நாம்பு ஓச்சிரோ

நாம்பு ஓச்சிரோ (Nambu Yōichirō, 南部 陽一郎; சனவரி 18, 1921 - சூலை 5, 2015) சப்பானில் பிறந்து வளர்ந்து ஐக்கிய அமெரிக்காவில் வாழும் இயற்பியல் அறிஞர்.

கருத்திய இயற்பியல் துறையில், அணுவின் உட்கூறுகள் பற்றி ஆழமான ஆய்வுகள் செய்து புகழ் பெற்றவர். அணுவின் உட்கூறுகளாகிய அணுத்துகள்களின் இயக்கத்தில், தற்செயலாய் கலையும் அல்லது இழக்கும் சீரொற்றுமை பற்றி இவர் செய்த ஆய்வுக்காக, 2008 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருடன் கோபயாசி மக்கொட்டோ, மசுக்காவா தொசிடே ஆகிய இரண்டு சப்பானியரும் 2008 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்தனர்.

நாம்பு ஓச்சிரோ
Yoichiro Nambu
நாம்பு ஓச்சிரோ
துறைஇயற்பியல்
பணியிடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதற்செயலாய் சீரொற்றுமை இழத்தல்
விருதுகள்வுல்ஃவு பரிசு
டிராக் பதக்கம்
சக்குராய் பரிசு
நோபல் பரிசு (2008)

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

2008இயற்பியல்ஐக்கிய அமெரிக்காசப்பான்நோபல் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுபடைவீடுகள்உருவக அணிமார்பகப் புற்றுநோய்ஐம்பெருங் காப்பியங்கள்ஐந்திணை எழுபதுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சூரரைப் போற்று (திரைப்படம்)பவுல் (திருத்தூதர்)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்எட்டுத்தொகைமுத்துராஜாபுற்றுநோய்வீரப்பன்பிரியா பவானி சங்கர்கும்பகோணம்ஹரி (இயக்குநர்)வராகிபரிபாடல்தொலமியின் உலகப்படம்பழந்தமிழ் இசைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சப்ஜா விதைசாதிதமிழர் பருவ காலங்கள்விந்திய மலைத்தொடர்வெந்து தணிந்தது காடுயாப்பிலக்கணம்வாட்சப்மேற்குத் தொடர்ச்சி மலைவேலு நாச்சியார்மெய்ப்பொருள் நாயனார்ஆசிரியர்சூரியக் குடும்பம்இளையராஜாகிளிகாவிரிப்பூம்பட்டினம்மழைஉரிப்பொருள் (இலக்கணம்)குலுக்கல் பரிசுச் சீட்டுபத்துப்பாட்டுசீவகன்நீர்ஆறுமுக நாவலர்மரபுத்தொடர்சுப்பிரமணிய பாரதிமாதோட்டம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமூவேந்தர்வியாழன் (கோள்)பால் (இலக்கணம்)ஐக்கிய நாடுகள் அவைபிள்ளைத்தமிழ்புறநானூறுஅஸ்ஸலாமு அலைக்கும்கருத்தரிப்புசே குவேராவடிவேலு (நடிகர்)வ. வே. சுப்பிரமணியம்முதலாம் இராஜராஜ சோழன்தேவாங்குசிதம்பரம் நடராசர் கோயில்பட்டினப் பாலைஇந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்மரங்களின் பட்டியல்மு. கருணாநிதிஏப்ரல் 30இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்தமிழ்ஒளிவிஜய் வர்மாதிருவிளையாடல் ஆரம்பம்குல்தீப் யாதவ்பிளாக் தண்டர் (பூங்கா)அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)விடுதலை பகுதி 1வளையாபதிகுமரகுருபரர்பிரபு (நடிகர்)சூல்பை நீர்க்கட்டி🡆 More