பிக்சார்

பிக்சார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் என்பது ஐக்கிய அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா எமெரிவில்லேவில் அமைந்துள்ள த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்ஸின் துணை நிறுவனமான கணனி இயக்கும்பட வளாகம் ஆகும்.

பிக்சார் அனிமேஷன் ஸ்டுடியோஸ்
வகைதுணை
முந்தியதுலூகாஸ்பிலிம் கணினி பிரிவின் கிராபிக்ஸ் குழு (1979-1986)
நிறுவுகைபெப்ரவரி 3, 1986; 38 ஆண்டுகள் முன்னர் (1986-02-03) இல் ரிச்மண்ட், கலிபோர்னியா, அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்
  • ஜிம் மோரிஸ் (ஜனாதிபதி)
  • பீட் டாக்டர்]] (தலைமை படைப்பாக்க அதிகாரி)
தொழில்துறைகணினி இயங்குபடம், திரைப்படத்துறை
உற்பத்திகள்
  • பிக்ஸர் பட கணினி
  • பிக்ஸர் ரெண்டர்மேன்
  • பிரஸ்டோ அனிமேஷன் சிஸ்டம்
  • அனிமேஷன் படங்கள்
தாய் நிறுவனம்த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் (2006–தற்போது வரை)

பிக்ஸர் 1979 ஆம் ஆண்டில் கிராபிக்ஸ் குழு என அழைக்கப்படும் லூகாஸ்பில்ம் என்ற நிறுவனத்தில் கணினி பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது. பிப்ரவரி 3, 1986 அன்று ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ்ஸின் நிதி உதவியால் அவர் பெரும்பான்மை பங்குதாரராக ஆனார். பிக்ஸர் பங்குகளின் ஒவ்வொரு பங்கையும் டிஸ்னி பங்குகளின் 2,3 பங்குகளாக மாற்றுவதன் மூலம் வால்ட் டிஸ்னி நிறுவனம் 2006 இல் 7.4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பிக்ஸரை வாங்கியது. இவ் நிறுவனம் ஒரு கட்டத்தில் டிஸ்னியின் பங்குதாரராக மாறியது.

இந்த நிறுவனத்தின் மூலம் டாய் ஸ்டோரி (1995), டாய் ஸ்டோரி 3 (2010), பைண்டிங் டோரி (2016)போன்ற பல கணினி இயக்கும் படங்களை தயாரித்துள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுகள்கலிபோர்னியாத வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தங்கராசு நடராசன்ஜெ. ஜெயலலிதாரத்னம் (திரைப்படம்)பகிர்வுசினைப்பை நோய்க்குறிபுவிவிடுதலை பகுதி 1நீர்ப்பறவை (திரைப்படம்)தேர்தல்கரிகால் சோழன்வராகிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பக்தி இலக்கியம்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கல்லீரல்பாசிப் பயறுபரிதிமாற் கலைஞர்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பறம்பு மலைஉதகமண்டலம்சார்பெழுத்துகிழவனும் கடலும்அடல் ஓய்வூதியத் திட்டம்சிவாஜி கணேசன்வெண்பாஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தமிழர் பண்பாடுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்ஆத்திசூடிசேலம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்கட்டுவிரியன்காடுகார்லசு புச்திமோன்விருமாண்டிஅக்கிமாநிலங்களவைஇந்தியத் தலைமை நீதிபதிமக்களவை (இந்தியா)தொல்லியல்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்விசாகம் (பஞ்சாங்கம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இரட்டைக்கிளவிகுறிஞ்சி (திணை)திராவிசு கெட்கண்ணப்ப நாயனார்நயன்தாராதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்பொன்னுக்கு வீங்கிசூர்யா (நடிகர்)தஞ்சாவூர்கனடாதேஜஸ்வி சூர்யாதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்ரோகிணி (நட்சத்திரம்)கண்ணாடி விரியன்கூர்ம அவதாரம்மணிமுத்தாறு (ஆறு)அமலாக்க இயக்குனரகம்இந்திய அரசியல் கட்சிகள்முத்துராஜாஈரோடு தமிழன்பன்விஷ்ணுசெங்குந்தர்மரகத நாணயம் (திரைப்படம்)உலா (இலக்கியம்)சொல்மீனம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)விருத்தாச்சலம்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைதொல். திருமாவளவன்முத்துராமலிங்கத் தேவர்பரதநாட்டியம்🡆 More