பாரம்பரியக் காலம்

செந்நெறிக் காலம் அல்லது பாரம்பரியக் காலம் (Classical antiquity or classical era, classical period or classical age) என்பது கிமு 800 முதல் கிபி 600 வரையிலான பண்பாட்டு வரலாற்றுக் காலம் ஆகும். இக்காலத்தில் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பண்டைய கிரேக்கம், பண்டைய எகிப்து, பண்டைய அண்மை கிழக்கு, பாரசீகம் மற்றும் பரத கண்டப் பிரதேசங்களில் அரசியல், சட்டம், கலை, நுண்கலைகள், இலக்கியம், சமயம், கல்வி, தத்துவம், போர்க்கலை மற்றும் கட்டிடக்கலைகள் செழிப்புடன் வளர்ந்தது.

பாரம்பரியக் காலம்
செந்நெறிக் காலத்தின் சின்னமாக விளங்கும் பார்த்தியப் பேரரசின் கட்டிடம்

செந்நெறிக் காலத்தில் கிமு எட்டாம்-ஏழாம் நூற்றாண்டுகளில் பண்டைய கிரேக்க கவிஞர் ஓமர் எழுதிய இலியட் மற்றும் ஒடிசி இலக்கிய நயம் மிகுந்த இதிகாசக் காப்பியங்கள் தோன்றியது. செந்நெறிக் காலத்தின் துவக்கத்தில் கிமு நான்காம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பௌத்தம் மற்றும் சமண சமயங்கள் செழித்தோங்கியது. செந்நெறிக் காலத்தின் கிபி நான்காம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசு ஆட்சியில் கிறித்தவ சமயம் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் செழித்தோங்கியது. தமிழ்நாட்டில் சங்க காலத்திய இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் படைக்கப்பட்டது. குப்தப் பேரரசின் காலத்தில் சமஸ்கிருத மொழியில் இதிகாச, புராண இலக்கியங்கள் இயற்றப்பட்டது. வான சாத்திரம், மருத்துவம் வளர்ந்தது.

செந்நெறிக் காலப் பேரரசுகள்

செந்நெறிக் காலத்தில் சிறந்து விளங்கிய பேரரசுகளில் சில:

பாரம்பரியக் காலக் கட்டிடங்கள், தொல்பொருட்கள்

பாரம்பரியக் காலத்திய பேரரசுகளின் வரைபடங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

மேலும் படிக்க

Tags:

பாரம்பரியக் காலம் செந்நெறிக் காலப் பேரரசுகள்பாரம்பரியக் காலம் பாரம்பரியக் காலக் கட்டிடங்கள், தொல்பொருட்கள்பாரம்பரியக் காலம் பாரம்பரியக் காலத்திய பேரரசுகளின் வரைபடங்கள்பாரம்பரியக் காலம் இதனையும் காண்கபாரம்பரியக் காலம் மேற்கோள்கள்பாரம்பரியக் காலம் மேலும் படிக்கபாரம்பரியக் காலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அவுரி (தாவரம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்தேவேந்திரகுல வேளாளர்கருப்பசாமிமஞ்சும்மல் பாய்ஸ்குண்டூர் காரம்விளையாட்டுபாரதிய ஜனதா கட்சிதமிழ் இலக்கணம்பள்ளிக்கரணைபரிதிமாற் கலைஞர்கணியன் பூங்குன்றனார்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்திதி, பஞ்சாங்கம்நெடுஞ்சாலை (திரைப்படம்)புறப்பொருள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்2019 இந்தியப் பொதுத் தேர்தல்இந்தியாவின் பசுமைப் புரட்சிஅம்மனின் பெயர்களின் பட்டியல்கேரளம்லால் சலாம் (2024 திரைப்படம்)தமிழ் மாதங்கள்யானையின் தமிழ்ப்பெயர்கள்தமிழ்ப் புத்தாண்டுசோழர்தேவாரம்இயோசிநாடிஇன்று நேற்று நாளைபரணி (இலக்கியம்)இந்திய புவிசார் குறியீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்நிதி ஆயோக்மொழிசதுப்புநிலம்நீக்ரோபாசிசம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சுனில் நரைன்போக்கிரி (திரைப்படம்)சுற்றுச்சூழல்குண்டலகேசிசுகன்யா (நடிகை)சிதம்பரம் நடராசர் கோயில்ஸ்ரீபுதினம் (இலக்கியம்)பாண்டவர்பெருஞ்சீரகம்ஆய்த எழுத்துசோல்பரி அரசியல் யாப்புஅக்கி அம்மைஆந்திரப் பிரதேசம்தமிழில் சிற்றிலக்கியங்கள்தற்கொலை முறைகள்திருவாசகம்புறநானூறுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இலட்சம்ராஜா ராணி (1956 திரைப்படம்)தொழிலாளர் தினம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கல்லீரல் இழைநார் வளர்ச்சிதெலுங்கு மொழிமதுரை வீரன்திருநாவுக்கரசு நாயனார்பாரதிதாசன்பறம்பு மலைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்பொருநராற்றுப்படைசித்திரைத் திருவிழாதிரிசாமறைமலை அடிகள்சிறுபஞ்சமூலம்அன்னை தெரேசாமூகாம்பிகை கோயில்இராவணன்🡆 More