தெற்கு லெய்டே

தெற்கு லெய்டே (Southern Leyte) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், கிழக்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.

இதன் தலைநகரம் மாசின் ஆகும். இம்மாகாணம் 1956 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரோஜர் மெர்காடோ (Roger Mercado) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,798.61 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக தெற்கு லெய்டே மாகாணத்தின் சனத்தொகை 421,750 ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 65ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 62ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 500 கிராமங்களும், 18 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இமாகாணத்தில் வருடாந்தம் 200,000 சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இம்மாகாணத்தின் கடற்கரையோரங்களில் பல ஹோட்டல்களும் காணப்படுகின்றன. இஹ்ஹோட்டல்கள் சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தெற்கு லெய்டே
மாகாணம்
மாகாண வரைபடம்
மாகாண வரைபடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்கிழக்கு விசயாசு
நேர வலயம்PHT (ஒசநே+8)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2012-09-01 at the வந்தவழி இயந்திரம்

Tags:

ஆங்கிலம்கிழக்கு விசயாசுதகலாகு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வைதேகி காத்திருந்தாள்திட்டக் குழு (இந்தியா)நீர்ப்பறவை (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்ஈ. வெ. இராமசாமிகாற்று வெளியிடைமகேந்திரசிங் தோனிமத கஜ ராஜாசபரி (இராமாயணம்)இன்ஸ்ட்டாகிராம்இந்தியன் (1996 திரைப்படம்)அகத்திணைஐம்பெருங் காப்பியங்கள்ரெட் (2002 திரைப்படம்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்முன்மார்பு குத்தல்குருதி வகைமாநிலங்களவைசுப்பிரமணிய பாரதிவடிவேலு (நடிகர்)நாழிகைஉயர் இரத்த அழுத்தம்நந்திக் கலம்பகம்அரண்மனை (திரைப்படம்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்புறநானூறுஆனைக்கொய்யாகுடும்பம்புலிமுருகன்கரிகால் சோழன்சீவக சிந்தாமணிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கேட்டை (பஞ்சாங்கம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370வேளாண்மைதிருநங்கைமுதலாம் இராஜராஜ சோழன்மாதம்பட்டி ரங்கராஜ்பிரீதி (யோகம்)திருவிளையாடல் புராணம்பனிக்குட நீர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இராமலிங்க அடிகள்வீரப்பன்பறவைமுதுமலை தேசியப் பூங்காஆடை (திரைப்படம்)கூர்ம அவதாரம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சேரர்அறுசுவைஅனுமன்இந்திய வரலாறுதமிழ்நாடு காவல்துறைமுகம்மது நபிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திருமலை (திரைப்படம்)தொல். திருமாவளவன்முலாம் பழம்மாதவிடாய்முருகன்தமிழ் மாதங்கள்ஏலாதிபெ. சுந்தரம் பிள்ளைமருது பாண்டியர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ராஜா ராணி (1956 திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குதிருமுருகாற்றுப்படைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)சுற்றுலாகள்ளழகர் கோயில், மதுரைநம்மாழ்வார் (ஆழ்வார்)குற்றாலக் குறவஞ்சிகஜினி (திரைப்படம்)அக்கி அம்மைமருதமலை முருகன் கோயில்கொல்லி மலை🡆 More