பௌத்த தொல்லியற்களங்கள்

பௌத்த தொல்லியற்களங்கள் (Buddisht Archaeological Sites) இந்தியா, நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ளது.

அவைகள்:

பௌத்த தொல்லியற்களங்கள்
சாஞ்சி தூபி

இந்தியா

உத்தரப் பிரதேசம்

  1. பிப்ரவா, புத்தர் வளர்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம் இருந்த இடம்
  2. பவா நகரம், கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைவதற்கு முன்னர் சுந்தனிடமிருந்து இறுதி உணவை உட்கொண்ட இடம்
  3. குசிநகர், புத்தர் இறுதியில் பரிநிர்வாணம் அடைந்த இடம்
  4. சாரநாத், புத்தர் முதலில் தர்மத்தை உபதேசித்த இடம். தாமேக் தூபி மற்றும் சௌகந்தி தூபி
  5. சங்காசியா, சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி, அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடம்.
  6. கோசாம்பி, புத்தர் தர்மத்தை உபதேசித்த இடங்களில் ஒன்று
  7. சிராவஸ்தி, புத்தர் தங்கி தருமத்தை உபதேசிக்க, அனாதபிண்டிகன் எனும் வணிகன் ஜேடவனத்தை நிறுவிய இடம்
  8. பிப்ரவா

பீகார்

  1. ராஜகிரகம்
  2. வைசாலி
  3. நாளந்தா பல்கலைக்கழகம்
  4. விக்கிரமசீலா
  5. கேசரியா
  6. கும்ஹரார்
  7. லௌரியா-ஆராராஜ்
  8. லௌரியா நந்தன்காட்
  9. பராபர் குகைகள்
  10. லோம ரிஷி குகை
  11. இந்திரசீல குகை

குஜராத்

  1. சியோத் குகைகள்
  2. காம்பாலித குகைகள்
  3. ஜுனாகத் குடைவரைகள்
  4. தேவ்னி மோரி

இராஜஸ்தான்

  1. கோல்வி குகைகள்
  2. பைரத் பௌத்த தொல்லியல் களம்

ஆந்திரப் பிரதேசம்

பௌத்த தொல்லியற்களங்கள் 
ஆந்திரப் பிரதேச பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்
  1. அமராவதி பௌத்த தொல்லியல் களம்
  2. குண்டுபள்ளி பௌத்த நினைவுச் சின்னங்கள்
  3. ராமதீர்த்தம்
  4. நாகார்ஜுனகொண்டா
  5. உண்டவல்லி
  6. போஜ்ஜன்ன கொண்டா
  7. கண்டசாலா
  8. சந்திராவரம்
  9. புத்தம்
  10. பெலும் குகை
  11. சாலிகுண்டம்
  12. பவிகொண்டா
  13. தொட்டலகொண்டா
  14. பெத்தபுரம்
  15. கோட்டூரு தனதிப்பலு
  16. பட்டிபிரோலு

மத்தியப் பிரதேசம்

  1. சாஞ்சி
  2. சாஞ்சி தூபி எண் 2
  3. பர்குட்
  4. பாக் குகைகள்

ஒடிசா

  1. இரத்தினகிரி
  2. லலித்கிரி
  3. தௌலி
  4. உதயகிரி, கந்தகிரி குகைகள்
  5. புஷ்பகிரி

மகாராட்டிரா

  1. அஜந்தா குகைகள்
  2. எல்லோரா
  3. மகாகாளி குகைகள்
  4. லெண்யாத்திரி
  5. பாண்டவர் குகைகள்
  6. அவுரங்காபாத் குகைகள்
  7. பாஜா குகைகள்
  8. கர்லா குகைகள்
  9. தானாலே குகைகள்
  10. கான்கேரி குகைகள்
  11. பிதல்கோரா குகைகள்
  12. மன்மோடி குகைகள்
  13. கொண்டன குகைகள்
  14. பேட்சே குகைகள்
  15. துளஜா குகைகள்
  16. காந்தார்பால் குகைகள்
  17. மண்டபேஷ்வர் குகைகள்

கர்நாடகா

நேபாளம்

  1. லும்பினி, புத்தர் பிறந்த இடம்
  2. திலௌராகோட், புத்தர் வளர்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம்
  3. தேவதகா
  4. மாயாதேவி கோயில்
  5. பௌத்தநாத்
  6. சுயம்புநாத்

பாகிஸ்தான்

  1. தர்மராஜிக தூபி
  2. தக்சசீலா
  3. மன்கியாலா தூபி
  4. சமால் கார்கி
  5. புத்கார தூபி
  6. சுவத்
  7. கனிஷ்கரின் தூபி
  8. ராணிகட்
  9. சபாஷ் கார்கி
  10. ஜௌலியன் விகாரை
  11. பாமலா தூபி
  12. மொகரா முராது
  13. மந்தல் பௌத்த பாறைச் சிற்பங்கள்
  14. புஷ்கலாவதி
  15. காந்தாரப் புத்தர் சிலை

