2012 திரைப்படம் பிரேவ்

பிரேவ் (ஆங்கிலம்: Brave) என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த கணினி மூலம் உருவாக்கப்பட்ட படங்களைக் கொண்ட அமெரிக்க கற்பனை திரைப்படமாகும்.

இதனை பிக்ஸர் அணிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்தது. வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்டது. மார்க் ஆண்ட்ரூஸ் மற்றும் பிரண்டா சாப்மன் ஆகியோர் இயக்குனர்களாகவும், ஸ்டீவ் பர்செல் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த திரைப்படத்திற்கு கதையை சாப்மன் உருவாக்கினார். திரைக்கதையானது ஆண்ட்ரூஸ், பர்செல், சாப்மன் மற்றும் ஐரீன் மெக்கி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை கேத்தரின் சரபியன் தயாரித்தார். ஜான் லாசெட்டர், ஆண்ட்ரூ ஸ்டான்டன் மற்றும் பீட் டாக்டர் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றினர். இந்த திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு கெல்லி மெக்டொனால்டு, பில்லி கானலி, எம்மா தாம்ப்சன், ஜூலி வால்டர்ஸ், ராபி கோல்ட்ரேன், கெவின் மெக்கிட் மற்றும் கிரைக் பெர்குசன் ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர். ஸ்காட்லாந்தின் உயர்நிலப் பகுதிகளில் நடைபெறுவதாக இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. மெரிடா என்ற பெயருடைய ஒரு இளவரசியின் கதையைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. அவள் பாரம்பரிய வழக்கமான நிச்சயிக்கப்படுவதில் இருந்து விலக்கு பெற விரும்புகிறாள். இது அவளது ராஜ்ஜியத்தில் பிரச்சினைகளை உருவாக்குகிறது. பிக்ஸர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே டிஸ்னி இளவரசி தற்போதுவரை மெரிடா தான். இந்த படம் வெளியாவதற்கு முன்னர் இறந்த ஸ்டீவ் ஜாப்ஸிற்கு இப்படம் அர்ப்பணிக்கப்பட்டது.

பிரேவ்
இயக்கம்மார்க் ஆண்ட்ரூஸ்
பிரண்டா சாப்மன்
தயாரிப்புகேத்தரின் சரபியன்
திரைக்கதைமார்க் ஆண்ட்ரூஸ்
ஸ்டீவ் பர்செல்
பிரண்டா சாப்மன்
ஐரீன் மெக்கி
இசைபேட்ரிக் டோய்ல்
நடிப்புகெல்லி மெக்டொனால்டு
பில்லி கானலி
எம்மா தாம்ப்சன்
ஜூலி வால்டர்ஸ்
ராபி கோல்ட்ரேன்
கெவின் மெக்கிட்
கிரைக் பெர்குசன்
ஒளிப்பதிவுராபர்ட் ஆண்டர்சன் (ஒளிப்பதிவு)
டேனியல் ஃபெயின்பெர்க் (ஒளியமைப்பு)
படத்தொகுப்புநிகோலஸ் சி. ஸ்மித்
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
பிக்ஸர்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 10, 2012 (2012-06-10)(சியாட்டில் சர்வதேச திரைப்பட விழா)
சூன் 22, 2012 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்1:40 மணி நேரம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$185 மில்லியன் (1,323 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$540.4 மில்லியன் (3,864.7 கோடி)

உசாத்துணை

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பதிதமிழ்த் தேசியம்முத்துராமலிங்கத் தேவர்சித்தர்இங்கிலாந்துமேற்குத் தொடர்ச்சி மலைகம்பராமாயணத்தின் அமைப்புஎயிட்சுபெண்எட்டுத்தொகை தொகுப்புதேவாங்குதேனீராஜா ராணி (1956 திரைப்படம்)வாட்சப்வட்டாட்சியர்பல்லவர்உயிர்மெய் எழுத்துகள்நாயன்மார் பட்டியல்பாண்டியர்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்நிதிச் சேவைகள்கார்த்திக் (தமிழ் நடிகர்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சீரடி சாயி பாபாகண்ணாடி விரியன்நாயன்மார்காமராசர்அரச மரம்பழனி முருகன் கோவில்நீரிழிவு நோய்தற்கொலை முறைகள்ராதிகா சரத்குமார்கண்ணதாசன்பெரியபுராணம்காதல் கொண்டேன்பரதநாட்டியம்காற்று வெளியிடைஜோதிகாதிருப்பாவைகேழ்வரகுவிஷால்நரேந்திர மோதிதேர்தல்கல்லீரல்திட்டம் இரண்டுகண்ணனின் 108 பெயர் பட்டியல்எஸ். பி. பாலசுப்பிரமணியம்காற்றுதிராவிட இயக்கம்இராமர்குப்தப் பேரரசுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)இயற்கைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)புறநானூறுகுணங்குடி மஸ்தான் சாகிபுஅணி இலக்கணம்வெந்தயம்நாம் தமிழர் கட்சிதிருவையாறுபிள்ளையார்பெண்ணியம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)வேலு நாச்சியார்மரம்இந்தியப் பிரதமர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇமயமலைவ. உ. சிதம்பரம்பிள்ளைதாவரம்திருவருட்பாமயில்விருமாண்டிபஞ்சாப் கிங்ஸ்பாரதி பாஸ்கர்இலங்கைமனித வள மேலாண்மைகருத்தரிப்புமயக்கம் என்ன🡆 More