பனிச்சறுக்கு ஊர்தி

உறைபனி காடாய்ப் பரந்து கிடக்கும் இடங்களில், பொருளையும் மக்களையும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு பனியில் நகர்த்திச் செல்ல ஆழிகள் (சக்கரங்கள்) இல்லாத சறுக்குக் கட்டைகள் பொருத்திய வண்டிகளுக்கு பனிச்சறுக்கு ஊர்தி அல்லது பனியிசுனி என்று பெயர்.

இது மனிதர்களோ, குதிரைகளோ, நாய்களோ இழுத்துச் செல்லும்படியான ஊர்தியாகும் (வண்டியாகும்).

பனிச்சறுக்கு ஊர்தி
ஒரு பனித்தளத்தில் குதிரை ஒன்று பனிச்சறுக்கு ஊர்தியை இழுத்துச் செல்வது. இதனைத் தமிழில் பனியிசுனி, இசுலெட் (sled), இசுலை (sleigh) என்றும் கூறலாம். (தமிழில் இசு என்றால் இழு. இசும்பு என்றால் வழுக்குநிலம்)

பனிச்சறுக்கு வண்டியை இசுலெட் (sled) அல்லது இசுலை (sleigh) என்றும் ஆங்கில மொழிவழிக் கூறலாம். தமிழில் இசு என்றால் இழு என்னும் வினையைக் குறிப்பதில் இருந்தும், இசும்பு என்றால் வழுக்குநிலம் என்னும் வழக்கு பற்றியும் தமிழ்வழிப் பொருளாகவும் இசுலை என்பதைக் கொள்ளலாம். ஆனால் இசுலை என்பது sleigh என்னும் ஆங்கிலசொல்லைத் தமிழில் எழுதுவதின் வடிவம். Sleigh என்னும் ஆங்கிலச்சொல்லானது டச்சு மொழிச்சொல்லாகிய slee என்பதில் இருந்து எடுத்துக்கொண்டு, 1703 ஆண்டுமுதல் வழங்கி வருகின்றது. பனியில் இசுக்கும் (இழுக்கும்) பொழுது அதிக உராய்வு ஏற்படாமல் இருக்க அகலம் குறைந்த கட்டைகளோ, கம்பிகளோ ஊர்தியின் அடியே இருக்கும் (படத்தைப் பார்க்கவும்).

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Tags:

குதிரைநாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜோதிகாபெயர்ச்சொல்முலாம் பழம்சங்க காலம்கண்ணகிநுரையீரல்இன்ஸ்ட்டாகிராம்ஐ (திரைப்படம்)நற்றிணைஎம். கே. விஷ்ணு பிரசாத்ஆண் தமிழ்ப் பெயர்கள்புணர்ச்சி (இலக்கணம்)நிதி ஆயோக்மருதமலைகன்னியாகுமரி மாவட்டம்சுற்றுச்சூழல் மாசுபாடுகாவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுவெள்ளி (கோள்)மதுரைக் காஞ்சிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)அசிசியின் புனித கிளாராஇந்திய தேசிய சின்னங்கள்சத்ய பிரதா சாகுகுணங்குடி மஸ்தான் சாகிபுஅன்மொழித் தொகைதிருநெல்வேலிராம் சரண்கணியன் பூங்குன்றனார்டுவிட்டர்திருநங்கைகடலூர் மக்களவைத் தொகுதிசவ்வாது மலைஇரச்சின் இரவீந்திராயூதர்களின் வரலாறுமறைமலை அடிகள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கா. ந. அண்ணாதுரைதிருப்பதிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வேற்றுமைத்தொகைதாராபாரதிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பழனி முருகன் கோவில்சுற்றுச்சூழல்நீர் மாசுபாடுடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அண்ணாமலையார் கோயில்திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ் இலக்கியப் பட்டியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திருச்சிராப்பள்ளிசத்குருபோயர்மு. க. ஸ்டாலின்நிர்மலா சீதாராமன்கருக்கலைப்புஇலிங்கம்கனிமொழி கருணாநிதிமாதம்பட்டி ரங்கராஜ்தன்னுடல் தாக்குநோய்பனைஇட்லர்முதலாம் இராஜராஜ சோழன்வாணிதாசன்விளம்பரம்விந்துமருதம் (திணை)அரக்கோணம் மக்களவைத் தொகுதிமுரசொலி மாறன்பாண்டவர் பூமி (திரைப்படம்)சேக்கிழார்தமிழ்விடு தூதுதமிழ் எண் கணித சோதிடம்நாயன்மார்நீலகிரி மாவட்டம்வேலு நாச்சியார்🡆 More