சோமபுரம் மகாவிகாரை

சோமபுரம் மகாவிகாரை (Somapura Mahavihara (வங்காள மொழி: সোমপুর মহাবিহার Shompur Môhabihar) , வங்காள தேசத்தில் உள்ள நவகோன் மாவட்டத்தின் பஹர்புரில் உள்ள பௌத்த மகாவிகாரையாகும்.

சோமபுரம் மகாவிகாரை
உள்ளூர் பெயர்
வங்காள மொழி: পাহাড়পুর বৌদ্ধ বিহার
View of the central shrine
சோமபுர மகாவிகாரையின் மையப் பகுதி
அமைவிடம்நவகோன், வங்காள தேசம்
ஆள்கூற்றுகள்25°01′52″N 88°58′38″E / 25.0311°N 88.9773°E / 25.0311; 88.9773
ஏற்றம்80 அடிகள் (24 m)
கட்டப்பட்டதுகிபி 8ம் நூற்றாண்டு
க்காக கட்டப்பட்டதுபேரரசர் தர்மபாலர்
கட்டிட முறைகுப்தர் மற்றும் பாலர் கட்டிடக் கலை
வகைதொல்லியல்
வரன்முறைi, ii, iv
தெரியப்பட்டதுஉலக பாரம்பரியக் குழுவின் 9வது அமர்வில் (1985) உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
உசாவு எண்322
நாடுவங்காள தேசம்
பிராந்தியம்தெற்காசியா

இம்மகாவிகாரையை கிபி எட்டாம் நூற்றாண்டில், பாலப் பேரரசர் தர்மபாலர் நிறுவினார்.

1985ல் சோமபுர மகாவிகாரையை, யுனெஸ்கோ நிறுவுனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.

கட்டிடக் கலை

சோமபுரம் மகாவிகாரை 
சோமபுரம் மகாவிகாரை வளாகம்

நாற்கர வடிவத்தில் அமைந்த சோமபுரம மகாவிகாரை, பௌத்த பிக்குகள் தங்குவதற்கும், தியானிப்பதற்கும் 177 அறைகளும், மையப் பகுதியில் ஒரு பௌத்த தூபியும் கொண்டது.

27 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோமபுரம் மகாவிகாரை தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்த போது, சிறிய தூபிகளும், பல அளவுகளில் சுடுமண், கருங்கல் சிற்பங்களும், கல்வெட்டுகளும், நாணயங்களும், பீங்கான் பாண்டங்களும், இந்து, பௌத்த, சமண சமயச் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டது.

கடவுட் சிலைகள்

இங்கு கிடைத்த தொல்பொருட்கள், சோமபுரம் விகாரையின் அருகில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவைகளில்;

  • சாமுண்டி களிமண் சிலை
  • சீதள தேவி செம்மணற்சிலை
  • உடைந்த கருங்கல் விஷ்ணு சிலை
  • களிமண்ணால் செய்த கீர்த்தி சிலை
  • கருங்கல்லில் வடித்த உடைந்த லெட்சுமி நாராயனன் சிலை
  • உமாதேவியின் கருங்கல் சிலை
  • களிமண்ணால் செய்த கௌரி சிலை
  • களிமண் நந்தி சிலை
  • கருங்கல்லில் செய்த விஷ்ணு சிலை
  • சூரிய தேவன் சிலை
  • மானசதேவியின் களிமண் சிலை

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சோமபுரம் மகாவிகாரை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Somapura Mahavihara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சோமபுரம் மகாவிகாரை கட்டிடக் கலைசோமபுரம் மகாவிகாரை படக்காட்சிகள்சோமபுரம் மகாவிகாரை மேற்கோள்கள்சோமபுரம் மகாவிகாரை வெளி இணைப்புகள்சோமபுரம் மகாவிகாரைநவகோன் மாவட்டம்பௌத்தம்வங்காள தேசம்வங்காள மொழிவிகாரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தேசிய சின்னங்கள்குறவஞ்சிகம்பராமாயணத்தின் அமைப்புசினேகாகன்னத்தில் முத்தமிட்டால்பஞ்சபூதத் தலங்கள்சிறுத்தைவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கண்ணாடி விரியன்சேலம்பெண் தமிழ்ப் பெயர்கள்மழைநீர் சேகரிப்புமுத்துலட்சுமி ரெட்டிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சங்க இலக்கியம்ஜோக்கர்கோயில்பால் (இலக்கணம்)சச்சின் டெண்டுல்கர்குழந்தை பிறப்புதெருக்கூத்துமணிமேகலை (காப்பியம்)செண்டிமீட்டர்சமூகம்பத்துப்பாட்டுநன்னன்அறம்திருப்பாவைதொழிற்பெயர்விசயகாந்துலிங்டின்பீனிக்ஸ் (பறவை)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிரிகடுகம்நாளந்தா பல்கலைக்கழகம்நல்லெண்ணெய்ஆளி (செடி)விஸ்வகர்மா (சாதி)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தமிழர் அளவை முறைகள்யானைகன்னியாகுமரி மாவட்டம்விந்துபுதுக்கவிதைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அறிவுசார் சொத்துரிமை நாள்தமிழ்நாடு சட்டப் பேரவைசேமிப்புவாணிதாசன்காளை (திரைப்படம்)கருக்காலம்திருமால்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇந்திய அரசியல் கட்சிகள்உரிச்சொல்சுயமரியாதை இயக்கம்ஹரி (இயக்குநர்)மறைமலை அடிகள்இயேசுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்படையப்பாகுண்டூர் காரம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்திய வரலாறுஇலிங்கம்ஸ்ரீதமிழ்விடு தூதுதமிழர் விளையாட்டுகள்கண் (உடல் உறுப்பு)ஜன கண மனஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கேரளம்பத்து தலஇரைச்சல்நற்கருணைதமிழ் இலக்கியம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்🡆 More