நாகார்ஜுனகொண்டா

நாகார்ஜுனகொண்டா (Nagarjunakonda) (நாகார்ஜுன மலை எனப் பொருள்) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் ஆகும்.

நாகார்ஜுன கொண்டா
உள்ளூர் பெயர்
నాగార్డున కొండ
நாகார்ஜுனகொண்டா
கி மு 3-ஆம் நூற்றாண்டின் பௌத்த தலம்
அமைவிடம்குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
ஆள்கூற்றுகள்16°31′18.82″N 79°14′34.26″E / 16.5218944°N 79.2428500°E / 16.5218944; 79.2428500
கட்டப்பட்டதுகி மு 225 - 325
கட்டிட முறைஆந்திர பௌத்தக் கட்டிடக் கலை
நிர்வகிக்கும் அமைப்புஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
நாகார்ஜுனகொண்டா
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பௌத்தப் புனிதத் தலங்கள்
நாகார்ஜுனகொண்டா
கி மு 2-ஆம் நூற்றாண்டின் கல்லறை, நாகார்ஜுனகொண்டா

முன்னர் ஸ்ரீபர்தவதம் என்று அழைக்கப்பட்ட இம்மலையை, கி மு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியவில் வாழ்ந்தவரும், மகாயான பௌத்தத்தைப் பரப்பியவருமான பௌத்த அறிஞர் நாகார்ஜுனரின் பெயரால் தற்போது நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படுகிறது.

பௌத்தப் புனிதத் தலமான அமராவதி கிராமத்திலிருந்து மேற்கில் 160 கிலோ மீட்டர் தொலைவில் நாகார்ஜுனகொண்டா அமைந்துள்ளது.

சீனா, காந்தாரம், வங்காளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து நாகார்ஜுனகொண்டாவில் உள்ள பௌத்த சமயக் கல்வி மையங்களிலும், விகாரங்களிலும் பௌத்த பிக்குகள் தங்கிப் படித்தனர்.

வரலாறு

கி மு 225 – 325 முடிய நாகார்ஜுனகொண்டா, சாதவாகனர்களின் வழிவந்த ஆந்திர இச்வாகு மன்னர்களின் தலைநகராக விளங்கியது. இம்மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நாகார்ஜுனகொண்டாவில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டது.

கி மு முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் இருந்த முப்பதிற்கும் மேற்பட்ட புத்த விகாரைகள் மற்றும் பௌத்த கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

1960-இல் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே நாகார்ஜுன நீர்த்தேக்கக் கட்டுமானப் பணியின் போது இங்கிருந்த பௌத்த நினைவுச் சின்னங்கள் நீரில் மூழ்கி விடும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே பௌத்த நினைவுச் சின்னங்களை அகற்றி, நாகார்ஜுன மலையின் உச்சியில், 1966-இல் கட்டிய அருங்காட்சியகத்தில் வைத்து இந்தியத் தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

பிற பௌத்தப் புனிதத் தலங்கள்

நாகார்ஜுனகொண்டா 
நாகார்ஜுனகொண்டாவில் உள்ள புத்தரின் சிலையுடன் கூடிய நினைவுச் சின்னங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்





Tags:

நாகார்ஜுனகொண்டா வரலாறுநாகார்ஜுனகொண்டா பிற பௌத்தப் புனிதத் தலங்கள்நாகார்ஜுனகொண்டா இதனையும் காண்கநாகார்ஜுனகொண்டா மேற்கோள்கள்நாகார்ஜுனகொண்டா வெளி இணைப்புகள்நாகார்ஜுனகொண்டாஆந்திரப்பிரதேசம்இந்தியாகுண்டூர் மாவட்டம்பௌத்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அம்மனின் பெயர்களின் பட்டியல்பகத் பாசில்கம்பர்வெ. இறையன்புசீனிவாச இராமானுசன்முத்துராமலிங்கத் தேவர்பெண்முடியரசன்தமிழ் மாதங்கள்தட்டம்மைபொருநராற்றுப்படைஅக்கினி நட்சத்திரம்சமுத்திரக்கனிதிராவிசு கெட்நீ வருவாய் எனதீரன் சின்னமலைசச்சின் டெண்டுல்கர்இந்திய நிதி ஆணையம்பி. காளியம்மாள்சுற்றுச்சூழல்பழமுதிர்சோலை முருகன் கோயில்பட்டினத்தார் (புலவர்)விசாகம் (பஞ்சாங்கம்)தமிழ்ஒளிகுடும்பம்உரிச்சொல்சாத்துகுடிநாலடியார்உயிர்மெய் எழுத்துகள்தேவகுலத்தார்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்கண்டம்குண்டூர் காரம்அகத்திணைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)வெள்ளி (கோள்)காந்தள்அருந்ததியர்வாதுமைக் கொட்டைதேவயானி (நடிகை)ரஜினி முருகன்அவுன்சுமயக்க மருந்துமுலாம் பழம்இராவணன்பழமொழி நானூறுவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)முதல் மரியாதைஅங்குலம்தினகரன் (இந்தியா)ஐஞ்சிறு காப்பியங்கள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்நுரையீரல்இசுலாமிய வரலாறுமோகன்தாசு கரம்சந்த் காந்திபால் (இலக்கணம்)மலையாளம்ஜெயம் ரவிமகேந்திரசிங் தோனிவளைகாப்புஆல்ஆழ்வார்கள்செயற்கை நுண்ணறிவுமாநிலங்களவைஇரட்டைமலை சீனிவாசன்விவேகானந்தர்ஸ்ரீமனித மூளைஅத்தி (தாவரம்)நம்மாழ்வார் (ஆழ்வார்)குற்றாலக் குறவஞ்சிஆளுமை🡆 More