பெற்றோர்

பெற்றோர் என்பது தங்கள் வாரிசை (குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம்.

மனித சிசுவிற்கு உயிரியல் அடிப்படையில் ஆண் - பெண் என இரண்டு பெற்றோர்கள் இருப்பார்கள். ஆண், தந்தை என்றும் பெண், தாய் என்றும் அழைக்கப்படுவர். இவர்களே மனித சமூகத்தில் அக்குழந்தையை வளர்க்கவேண்டியவர்கள். வாரிசுகளின் மூலம் உருவாகும் அடுத்த தலைமுறைக்கு இவர்கள் மூதாதையர்கள் ஆவார்கள்

உயிரியல்சார் பெற்றோர் சோதனை

உயிரியல்சார் பெற்றோர் என்பது அந்தக் குழந்தையின் ரத்த பந்தமுடைய பெற்றோரைக் குறிக்கிறது. சில சமயங்களில் மறுமணம் போன்ற காரணங்களால் சில பெற்றோர்கள் குழந்தைக்கு உயிரியல் தொடர்பில்லாதவர்களாகவும் இருப்பார்கள். குழந்தையின் உண்மையான (உயிரியல்சார்) பெற்றோர் யாரென்று கண்டுபிடிக்க பெற்றோர் சோதனை நடக்கிறது. பெற்றோரின் டி.என்.ஏவையும் குழந்தையின் டி.என்.ஏவையும் கொண்டு ஆராய்ந்து சோதனை நடத்தப்படுகிறது.

Tags:

தந்தைதாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்புமணி ராமதாஸ்சங்க காலம்பல்லவர்கவலை வேண்டாம்இந்தியாவில் இட ஒதுக்கீடுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வானிலைமண்ணீரல்பட்டா (நில உரிமை)அரண்மனை (திரைப்படம்)முதல் மரியாதைவிடுதலை பகுதி 1திருப்பூர் குமரன்குண்டலகேசிபெண்ணியம்கல்லணைகபிலர் (சங்ககாலம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்தாயுமானவர்தமிழர் அணிகலன்கள்அரிப்புத் தோலழற்சிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தட்டம்மைமருதநாயகம்மெய்யெழுத்துமாற்கு (நற்செய்தியாளர்)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புசுந்தர காண்டம்தேவேந்திரகுல வேளாளர்கார்லசு புச்திமோன்காம சூத்திரம்நற்றிணைஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்பரிவர்த்தனை (திரைப்படம்)திராவிட மொழிக் குடும்பம்இரட்டைக்கிளவிதசாவதாரம் (இந்து சமயம்)இந்தியக் குடியரசுத் தலைவர்காரைக்கால் அம்மையார்இராசாராம் மோகன் ராய்ஜன கண மனபாரதிய ஜனதா கட்சிஸ்ரீலீலாகாசோலைஉரைநடைவிருத்தாச்சலம்மாணிக்கவாசகர்ஐந்திணைகளும் உரிப்பொருளும்அவுன்சுசிறுபஞ்சமூலம்கண்ணதாசன்குப்தப் பேரரசுஅன்னை தெரேசாமுகுந்த் வரதராஜன்முதலாம் இராஜராஜ சோழன்தினகரன் (இந்தியா)தமிழர் பண்பாடுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மயக்க மருந்துஇந்தியாவரலாறுஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஆங்கிலம்தமிழக வரலாறுசப்தகன்னியர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)அகத்தியம்மீனா (நடிகை)வெ. இறையன்புநீ வருவாய் எனபுதுச்சேரிஅணி இலக்கணம்தங்க மகன் (1983 திரைப்படம்)பெயர்திவ்யா துரைசாமிகாச நோய்🡆 More