பனிச்சறுக்கு

பனிச்சறுக்கு என்பது பனி நடைக் கட்டைகளை பொருந்திய காலணிகளை அணிந்து பனியின் மேலே சறுக்கிய வண்ணம் பயணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டாகும்.

பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு போட்டிகள் மட்டுமல்லாமல் பனிச்சறுக்கு இராணுவ பயன்பாடுகளுக்கும், மிகுந்த பனிப்பொழிவு உள்ள இடங்களில் பயணிப்பதற்கும் பயன்படுகிறது. 1860 வரை பனிச்சறுக்கு, பனி அதிகமுள்ள இடங்களில் பயணிப்பதற்காகவே பயன்பட்டு வந்தது. 1860க்கு பிறகு பனிச்சறுக்கானது பொழுதுபோக்கு, உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றிற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது. பலவிதமான போட்டி பனிச்சறுக்கு நிகழ்வுகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழு மற்றும் பன்னாட்டு பனிச்சறுக்கு கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குளிர் நாடுகளில் இது ஒரு பிரபல விளையாட்டு ஆகும். குளிர்பிரதேச பழங்குடிகளே பனிச்சறுக்கு பற்றி அறிந்திருந்தனர்.

பனிச்சறுக்கு

வரலாறு

மிகப்பழமையான, மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்ட பனிச்சறுக்கு தற்போதைய நார்வே மற்றும் ஸ்வீடனை சேர்ந்த பகுதிகளில் நடந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் நார்லேண்ட் பகுதியில் உள்ள ரூடியில் அமைந்துள்ள, கிமு 5000 சார்ந்த பழமையான சிற்பங்கள், ஒற்றை பனிச்சறுக்கு குச்சியுடன் பனிச்சறுக்கு மனிதனை சித்தரிக்கின்றன. முதல் பழமையான பனிச்சறுக்கு ஸ்வீடனில் 4500 அல்லது 2500 கிமு-வில் நடந்துள்ளது.

மேற்கோள்கள்

Tags:

பன்னாட்டு ஒலிம்பிக் குழு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அமேசான்.காம்கருமுட்டை வெளிப்பாடுகட்டுரைதொல். திருமாவளவன்அ. கணேசமூர்த்திவெண்பாஇன்ஸ்ட்டாகிராம்ஜெ. ஜெயலலிதாஉஹத் யுத்தம்மரவள்ளிமின்னஞ்சல்இனியவை நாற்பதுவிழுப்புரம் மக்களவைத் தொகுதிதிருவோணம் (பஞ்சாங்கம்)குண்டலகேசிகருப்பைசிந்துவெளி நாகரிகம்விவேகானந்தர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பாரதிய ஜனதா கட்சிசென்னைநீர் மாசுபாடுமணிமேகலை (காப்பியம்)சார்பெழுத்துமுடியரசன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கருக்கலைப்புதமிழ்நாடு அமைச்சரவைமுக்குலத்தோர்தமிழ்ப் புத்தாண்டுஇந்தியப் பிரதமர்பதினெண் கீழ்க்கணக்குமுகம்மது நபியின் இறுதிப் பேருரைபி. காளியம்மாள்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகுறிஞ்சிப் பாட்டுநீலகிரி மாவட்டம்உயிர்ப்பு ஞாயிறுவைரமுத்துகேழ்வரகுஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்திருமலை நாயக்கர்பொது ஊழிசைவத் திருமுறைகள்மாதவிடாய்பெ. சுந்தரம் பிள்ளைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்விராட் கோலிந. பிச்சமூர்த்திமயங்கொலிச் சொற்கள்திருநெல்வேலிஅத்தி (தாவரம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சினைப்பை நோய்க்குறிதிருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்மனித மூளைதமிழச்சி தங்கப்பாண்டியன்போக்கிரி (திரைப்படம்)பெரியாழ்வார்வேதம்மு. வரதராசன்வியாழன் (கோள்)பெண் தமிழ்ப் பெயர்கள்குடும்ப அட்டைஆய்த எழுத்துவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பிள்ளையார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்மண் பானைசத்குருஜோதிமணிஆனந்தம் விளையாடும் வீடுதேர்தல் பத்திரம் (இந்தியா)நம்மாழ்வார் (ஆழ்வார்)பாண்டவர் பூமி (திரைப்படம்)கபிலர் (சங்ககாலம்)🡆 More