செபராது யூதர்கள் அல்லது எசுப்பானிய யூதர்கள் (Sephardi Jews) எனப்படுவோர் ஒரு யூத இனப் பிரிவினர் ஆவர்.
இவர்கள் இரண்டாம் ஆயிரமாண்டு ஆரம்பத்தில் ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் சமூகமாக ஒன்றாகினர். இவர்களின் சமூகம் எசுப்பானியா, போர்த்துகல் பகுதிகளில் உருவாகியது.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
2,200,000 உலக யூதர்களில் 16% | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இசுரேல் | 1.4 மில்லியன் |
பிரான்சு | 300,000–400,000 |
ஐக்கிய அமெரிக்கா | 200,000–300,000 |
அர்கெந்தீனா | 50,000 |
எசுப்பானியா | 40,000 |
கனடா | 30,000 |
துருக்கி | 26,000 |
இத்தாலி | 24,930 |
மெக்சிக்கோ | 15,000 |
ஐக்கிய இராச்சியம் | 8,000 |
பனாமா | 8,000 |
கொலம்பியா | 7,000 |
மொரோக்கோ | 6,000 |
கிரேக்க நாடு | 6,000 |
தூனிசியா | 2,000 |
அல்ஜீரியா | 2,000 |
பொசுனியா எர்செகோவினா | 2,000 |
பல்கேரியா | 2,000 |
கியூபா | 1,500 |
செர்பியா | 1,000 |
நெதர்லாந்து | 600 |
மொழி(கள்) | |
வரலாற்று: இலதீனம், அண்டலுசியா அரபு, ககெத்தியம், யூதேய போத்துக்கீசம், யூதேய பேபர், யூதேய காட்டலான், சுவாடித், உள்ளூர் மொழிகள் தற்காலம்: உள்ளூர் மொழிகள், முதன்மையாக எபிரேயம், பிரெஞ்சு, ஆங்கிலம், எசுப்பானியம், துருக்கி, போத்துக்கீசம், இத்தாலியம், இலதீனம், அரபு. | |
சமயங்கள் | |
யூதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
அஸ்கனாசு யூதர்கள், கிழக்கத்திய யூதர்கள், பிற யூதக்குழுக்கள், சமாரியர், பிற லெவண்ட், அசிரியர், பிற செமித்திக் மக்கள், எசுப்பானியர், போத்துக்கீசர், கிஸ்பானியர்/இலத்தினியர் |
Genealogy:
Genetics:
History and community:
Philosophical:
Music and liturgy:
This article uses material from the Wikipedia தமிழ் article செபராது யூதர்கள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.