மவுனா லோவா

மவுனா லோவா (Mauna Loa, /ˌmɔːnə ˈloʊ.ə/; நீண்ட மலை) என்பது ஐக்கிய அமெரிக்கா, அவாய் தீவில் அமைந்துள்ள ஐந்து எரிமலைகளுள் ஒன்றாகும்.

இதுவே உலகில் உள்ள எரிமலைகளில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. 2,035 சதுர மைல்கள் (5,271 சதுர கிலோமீட்டர்) பரப்பளவுடையது. கடல் மட்டத்தில் இருந்து 13,680 அடி உயரத்தில் மௌனா லோவாவின் உச்சி அமைந்துள்ளது. செயல்படும் கேடய எரிமலை வகையைச் சேர்ந்த இந்த எரிமலை அண்ணளவாக 75,000 கிமீ3 கனவளவைக் கொண்டது. ஆனாலும், இதன் உயரம் இதன் அருகிலுள்ள மவுனா கியா எரிமலையை விட 37 மீ குறைவானதாகும். இதன் எரிமலைக் குழம்பு அதிகமான நீர்ம நிலையிலும், சிலிக்கா-குறைவானதாகவும், வெடிக்கும் தன்மை அற்றதாகவும் உள்ளது.

மவுனா லோவா
மவுனா லோவா
மவுனா லோவா எரிமலை
உயர்ந்த இடம்
உயரம்13,679 அடி (4,169 m)
இடவியல் புடைப்பு7,079 அடி (2,158 m)
புவியியல்
அமைவிடம்ஹவாய், அமெரிக்க ஐக்கிய நாடு
மூலத் தொடர்ஹவாய் தீவுகள்
நிலவியல்
பாறையின் வயது700,000–1 மில்லியன்
மலையின் வகைகேடய எரிமலை
கடைசி வெடிப்புமார்ச் - ஏப்ரல் 1984
ஏறுதல்
முதல் மலையேற்றம்பண்டைய காலங்கள்
எளிய அணுகு வழிஅய்னாபோ பாதை
மவுனா லோவா
எரிகற்குழம்பு

மவுனா லோவா எரிமலை 700,000 ஆண்டுகளாக வெடித்து வருவதாகவும், 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் இது கடல்-மட்டத்தில் தோன்றியதாகவும் கருதப்படுகிறது. இவ்வெரிமலையில் இருந்து அறியப்பட்ட பாறைகள் 200,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதல்ல.

கடைசியாக இவ்வெரிமலை வெடித்தது 1984 மார்ச் 24 முதல் ஏப்ரல் 15 வரையான காலப்பகுதியிலாகும். அண்மைக்கால வெடிப்புகள் பெரும் சேதங்களை உண்டுபண்ணாத போதிலும், 1926 இலும் 1950 இலும் ஏற்பட்ட வெடிப்புகள் பல கிராமங்களை அழித்தன. ஹைலோ நகரம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட கற்குழம்புகளினால் பகுதியாக உருவாக்கப்பட்டதாகும்.

மேற்கோள்கள்

Tags:

உதவி:IPA/Englishஎரிமலைஐக்கிய அமெரிக்காகேடய எரிமலைசிலிக்காபுவிஹவாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இல்லுமினாட்டிகாயத்ரி மந்திரம்சே குவேராமரபுச்சொற்கள்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பழமுதிர்சோலை முருகன் கோயில்வேளாண்மைஎஸ். ஜானகிகல்விஜவகர்லால் நேருபுற்றுநோய்மு. கருணாநிதிகல்லீரல் இழைநார் வளர்ச்சிதமிழ் எண்கள்தேவாங்குகட்டபொம்மன்இந்திய தேசிய சின்னங்கள்தேவேந்திரகுல வேளாளர்அஜித் குமார்ஈ. வெ. இராமசாமிநேர்பாலீர்ப்பு பெண்மறைமலை அடிகள்நுரையீரல் அழற்சிவீரப்பன்ஆண்டு வட்டம் அட்டவணைசேலம்மண்ணீரல்காதல் கொண்டேன்தமிழக வரலாறுமாத்திரை (தமிழ் இலக்கணம்)பஞ்சாப் கிங்ஸ்ஆர். சுதர்சனம்குணங்குடி மஸ்தான் சாகிபுகலிங்கத்துப்பரணிஎட்டுத்தொகை தொகுப்புமகாபாரதம்இந்தியக் குடியரசுத் தலைவர்தைராய்டு சுரப்புக் குறைகணையம்கணியன் பூங்குன்றனார்ஊராட்சி ஒன்றியம்மூலிகைகள் பட்டியல்குண்டூர் காரம்இந்திய தேசியக் கொடிகுறிஞ்சி (திணை)ஆய்த எழுத்துமுதுமலை தேசியப் பூங்காநிதி ஆயோக்சார்பெழுத்துரோகிணி (நட்சத்திரம்)சோழர்கட்டுவிரியன்இந்தியாவின் பசுமைப் புரட்சிவிண்டோசு எக்சு. பி.மதுரைக் காஞ்சிரச்சித்தா மகாலட்சுமிகள்ளுசூர்யா (நடிகர்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்நாயன்மார் பட்டியல்திதி, பஞ்சாங்கம்குலசேகர ஆழ்வார்தமிழ் மன்னர்களின் பட்டியல்நீதிக் கட்சிஐங்குறுநூறுகண்ணப்ப நாயனார்சமுத்திரக்கனிஉடன்கட்டை ஏறல்இயற்கை வளம்கருத்தரிப்புஇயேசு காவியம்பெரியண்ணாகன்னி (சோதிடம்)கடவுள்சங்க இலக்கியம்பாண்டி கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)🡆 More