முகம்மது அலி ஜின்னா

முகம்மது அலி சின்னா (Muhammad Ali Jinnah, முகம்மதலி ஜின்னா, உருது: محمد على جناح) ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார்.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் (Governor-General) ஆவார்.

முகம்மது அலி ஜின்னா
Muhammad Ali Jinnah
முகம்மது அலி ஜின்னா
பாக்கித்தானின் 1-வது தலைமை ஆளுநர்
பதவியில்
14 ஆகத்து 1947 – 11 செப்டம்பர் 1948
ஆட்சியாளர்ஆறாம் சியார்ச்சு
பிரதமர்லியாகத் அலி கான்
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்கவாஜா நசிமுத்தீன்
தேசியப் பேரவை சபாநாயகர்
பதவியில்
11 ஆகத்து 1947 – 11 செப்டம்பர் 1948
Deputyமௌலவி தமிசுதீன் கான்
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்மௌலவி தமிசுதீன் கான்
பாக்கித்தான் அரசமைப்பு பேரவைத் தலைவர்
பதவியில்
11 ஆகத்து 1947 – 11 செப்டம்பர் 1948
Deputyலியாகத் அலி கான்
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்லியாகத் அலி கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முகம்மதலி ஜின்னாபாய்

(1876-12-25)25 திசம்பர் 1876
கராச்சி, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு11 செப்டம்பர் 1948(1948-09-11) (அகவை 71)
கராச்சி, Pakistan
அரசியல் கட்சி
துணைவர்s
  • எமிபாய் ஜின்னா (தி. 1892; இ. 1893)
  • ரத்தன்பாய் பெடிட் எனும் ரூட்டி (தி. 1918; இ. 1929)
பிள்ளைகள்தீனா வாதியா (தாயார்: ரத்தனபாய்)
பெற்றோர்(s)ஜின்னாபாய் பூஞ்சா (தந்தை)
மித்திபாய் (தாய்)
முன்னாள் கல்லூரிசட்டப் பாடசாலை
தொழில்
  • வழக்கறிஞர்
  • அரசியல்வாதி
கையெழுத்துமுகம்மது அலி ஜின்னா

மேற்கோள்கள்

Tags:

இந்தியப் பிரிவினைஉருதுபாகிஸ்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கணையம்சூரரைப் போற்று (திரைப்படம்)பிரான்சின் முதலாம் நெப்போலியன்மொழிவிபுலாநந்தர்காற்றுதமிழர் அணிகலன்கள்அகத்திணைபறையர்இரட்டைமலை சீனிவாசன்திருமலை நாயக்கர்மோகன்தாசு கரம்சந்த் காந்திகுறவஞ்சிமறைமலை அடிகள்நவதானியம்பெரும்பாணாற்றுப்படைவாட்சப்தமிழ்ப் பருவப்பெயர்கள்முல்லைப்பாட்டுநம்மாழ்வார் (ஆழ்வார்)சதுரங்க விதிமுறைகள்அளபெடைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்இல்லுமினாட்டிகொல்லி மலைகொடுக்காய்ப்புளிமே 1தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைகுகன்சிந்துவெளி நாகரிகம்சோழர் காலக் கட்டிடக்கலைகாந்தலூர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்காவிரி ஆறுநீர் மாசுபாடுசுப்பிரமணிய பாரதிநவக்கிரகம்தமிழ்நாடு சட்டப் பேரவைஜெய்ஒற்றைத் தலைவலிபாசிசம்விஜயநகரப் பேரரசுதமிழ் இலக்கியப் பட்டியல்சுற்றுச்சூழல் பாதுகாப்புஜெ. ஜெயலலிதாவெள்ளம்மூலிகைகள் பட்டியல்சுடலை மாடன்திருட்டுப்பயலே 2விலங்குதிருப்போரூர் கந்தசாமி கோயில்மீன் வகைகள் பட்டியல்பத்துப்பாட்டுஇந்திய அரசியல் கட்சிகள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்மகாபாரதம்சிலேடைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சிறுபஞ்சமூலம்அஜின்கியா ரகானேவால்மீகிஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்விருமாண்டிகளப்பிரர்மே நாள்பத்து தலகுறுந்தொகைகருப்பை நார்த்திசுக் கட்டிவேதநாயகம் பிள்ளைகணியன் பூங்குன்றனார்காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தூது (பாட்டியல்)பரணி (இலக்கியம்)சனீஸ்வரன்இந்தியன் பிரீமியர் லீக்கிரியாட்டினைன்சாத்துகுடி🡆 More