,000 in Metropolitan Area)
     மக்களடர்த்தி 11,869/ச.கி.மீ (30,740.6/ச.மீ)
சின்னங்கள்
மரம் Sakura
மலர் Pansy
Symbol of Osaka
Flag
Osaka நகரசபை
நகரத்தந்தை Kunio Hiramatsu
முகவரி 〒530-8201
1-3-20 Nakanoshima, Kita-ku, Ōsaka-shi, Ōsaka-fu
தொலைபேசி 06-6208-8181
இணையத் தளம்: City of Osaka

இது ஜப்பானின் நான்கு பிரதான தீவுகளில் பெரிய தீவான ஹோன்சு (அல்லது ஹொன்ஷூ) தீவில் யோடோ ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியில் ஒசாகா என்றால் 'பெரிய குன்று' என அர்த்தம்.

ஜப்பான் நாட்டின் தொழில் தலைநகரமாகக் கருதப்படும் ஒசாகா ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

போக்குவரத்து

இங்குள்ள சுரங்க இரயில்கள் மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (Bullet Trains) டோக்கியோ மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

செஞ்சிக் கோட்டைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தமிழ் மாதங்கள்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)சூல்பை நீர்க்கட்டிஇரண்டாம் உலகப் போர்திருநெல்வேலிதிருவையாறுமாணிக்கவாசகர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சிவன்விண்டோசு எக்சு. பி.ஐக்கிய நாடுகள் அவைகூலி (1995 திரைப்படம்)மோகன்தாசு கரம்சந்த் காந்திசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)நற்றிணைநாலடியார்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்புலிமுருகன்விநாயகர் அகவல்திருப்பதிகொடைக்கானல்சென்னையில் போக்குவரத்துகண்ணதாசன்தேவாங்குவேதாத்திரி மகரிசிஸ்ரீலீலாபதினெண்மேற்கணக்குசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்எல் நீனோ-தெற்கத்திய அலைவுமொழிபெயர்ப்புபஞ்சாயத்து ராஜ் சட்டம்இராமலிங்க அடிகள்மகாபாரதம்அபிராமி பட்டர்கர்மாநவதானியம்சேரன் செங்குட்டுவன்சாகித்திய அகாதமி விருதுவிவிலியத்தில் இறைவனின் பெயர்கள்திருவருட்பாசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இரட்டைக்கிளவிஅருந்ததியர்கம்பராமாயணத்தின் அமைப்புஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கேரளம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்புறநானூறுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நாயன்மார்பாரதிதாசன்பூக்கள் பட்டியல்சதுரங்க விதிமுறைகள்இணையம்இந்திய தேசியக் கொடிஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்திருவோணம் (பஞ்சாங்கம்)மதுரைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மேலாண்மைகல்லீரல்கொல்லி மலைமீனா (நடிகை)அருணகிரிநாதர்வேதநாயகம் பிள்ளைகா. ந. அண்ணாதுரைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சூரியக் குடும்பம்சுய இன்பம்உயர் இரத்த அழுத்தம்கருப்பைபோக்கிரி (திரைப்படம்)புங்கையாதவர்கில்லி (திரைப்படம்)சுபாஷ் சந்திர போஸ்🡆 More