எச். பி. லவ்கிராஃப்ட்

எச்.

பி. லவ்கிராஃப்ட் அல்லது ஹெச். பி. லவ்கிராஃப்ட் (H. P. Lovecraft, ஆகஸ்ட் 20, 1890 – மார்ச் 15, 1937) ஒரு அமெரிக்க ஆங்கில எழுத்தாளர். திகில் புனைவு, கனவுருப்புனைவு அறிபுனை ஆகிய பாணிகளில் எழுதியுள்ள இவர் 20ம் நூற்றாண்டு திகில் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

எச். பி. லவ்கிராஃப்ட்
1934ல் லவ்கிராஃப்ட்
1934ல் லவ்கிராஃப்ட்
பிறப்புஹோவார்ட் ஃபிலிப்ப்ஸ் லவ்கிராஃப்ட்
(1890-08-20)ஆகத்து 20, 1890
பிராவிடென்ஸ், ரோட் ஐலண்ட், அமெரிக்கா
இறப்புமார்ச்சு 15, 1937(1937-03-15) (அகவை 46)
பிராவிடென்ஸ், ரோட் தீவு, அமெரிக்கா
புனைபெயர்லூயிஸ் தியோபோல்டு, ஹம்பிரே லிட்டில்விட், வார்ட் ஃபிலிப்ஸ், எட்வார்டு சாஃப்ட்லி
தொழில்எழுத்தாளார்
தேசியம்அமெரிக்கர்
காலம்1917-1936
வகைதிகில் புனைவு, அறிபுனை, கனவுருப்புனைவு, காத்திக் புனைவு
இலக்கிய இயக்கம்அண்டவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்"தி கால் ஆஃப் கேதுலு", தி ஷாடோ அவுட் ஆஃப் டைம், அட் தி மவுண்டன்ஸ் ஆஃப் மேட்னஸ்
துணைவர்சோனியா கிரீன் (1924–1929)

லவ்கிராஃப்டின் படைப்புகள் பெரும்பாலும் அண்டத் திகில் (cosmic horror) என்ற கருப்பொருளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. வாழ்க்கை மனிதர்களின் மனங்களால் புரிந்து கொள்ள இயலாத ஒன்று, அண்டவெளி மனிதர்களுக்கு புலப்பட்டாத ஒன்று என்றும் லவ்கிராஃப்ட் கருதினார். கேதுலூ (Cthulhu) என்ற சக்தி வாய்ந்த வேற்றுலக உயிரினத்தை மையமாகக் கொண்டு லவ்பிராஃப்ட் எழுதிய புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. லவ்கிராஃப்ட் இறந்து எழுபது ஆண்டுகள் கழிந்த பின்னும் கேதுலூ பற்றிய கதைகள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. புதினங்கள் தவிர கேதுலூவைப் பற்றி நிகழ்பட ஆட்டங்கள், படக்கதைகள், படப்புதினங்கள் (graphic novels) என பலவகைப் புனைவுகள் உருவாகியுள்ளன. அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இருந்த வாசகர் வட்டத்தைவிட அவரது மறைவுக்குக் பின்னால் பல மடங்கு புதிய வாசகர்கள் உருவாகியுள்ளனர்.

தாக்கங்கள்

எட்கர் ஆலன் போ, கெர்டுரூட் பாரோஸ் பர்னெட் , ராபர்ட் டபிள்யூ சாம்பர்ஸ், டன்சானி பிரபு, ஆல்கெர்னான் பிளாக்வுட், அர்தர் மேக்கன், ஏ. மெர்ரிட், ஆஸ்வால்ட் ஸ்பெங்க்ளர், ஆகஸ்த்திய இலக்கியம்

பின்பற்றுவோர்

ஸ்டீபன் கிங், ஆகஸ்ட் டெர்லெத், ராபர்ட் புளோக், ஃபிரிட்ஸ் லைபர், ஹோர்ஹே லூயிஸ் போகேஸ், மிஷேல் ஹூல்பெக், ராபர்ட் ஈ. ஹோவார்ட், ராம்சே காம்பெல், ஆலன் மூர், ஜீன் வொல்ஃபே, சைனா மைவில், ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின், குயேர்மோ டெல் டோரோ, நீல் கெய்மென், பிரையன் லும்லே

வெளியிணைப்புகள்

Tags:

20ம் நூற்றாண்டுஅறிபுனைஆங்கிலம்ஐக்கிய அமெரிக்காகனவுருப்புனைவுதிகில் புனைவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்னை தெரேசாபோதைப்பொருள்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இந்திய தேசியக் கொடிபட்டினத்தார் (புலவர்)நான்மணிக்கடிகைஇலங்கையின் வரலாறுசமுதாய சேவை பதிவேடுதிரௌபதிசென்னைஒரு காதலன் ஒரு காதலிசென்னை சூப்பர் கிங்ஸ்யூத்புலிபாக்யராஜ்மருத்துவம்மூதுரைமொழிஅஸ்ஸலாமு அலைக்கும்அமெரிக்க ஐக்கிய நாடுகள்வெண்குருதியணுதுணிவு (2023 திரைப்படம்)குப்தப் பேரரசுகாப்சாமுகம்மது நபியின் இறுதிப் பேருரைசிறுநீர்ப்பாதைத் தொற்றுஎன்டர் த டிராகன்மெட்பார்மின்ஹூதுசுற்றுலாபாதரசம்ஔவையார்இலங்கைபிலிருபின்ம. பொ. சிவஞானம்ஜெயகாந்தன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கொன்றைஊட்டச்சத்துதாயுமானவர்இந்து சமய அறநிலையத் துறைசெவ்வாய் (கோள்)முக்கூடற் பள்ளுஏக்கர்இயற்கை வளம்இந்தியத் துணைக்கண்டம்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)ரேஷ்மா பசுபுலேட்டிஉளவியல்வறுமைவிபுலாநந்தர்ஆற்றுப்படைமுனியர் சவுத்ரிமஞ்சள் காமாலைகோயம்புத்தூர் மாவட்டம்காற்று வெளியிடைகல்லணைதிருப்பதிசமணம்சினைப்பை நோய்க்குறிதொல்காப்பியம்போயர்சிறுதானியம்திருத்தணி முருகன் கோயில்நயன்தாராவல்லம்பர்பெண் தமிழ்ப் பெயர்கள்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்மருதமலை முருகன் கோயில்உரைநடைஜி. யு. போப்கண்ணதாசன்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிஇந்திய மொழிகள்யாவரும் நலம்ஜெயம் ரவிவிடுதலை பகுதி 1இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்🡆 More