நண்டு வடிவ நெபுலா

poda

நண்டு வடிவ நெபுலா
நண்டு வடிவ நெபுலா

நண்டு வடிவ நெபுலா (Crab nebula) என்பது M 1 NGC 1952, என்று மெசியர் படத் தொகுப்பில் முதலாவதாக இடம் பெற்றுள்ள, சீட்டா சென்டாரிக்கு மிக அருகாமையில், ஏறக்குறைய 6500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நெபுலாவாகும். இதை டாரெஸ் A என்று வானவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்த நெபுலாவின் விளிம்பில் காணப்படும் வரி இழைகள், நண்டின் கால்கள் மற்றும் உணர் கொம்புகள் போலத் தோன்றுகின்றன. அதனால் இதை நண்டு வடிவ நெபுலா என்று அழைப்பர். இதைத் தொலை நோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். இது நீள் வட்டக் கோள வடிவில், விண்ணில் தோன்றும் ஒரு சூரியக் கோளுக்கும், முழு நிலவிற்கும் இடையே இருக்குமாறு உருவ அளவைக் கொண்டுள்ளது. இதை 1731 ல் இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் பொழுதுபோக்கு வானவியலாருமான ஜான் பெவிஸ் (John Bevis) என்வபவரும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சு நாட்டு வால்மீன் ஆய்வாளரான சார்லஸ் மெசியரும் தனித்தனியாகக் கண்டுபிடித்தனர்.

மேற்கோள்

இவற்றையும் பார்க்க

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

லியோதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ரமலான்தமிழர் நெசவுக்கலைகாமராசர்சிவம் துபேபெண்யாவரும் நலம்இஸ்ரேல்கலாநிதி வீராசாமிபெயர்ச்சொல்சட் யிபிடிகலிங்கத்துப்பரணிநவக்கிரகம்நற்றிணைசிலிக்கான் கார்பைடுபதினெண் கீழ்க்கணக்குவட்டாட்சியர்தவக் காலம்சைவத் திருமுறைகள்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்இலங்கைஅகநானூறுசவாய் மான்சிங் விளையாட்டரங்கம்தமிழ் மாதங்கள்பிலிருபின்கருப்பை நார்த்திசுக் கட்டிமட்பாண்டம்வயாகராஇளையராஜாமூசாசூல்பை நீர்க்கட்டிகுற்றியலுகரம்சாரைப்பாம்புதுரை வையாபுரிவெ. இராமலிங்கம் பிள்ளைசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஊரு விட்டு ஊரு வந்துநீலகிரி மாவட்டம்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுஅத்தி (தாவரம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அயோத்தி இராமர் கோயில்திரு. வி. கலியாணசுந்தரனார்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்இந்தியன் பிரீமியர் லீக்மனத்துயர் செபம்தமிழ் இலக்கணம்எட்டுத்தொகையோவான் (திருத்தூதர்)திருப்பாவைசுற்றுச்சூழல் பாதுகாப்புகொல்கத்தா நைட் ரைடர்ஸ்சுந்தரமூர்த்தி நாயனார்மியா காலிஃபாபூட்டுதமிழ் தேசம் (திரைப்படம்)ஈரோடு மக்களவைத் தொகுதிஎங்கேயும் காதல்கண்ணதாசன்கொன்றை வேந்தன்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅஜித் குமார்சுக்ராச்சாரியார்கரிகால் சோழன்நருடோஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சஞ்சு சாம்சன்தண்டியலங்காரம்ஸ்ரீஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கண்ணாடி விரியன்பிரீதி (யோகம்)மண் பானைதிருக்குறள்சித்தர்கள் பட்டியல்🡆 More