ஆப்கானித்தான்

  1. பீம்ரன் தூபி
  2. லோரியன் தங்கை
  3. மெஸ் ஐநாக்
  4. ஹட்டா
  5. பாக்ராம்

வங்காள தேசம்

  1. சோமபுரம் மகாவிகாரை
  2. மகாஸ்தங்கர்

இந்தோனேசியா

  1. போரோபுதூர்

தாய்லாந்து

  1. அயூத்தியா

மியான்மர்

  1. கியாய்க்டியோ

சீனா

  1. மொகாவோ கற்குகைகள்

இலங்கை

  1. ரிதி விகாரை
  2. புதுருவகல
  3. ருவான்வெலிசாய
  4. சிறீ மகாபோதி
  5. தூபாராமய
  6. அபயகிரி விகாரை
  7. அவுக்கண புத்தர் சிலை
  8. இசுருமுனிய
  9. மகுல் உயன
  10. ஜேத்தவனராமயா
  11. வெஸ்ஸகிரிய
  12. மிரிசவெட்டி தாதுகோபுரம்
  13. தம்புள்ளை பொற்கோவில்
  14. பொலன்னறுவை
  15. அனுராதபுரம்

இதனையும் காண்க

பௌத்த தொல்லியற்களங்கள் 

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

பௌத்த தொல்லியற்களங்கள் இந்தியாபௌத்த தொல்லியற்களங்கள் நேபாளம்பௌத்த தொல்லியற்களங்கள் பாகிஸ்தான்பௌத்த தொல்லியற்களங்கள் ஆப்கானித்தான்பௌத்த தொல்லியற்களங்கள் வங்காள தேசம்பௌத்த தொல்லியற்களங்கள் இந்தோனேசியாபௌத்த தொல்லியற்களங்கள் தாய்லாந்துபௌத்த தொல்லியற்களங்கள் மியான்மர்பௌத்த தொல்லியற்களங்கள் சீனாபௌத்த தொல்லியற்களங்கள் இலங்கைபௌத்த தொல்லியற்களங்கள் இதனையும் காண்கபௌத்த தொல்லியற்களங்கள் மேற்கோள்கள்பௌத்த தொல்லியற்களங்கள் வெளி இணைப்புகள்பௌத்த தொல்லியற்களங்கள்ஆப்கானிஸ்தான்இந்தியாஇந்தோனேசியாஇலங்கைநேபாளம்பாகிஸ்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கல்லணைதொழிலாளர் தினம்சா. ஜே. வே. செல்வநாயகம்தூது (பாட்டியல்)சுய இன்பம்செக் மொழிகிரியாட்டினைன்சீனாநாயக்கர்பிரசாந்த்நம்ம வீட்டு பிள்ளைதிருநெல்வேலிபெண்ணியம்வேளாண்மைஊராட்சி ஒன்றியம்விவேகானந்தர்பாசிப் பயறுமதராசபட்டினம் (திரைப்படம்)ஜன்னிய இராகம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்ஆடை (திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்ஏப்ரல் 26தமிழ் மாதங்கள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கரிகால் சோழன்தமிழர் பண்பாடுபக்தி இலக்கியம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சங்குதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இந்தியாஇராபர்ட்டு கால்டுவெல்கீழடி அகழாய்வு மையம்விசயகாந்துமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)திருவருட்பாபுதிய ஏழு உலக அதிசயங்கள்புதினம் (இலக்கியம்)அகத்திணைஹரி (இயக்குநர்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தேவநேயப் பாவாணர்இரட்சணிய யாத்திரிகம்திருவரங்கக் கலம்பகம்உலா (இலக்கியம்)அனுஷம் (பஞ்சாங்கம்)நேர்பாலீர்ப்பு பெண்வாட்சப்மஞ்சும்மல் பாய்ஸ்மணிமேகலை (காப்பியம்)இந்திய அரசியலமைப்புபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்அடல் ஓய்வூதியத் திட்டம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சார்பெழுத்துநாடார்சிலப்பதிகாரம்ஜெ. ஜெயலலிதாபஞ்சதந்திரம் (திரைப்படம்)மாதம்பட்டி ரங்கராஜ்யானைஇங்கிலாந்துதிதி, பஞ்சாங்கம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்திருமூலர்பழனி முருகன் கோவில்பூக்கள் பட்டியல்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்விளம்பரம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஉணவுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005விநாயகர் அகவல்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சுரதாசே குவேராபுறநானூறு🡆 More