த சாத்தானிக் வெர்சஸ்

த சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses) 1988ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் நான்காவது புதினமாகும்.

இது பகுதியில் முகம்மது நபியின் வாழ்க்கைவரலாற்றால் மன எழுச்சிபெற்ற புதினமாகும். தனது முந்தைய நூல்களைப் போன்றே மாய யதார்த்தவாதத்தை (Magic Realism) கடைபிடித்து நடப்பு நிகழ்வுகளையும் மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனது கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். மூன்று பேகன் மெக்கன் பெண் கடவுள்களுக்காக கடவுளிடம் வேண்டுதல்களாக மன்றாடிய குரானியக் கவிதைத் தொகுப்பாக கருதப்படும் "சாத்தானிக் வெர்சஸ்" என்பதை இதன் தலைப்பாக வைத்துள்ளார். இந்த சாத்தானிக் வெர்சசை கையாளும் கதையின் பாகம் முதல் ஆயிரவாண்டு வரலாற்றாளர்கள் அல்-வாகிடி மற்றும் முகம்மது இபின் ஜரிர் அல்-டபாரி ஆகியோரின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

த சாத்தானிக் வெர்சஸ்
த சாத்தானிக் வெர்சஸ்
முதல் பதிப்பின் அட்டை
நூலாசிரியர்சல்மான் ருஷ்டி
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
வகைமாய யதார்த்தவாதம், புதினம்
வெளியீட்டாளர்வைக்கிங் பிரஸ்
வெளியிடப்பட்ட நாள்
1988
ஊடக வகைஅச்சு (வன்னட்டை மற்றும் மென்னட்டை)
பக்கங்கள்547 பக்.
ISBN0-670-82537-9
OCLC18558869
823/.914
LC வகைPR6068.U757 S27 1988
முன்னைய நூல்ஷேம்
அடுத்த நூல்ஹரூன் அன்ட் த சீ ஆஃப் ஸ்டோரீஸ்

ஐக்கிய இராச்சியத்தில் இந்த நூலிற்கு நேர்மறையான மதிப்புரைகள் கிடைத்தன. 1988ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இறுதிப்பட்டியலில் இடம்பெற்று பரிசு பெறாவிடினும் அவ்வாண்டு விட்பிரெட் பரிசைப் பெற்றது. இந்த நூல் தங்கள் சமய உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சமயநிந்தனை செய்வதாகவும் முசுலிம்கள் எழுப்பிய எதிர்ப்பினை அடுத்து ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு பத்வா வெளியிட்டுள்ளார்.

கூடுதல் படிப்புக்கு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

1988குரான்சல்மான் ருஷ்டிசாத்தானிக் வெர்சஸ்புதினம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆந்திரப் பிரதேசம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்திருவிழாபூலித்தேவன்நிலாபழனி முருகன் கோவில்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்ஔவையார்பூனைகூலி (1995 திரைப்படம்)திரிசாஆதிமந்திஉலக மலேரியா நாள்வேளாண்மைஉள்ளீடு/வெளியீடுபரணி (இலக்கியம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தேவகுலத்தார்குப்தப் பேரரசுஐம்பூதங்கள்நக்கீரர், சங்கப்புலவர்வேற்றுமையுருபுஎட்டுத்தொகைதங்கம்பால் (இலக்கணம்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இந்திய அரசியல் கட்சிகள்ஊராட்சி ஒன்றியம்அம்பேத்கர்தேம்பாவணிசமரச சுத்த சன்மார்க்க சங்கம்சமுத்திரக்கனிசித்தர்கருப்பைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தமிழர் கட்டிடக்கலைதமிழர் பண்பாடுஉணவுகங்கைகொண்ட சோழபுரம்கணினிகவலை வேண்டாம்ஜன கண மனபுனித ஜார்ஜ் கோட்டைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஆளி (செடி)தரணிவேலு நாச்சியார்சேரர்கரிகால் சோழன்இராசாராம் மோகன் ராய்நாட்டு நலப்பணித் திட்டம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபறம்பு மலைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அனுஷம் (பஞ்சாங்கம்)இரட்டைமலை சீனிவாசன்பயில்வான் ரங்கநாதன்அழகிய தமிழ்மகன்பாடாண் திணைசினைப்பை நோய்க்குறிஐஞ்சிறு காப்பியங்கள்காந்தள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தாஜ் மகால்கள்ளுயாதவர்இந்திய ரிசர்வ் வங்கிநாடார்எட்டுத்தொகை தொகுப்புசேரன் செங்குட்டுவன்இலட்சம்பாண்டியர்ஐக்கிய நாடுகள் அவைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்தேவயானி (நடிகை)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்திராவிட முன்னேற்றக் கழகம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்🡆 More