டிரான்ஸ்ஃபார்மர்ஸ்

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் (Transformers) என்பது டிரான்ஸ்ஃபார்மர்ஸ் பொம்மை வரிசை (Transformers Toy Line) அடிப்படையில் 2007ம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை மற்றும் அதிரடி திரைப்படம் ஆகும்.

இப்படத்தில் எந்திரங்கள் உயிரூட்டப்பட்டும் மற்றைய கதாபாத்திரங்கள் உண்மையாகவும் உள்ளன. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நிர்வாக தயாரிப்பாளராகவும், மைக்கேல் பே இயக்குனராகவும் பணியாற்றினர். இப்படத்தின் கதாநாயகர் சாம் விட்விக்கி (ஷியா லாபுப்) நல்லவர்களான ஆட்டோபாட்களும் தீய டிசெப்டிகான்களுக்கும் (இரு தரப்புக்களாக பிரிந்து, தங்களை மாறுவேடத்தில் அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்தும் இயந்திரங்களாக மாற்றகூடிய திறன் கொண்ட வேற்றுக்கிரகவாசிகள் ) இடையில் நடக்கும் போரில் ஈடுபடும் இளைஞனாக நடித்துள்ளார். டிசெப்டிகான்கள், எந்திர இனமே உருவாக முதற்காரண பொருளாகவிருந்த ஆல்ஸ்பார்க்கை (AllSpark) தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து பூமியில் இருக்கும் இயந்திரங்களை உயிர்ப்பித்து, ஒரு இராணுவத்தை கட்டமைக்கும் நோக்கத்துடன் பூமிக்கு வந்தனர். இத்தீய செயலை தடுக்க போராடும் ஆட்டோபாட்களுக்கு உதவும் மேலதிகக் கதாபாத்திரங்களாக மேகன் பாக்ஸ்,, ஜோஷ் டுஹாமெல், டைரஸ் கிப்சன், ஜோன் வோய்ட், அந்தோனி ஆண்டர்சன் மற்றும் ஜான் டர்டரோ ஆகியோரும், அத்துடன் குரல் நடிகர்களான பீட்டர் கல்லன் (ஆப்டிமஸ் பிரைம்) மற்றும் ஹ்யூகோ வீவிங் (மெகாட்ரான்)ஆகியோரும் நடித்துள்ளனர்.

டிரான்ஸ்ஃபார்மர்ஸ்
டிரான்ஸ்ஃபார்மர்ஸ்
இயக்கம்மைக்கேல் பே
தயாரிப்புஇயன் பிரைசு
டொம் டிசான்டோ
லொரன்சோ போனவெண்டுரா
டொன் மர்பி
இசைஸ்டீவ் யப்லோன்சுகி
நடிப்புஷியா லாபுப்
மேகன் ஃபாக்சு
ஜோஷ் டுஹாமெல்
டைரஸ் கிப்சன்
ஜோன் வோய்ட்
அந்தோனி ஆண்டர்சன்
ஜான் டர்டரோ
ஒளிப்பதிவுமிட்செல் அமண்ட்சன்
படத்தொகுப்புபால் ரூபெல்
க்ளென் சுகான்டில்பெரி
கலையகம்டிரீம்வொர்க்ஸ் பிக்சர்ஸ்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 28, 2007 (2007-06-28)(ஆஸ்திரேலியா)
சூலை 3, 2007 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்144 மணித்துளிகள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு150 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
மொத்த வருவாய்$709,709,780
பின்னர்டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன்

கதாப்பாத்திரங்கள்

Tags:

மைக்கேல் பே

🔥 Trending searches on Wiki தமிழ்:

குலுக்கல் பரிசுச் சீட்டுசிவகங்கை மக்களவைத் தொகுதிபுறநானூறுஎனை நோக்கி பாயும் தோட்டாசு. வெங்கடேசன்சுடலை மாடன்தாயுமானவர்துரை வையாபுரிவைப்புத்தொகை (தேர்தல்)பர்வத மலைகடையெழு வள்ளல்கள்உயர் இரத்த அழுத்தம்சுவாதி (பஞ்சாங்கம்)கருப்பை வாய்ஆண் தமிழ்ப் பெயர்கள்வேளாண்மைதமிழர் நிலத்திணைகள்புதுமைப்பித்தன்தமிழ்விநாயகர் அகவல்மாதவிடாய்சிலம்பரசன்கோயில்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சிலுவைப் பாதைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பிலிருபின்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஆனைக்கொய்யாவினோஜ் பி. செல்வம்மயில்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி2022 உலகக்கோப்பை காற்பந்துஇந்திய தேசிய சின்னங்கள்நாட்டார் பாடல்அகத்தியர்தென்னாப்பிரிக்காஎட்டுத்தொகைமண் பானைகோயம்புத்தூர் மாவட்டம்ஜன கண மனமுப்பத்தாறு தத்துவங்கள்தமிழில் சிற்றிலக்கியங்கள்அபூபக்கர்தேர்தல்கண்ணதாசன்இரட்சணிய யாத்திரிகம்வட்டாட்சியர்பத்துப்பாட்டுவேலுப்பிள்ளை பிரபாகரன்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுமெய்யெழுத்துகஞ்சாவயாகராஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிசடுகுடுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சூர்யா (நடிகர்)போக்குவரத்துதேசிக விநாயகம் பிள்ளைகண்ணனின் 108 பெயர் பட்டியல்ரவிச்சந்திரன் அசுவின்தமிழர் நெசவுக்கலைஇந்திய தேசிய காங்கிரசுஅளபெடைகிராம ஊராட்சிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024சின்னம்மைதங்கம்பட்டினப் பாலைஅயோத்தி இராமர் கோயில்சிந்துவெளி நாகரிகம்தங்கம் (திரைப்படம்)வடிவேலு (நடிகர்)புதினம் (இலக்கியம்)காதல் (திரைப்படம்)சென்னை சூப்பர் கிங்ஸ்அங்குலம்🡆 More