பீர்சேபா

பீர்சேபா (Beersheba,/bˈʃbə/; எபிரேயம்: בְּאֵר שֶׁבַע, Be'er Sheva ; இலத்தீன்: Bersabee; அரபு மொழி: بئر السبع‎ Biʾr as-Sabʿ  (listen) (info), Levantine pronunciation: ) என்பது இசுரேலில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.

இந்நகரம் தெற்கு இசுரேலில் அமைந்துள்ள நெகேவ் பாலைவனத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமும் ஆகும். பீர்சேபா நகரம் தனது மக்கள் தொகையாக 201,086 குடிமக்களைக் கொண்டு இசுரேலின் எட்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள நகரமாக விளங்குகிறது. இந்நகரம் 117,500 டுனம்களை கொண்டு ஜெருசலேமிற்கு அடுத்ததாக உள்ளா இரண்டாவது மிகப் பெரிய நகரமும் ஆகும்.

பீர்சேபா
  • בְּאֵר שֶׁבַע
  • بئر السبع
பீர்சேபா
பீர்சேபா-இன் கொடி
கொடி
பீர்சேபா
Countryஇசுரேல்
மாவட்டம்தென் மாவட்டம்
அரசு
 • வகைநகர்
 • மேயர்Ruvik Danilovich
பரப்பளவு
 • மொத்தம்1,17,500 dunams (117.5 km2 or 45.4 sq mi)
ஏற்றம்260 m (850 ft)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்201,086
பெயரின் கருத்துWell of the Oath or Seven Wells(see also)
இணையதளம்http://www.beer-sheva.muni.il

காலநிலை

கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் பீர்சேபா நகரத்தின் காலநிலை சூடான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இந்நகரத்தில் பனிப்பொழிவு இடம்பெறுவது அரிதாகும். 1992இலிருந்து இந்நகரத்தில் 20, பெப்ரவரி 2015 அன்று முதல் தடவையாக பனிப்பொழிவு இடம்பெற்றது.

தட்பவெப்ப நிலைத் தகவல், பீர்சேபா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28.4
(83.1)
31.0
(87.8)
35.4
(95.7)
40.9
(105.6)
42.2
(108)
41.2
(106.2)
41.5
(106.7)
40.5
(104.9)
41.2
(106.2)
39.6
(103.3)
34.0
(93.2)
31.4
(88.5)
42.2
(108)
உயர் சராசரி °C (°F) 16.7
(62.1)
17.5
(63.5)
20.1
(68.2)
25.8
(78.4)
29.0
(84.2)
31.3
(88.3)
32.7
(90.9)
32.8
(91)
31.0
(87.8)
28.5
(83.3)
23.5
(74.3)
18.8
(65.8)
25.6
(78.1)
தாழ் சராசரி °C (°F) 7.2
(45)
7.6
(45.7)
9.3
(48.7)
12.7
(54.9)
15.4
(59.7)
18.4
(65.1)
20.5
(68.9)
20.9
(69.6)
19.5
(67.1)
16.7
(62.1)
12.6
(54.7)
8.9
(48)
14.1
(57.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) -3.3
(26.1)
-0.5
(31.1)
3.4
(38.1)
6.6
(43.9)
9.2
(48.6)
12.6
(54.7)
15.8
(60.4)
15.6
(60.1)
12.1
(53.8)
6.2
(43.2)
2.4
(36.3)
-2.1
(28.2)
−3.3
(26.1)
பொழிவு mm (inches) 49.6
(1.953)
40.4
(1.591)
30.7
(1.209)
12.9
(0.508)
2.7
(0.106)
0
(0)
0
(0)
0
(0)
1.4
(0.055)
15.8
(0.622)
19.7
(0.776)
41.9
(1.65)
215.1
(8.469)
ஈரப்பதம் 50 48 44 35 34 36 38 41 43 42 42 48 41.8
சராசரி பொழிவு நாட்கள் 9.2 8.0 6.4 2.6 0.8 0 0 0 0.2 1.8 4.6 7.5 41.1
ஆதாரம்: Israel Meteorological Service

மேற்கோள்கள்

Tags:

Ar-Beersheva.ogaen:Help:IPA/Arabicஅரபு மொழிஇலத்தீன் மொழிஉதவி:IPA/Englishஎபிரேய மொழிநெகேவ்படிமம்:Ar-Beersheva.oga

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீரகம்பாரத ரத்னாநவதானியம்இந்திநவரத்தினங்கள்ரோகித் சர்மாஅபிசேக் சர்மாதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தாஜ் மகால்தீரன் சின்னமலைமதுரைகன்னியாகுமரி மாவட்டம்ஜெயம் ரவிதமிழ் தேசம் (திரைப்படம்)தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்சுபாஷ் சந்திர போஸ்லோகேஷ் கனகராஜ்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிபதுருப் போர்கருப்பை நார்த்திசுக் கட்டிசீரடி சாயி பாபாபுறப்பொருள்சாகித்திய அகாதமி விருதுசெயங்கொண்டார்வெள்ளி (கோள்)ம. கோ. இராமச்சந்திரன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பல்லவர்காளமேகம்நாலடியார்உலா (இலக்கியம்)உப்புச் சத்தியாகிரகம்ஒப்புரவு (அருட்சாதனம்)இந்திய நாடாளுமன்றம்கலிங்கத்துப்பரணிஆடுபெ. சுந்தரம் பிள்ளைமீனா (நடிகை)உணவுபத்துப்பாட்டுவெண்பாகிராம நத்தம் (நிலம்)முடியரசன்நெடுநல்வாடைதிராவிட இயக்கம்ஐக்கிய நாடுகள் அவைகங்கைகொண்ட சோழபுரம்மண்ணீரல்சீர் (யாப்பிலக்கணம்)உன்னை நினைத்துவிடுதலை பகுதி 1குற்றியலுகரம்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதயாநிதி மாறன்ஜோதிமணிகுருதி வகைதிருமூலர்சரத்குமார்சுக்ராச்சாரியார்வாக்குரிமைதாராபாரதிசூர்யா (நடிகர்)சென்னைசி. விஜயதரணிசித்தார்த்சுவாதி (பஞ்சாங்கம்)மகேந்திரசிங் தோனிஆறுமுக நாவலர்அக்கி அம்மைதிருப்புகழ் (அருணகிரிநாதர்)சுரதாராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்இசுலாத்தின் ஐந்து தூண்கள்வடிவேலு (நடிகர்)கட்டுவிரியன்வேதநாயகம் பிள்ளைதமன்னா பாட்டியா🡆 More