இந்தியா தன்னாட்சி இயக்கம்

இந்தியாவில் தன்னாட்சி இயக்கம் (Indian Home Rule movement), பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களையும், ஆட்சிப் பகுதிகளையும் ஆங்கிலேயர்களுக்கு பதிலாக இந்தியர்களின் தன்னாட்சியுடன் கூடிய அரசுகள் நிர்வகிப்பதை வலியுறுத்தும் இயக்கமாகும்.

இந்தியா தன்னாட்சி இயக்கம்
இந்திய தன்னாட்சி இயக்கத்தின் கொடி

பம்பாய் மாகாணத்தின் பெல்கமில் நடைபெற்ற மாநாட்டின் போது ஏப்ரல், 1916 அன்று இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களான பால கங்காதர திலகர், எஸ். சுப்பிரமணிய அய்யர், சத்தியேந்திர நாத் போசு, அன்னி பெசண்ட், முகமது அலி ஜின்னா ஆகியோரால் இவ்வியக்கம் நிறுவப்பட்டது.

துவக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் அகில இந்திய முசுலிம் லீக் கட்சிகளின் உறுப்பினர்களால் ஈர்க்கப்பட்ட இவ்வியக்கம் ஈர்க்கப்பட்டது. இவ்வியக்கம் மேற்கொண்ட 1916-ஆம் ஆண்டு லக்னோ உடன்படிக்கையின் படி, இந்தியத் தீவிரவாத தேசிய மற்றும் மிதவாத தேசியவாதத் தலைவர்களை ஒன்றிணைத்தது.

இதனால் பிரித்தானிய இந்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த மக்கள் போராட்டங்களால், பிரித்தானிய அரசு அன்னி பெசன்ட்டை கைது செய்தது. போராட்டங்களை தணிக்க வேண்டி பிரித்தானிய அர்சு மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அடிப்படையில் இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றி, சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. 1921ல் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்துக் குழுக்கள் அமைக்கப்பட்டது. 1920-இல் இவ்வியக்கத்தின் தலைவராக மகாத்மா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வியக்கத்தின் மைய நோக்கங்கள் நிறைவேறியதால், இந்திய விடுதலை இயக்கத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டது. எனவே இவ்வியக்கம் தானாக செயல் இழந்து . தேசியத் தலைவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் கவனம் செலுத்தினர். எனவே 1921-இல் தன்னாட்சி இயக்கத்தின் பெயர், சுயராச்சிய சபை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பிரித்தானிய இந்தியாபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விசயகாந்துமார்க்கோனிகுகேஷ்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஅயோத்தி இராமர் கோயில்கேழ்வரகுஜெ. ஜெயலலிதாமாதவிடாய்பழமுதிர்சோலை முருகன் கோயில்தாயுமானவர்பெருஞ்சீரகம்இராமலிங்க அடிகள்நக்கீரர், சங்கப்புலவர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைபலாகள்ளர் (இனக் குழுமம்)சிவன்தமிழ் இலக்கியம்தொழிற்பெயர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்விராட் கோலிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்மண் பானைஅத்தி (தாவரம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மீனம்நிணநீர்க்கணுஇந்தியாவில் பாலினப் பாகுபாடுவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பயில்வான் ரங்கநாதன்கல்லீரல்கூலி (1995 திரைப்படம்)திதி, பஞ்சாங்கம்மனோன்மணீயம்சிறுகதைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)நாம் தமிழர் கட்சிதமன்னா பாட்டியாமாத்திரை (தமிழ் இலக்கணம்)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இந்து சமயம்மெய்யெழுத்துதமிழ்விடு தூதுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கடலோரக் கவிதைகள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஆயுள் தண்டனைதமிழ்நாட்டின் நகராட்சிகள்கலாநிதி மாறன்மீராபாய்பல்லவர்பாடாண் திணைஅவுரி (தாவரம்)இந்திரா காந்திசீரடி சாயி பாபாபரிதிமாற் கலைஞர்முருகன்உரிச்சொல்இலட்சம்வெ. இறையன்புகள்ளுஇடிமழைகமல்ஹாசன்கடல்முகுந்த் வரதராஜன்மேகக் கணிமைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தற்கொலை முறைகள்வீரப்பன்தூது (பாட்டியல்)ரஜினி முருகன்மக்களவை (இந்தியா)சோமசுந்தரப் புலவர்சித்த மருத்துவம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇரட்டைக்கிளவி🡆 More