சாஞ்சி

சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும்.

இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த நினைவுச்சின்னங்கள் இங்கேயுள்ளன.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சாஞ்சி பௌத்த நினைவுச் சின்னங்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
The Great Stupa at Sanchi
வகைபண்பாடு
ஒப்பளவு(i)(ii)(iii)(iv)(vi)
உசாத்துணை524
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1989 (13th தொடர்)
சாஞ்சி is located in South Asia
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
[[மஸ்கி]]
'''மஸ்கி'''
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri
Yerragudi
Yerragudi
[[சாசாராம்]]
'''சாசாராம்'''

வரலாறு

சாஞ்சியில் உள்ள பெரிய தூபி தொடக்கத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டையண்டி பேரரசன் அசோகனால் கட்டுவிக்கப்பட்டது. இது புத்தரின் நினைவுப் பொருட்களின் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம் ஆகும். மௌரிய வம்சத்துக்குப் பின் வந்த குஷானர்கள் போன்ற அவர்களுக்குப் பின்வந்த அரசர்கள் மேலும் பல தூபிகளைக் கட்டினர். முதல் தூபிக்கு மெருகூட்டப்பட்டது. தூபியைச் சுற்றி நான்கு பக்கங்களில் தோரண வாயில்களை அமைத்தனர். அதற்குப் பின் வந்த குப்த வம்சத்தினர் அங்கு புத்த மடாலயங்களையும் விகாரங்களையும் கட்டி, சாஞ்சியை மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றினர். கி.பி.7-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டுவரை சாஞ்சி மிகவும் உன்னத நிலையிலிருந்தது. அதன்பின்னர் அதன் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்துபோனது.

கி.பி. 1818 இல் ஜெனரல் டெய்லர் என்ற ஆங்கிலேயர் பாதி புதைந்திருந்த சாஞ்சியைக் கண்டுபிடித்தார். 1912 இல் தொல்லியல் துறையின் பொது இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் சாஞ்சியை முழுவதுமாகப் புதுப்பித்தார்.

இதனையும் காண்க

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சாஞ்சி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buddhist monuments at Sanchi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

சாஞ்சி வரலாறுசாஞ்சி இதனையும் காண்கசாஞ்சி படக்காட்சிகள்சாஞ்சி மேற்கோள்கள்சாஞ்சி வெளி இணைப்புகள்சாஞ்சிஇந்தியாநினைவுச்சின்னம்போபால்மத்தியப் பிரதேசம்ராய்சென் மாவட்டம்விதிஷா மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சமையலறைகா. ந. அண்ணாதுரைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஒரு காதலன் ஒரு காதலிநாலடியார்தினமலர்புகாரி (நூல்)திருமழபாடி வைத்தியநாதர் கோயில்விளம்பரம்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956இந்திய வரலாறுபகத் சிங்பக்கவாதம்நாடகம்கம்பர்சேவல் சண்டைகழுகுமலைஆந்திரப் பிரதேசம்நடுக்குவாதம்கலைஇந்திமெட்ரோனிடசோல்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஜெ. ஜெயலலிதாபங்குனி உத்தரம்பரிபாடல்வெள்ளி (கோள்)திருவள்ளுவர் சிலைபதிற்றுப்பத்துபறவைகால்-கை வலிப்புமதராசபட்டினம் (திரைப்படம்)முக்குலத்தோர்தமிழ் விக்கிப்பீடியாயோகக் கலைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்இரவுக்கு ஆயிரம் கண்கள்விளையாட்டுகருக்காலம்தமிழரசன்புற்றுநோய்பிலிருபின்வியாழன் (கோள்)வெற்றிமாறன்நுரையீரல்தமிழ்த்தாய் வாழ்த்துஇதயம்வல்லம்பர்சின்னம்மைஅயோத்தி தாசர்புஷ்பலதாநவக்கிரகம்தமிழ் படம் 2 (திரைப்படம்)அக்கி அம்மைநரேந்திர மோதிமார்ச்சு 27ரேஷ்மா பசுபுலேட்டிநான்மணிக்கடிகைகெல்லி கெல்லிசுப்பிரமணிய பாரதிஏ. ஆர். ரகுமான்திராவிட மொழிக் குடும்பம்சமூகம்அபூபக்கர்உணவுஉப்புமாமுருகன்மலையாளம்மீன் சந்தைதொண்டைக் கட்டுஇந்திய தேசிய காங்கிரசுஏலாதிஜவகர்லால் நேருகண்ணாடி விரியன்திருவள்ளுவர் ஆண்டுஅரைவாழ்வுக் காலம்பௌத்தம்உயர் இரத்த அழுத்தம்🡆 More