சோமாலிலாந்து (Somaliland, சோமாலி: Soomaaliland, அரபு: أرض الصومال Arḍ aṣ-Ṣūmāl) தன்னாட்சி உரிமை உடைய சோமாலிய குடியரசுக்கு உட்பட்ட நிலப்பரப்பு.
இது ஆபிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. இது தனது சுதந்திரத்தை 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் எந்த ஒரு நாடும் இதை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
சோமாலிலாந்து Somaliland Jamhuuriyadda Soomaaliland جمهورية صوماللاند Jumhūrīyat Ṣūmālilānd Republic of Somaliland | |
---|---|
குறிக்கோள்: لا إله إلا الله محمد رسول الله (அரபு) Lā ilāhā illā-llāhu; muhammadun rasūlu-llāhi "கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை, முகம்மது கடவுளின் தூதுவர்" | |
நாட்டுப்பண்: Samo ku waar" ("அமைதியுடன் நீண்ட வாழ்வு") | |
தலைநகரம் | அர்கீசொ |
மக்கள் | சோமாலி; (அதிகாரபூர்வம்)
|
அரசாங்கம் | அரசியலமைப்பு அரசுத்தலைவர் முறையிலான குடியரசு |
• அரசுத்தலைவர் | அகமது மகமுது சிலானியோ |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மேலவை |
• கீழவை | கீழவை |
விடுதலை சோமாலியாவிடம் இருந்து | |
• அறிவிப்பு | 18 மே 1991 |
• அங்கீகாரம் | அங்கீகரிக்கப்படவில்லை |
பரப்பு | |
• மொத்தம் | 137,600 km2 (53,100 sq mi) |
மக்கள் தொகை | |
• 2008 மதிப்பிடு | 3,500,000 |
• அடர்த்தி | 25/km2 (64.7/sq mi) |
நாணயம் | சோமாலிலாந்து சில்லிங்கு1 (SLSH) |
நேர வலயம் | ஒ.அ.நே+3 (கிழக்காப்பிரிக்க நேரம்) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+3 (எதுவுமில்லை) |
திகதி அமைப்பு | நா/மா/ஆஆ (கிபி) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | 252 |
|
இந்த நாட்டில் 350 000(2008 ஊக மதிப்பீடு) மக்கள் வசிக்கின்றர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சோமாலி மொழியைப் பேசுகின்றனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article சோமாலிலாந்து, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.