அசிரிய மக்கள்

அசிரியர்கள் (Assyrians) எனப்படுவோர் தற்போதைய ஈராக், ஈரான், துருக்கி, மற்றும் சிரியா ஆகிய நாடுகளைத் தாய்நாடாகக் கொண்ட ஒரு இனக்குழு ஆகும்.

கடந்த 20ம் நூற்றாண்டில் இவர்களில் பலர் காக்கேசியா, வட அமெரிக்கா, மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர்.

அசிரியர்கள்
Assyrians
Āṯūrāyē / Āshūrāyē /Sūrāyē
மொத்த மக்கள்தொகை
அண். 3.3 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அசிரிய மக்கள் ஈராக்1,300,000
அசிரிய மக்கள் சிரியா75,000
அசிரிய மக்கள் ஈரான்80,000
அசிரிய மக்கள் துருக்கி5,000
அசிரிய மக்கள் ஐக்கிய அமெரிக்கா83,000
அசிரிய மக்கள் சுவீடன்80,000
அசிரிய மக்கள் யோர்தான்77,000
அசிரிய மக்கள் ஆத்திரேலியா24,000
அசிரிய மக்கள் செருமனி23,000[மேற்கோள் தேவை]
அசிரிய மக்கள் பிரான்சு15,000
அசிரிய மக்கள் உருசியா14,000
அசிரிய மக்கள் கனடா7,000
அசிரிய மக்கள் ஆர்மீனியா3,409
மொழி(கள்)
புதிய அரமேயம்
சமயங்கள்
சிரியக் கிறிஸ்தவம்
(various Eastern denominations)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வேறு செமிட்டிக் மக்கள்

பல்லாயிரக்கணக்கான அசிரியர்கள் ஈராக்கிய அகதிகளாக ஐரோப்பா, முன்னாள் சோவியத் நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். முதலாம் உலகப் போர் காலத்திலும், ஒட்டோமான் பேரரசு உடைந்த காலத்திலும் இவர்கள் தங்கள் நாடுகளை விட்டுத் தப்பி ஓடினர். இதனை விட ஈரானில் இஸ்லாமியப் புரட்சி, ஈராக்கில் ஆகஸ்ட் 7, 1933 இல் இடம்பெற்ற படுகொலைகள், ஈராக்கில் 1914-1920 காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் போன்ற நிகழ்வுகளும் அசிரியர்களின் இடப்பெயர்வுக்குக் காரணங்களாக அமைந்தன.

மிக அண்மையில் 2003 இல் ஆரம்பித்த ஈராக்கியப் போரை அடுத்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இவர்களில் 40 விழுக்காட்டினர் அசிரியர்கள் ஆவர்.

இசுலாமிய நாடுகளில் அசிரிய மக்கள் கொல்லப்படுதல்

  • முதல் உலகப் போரின் போது 1915 - 1918 ஆண்டுகளில் 7,50,000 அசிரிய மக்கள் துருக்கியின் உதுமானியப் பேரரசால் கொல்லப்பட்டனர்.
  • சிரியா உள்நாட்டுப் போரில் 2012 முதல் 2017 முடிய அசிரிய மக்களை இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் மற்றும் பிற இசுலாமிய பயங்கரவாத அமைப்புகள் தாக்கிக் கொன்றதாலும், அசிரியர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதாலும், அசிரிய மக்கள் சிரியாவை விட்டு அகதிகளாக வெளியேறினர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

கிய இனக்குழுக்கள்

Tags:

அசிரிய மக்கள் இசுலாமிய நாடுகளில் கொல்லப்படுதல்அசிரிய மக்கள் இதனையும் காண்கஅசிரிய மக்கள் மேற்கோள்கள்அசிரிய மக்கள் வெளி இணைப்புகள்அசிரிய மக்கள்20ம் நூற்றாண்டுஈராக்ஈரான்காக்கேசியாசிரியாதுருக்கிமேற்கு ஐரோப்பாவட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

வயாகராஸ்ரீஇசைபத்துப்பாட்டுஉ. வே. சாமிநாதையர்சென்னைகடலோரக் கவிதைகள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்இந்தியத் தலைமை நீதிபதிஅகத்தியர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)உலா (இலக்கியம்)நாச்சியார் திருமொழிகரணம்பதினெண்மேற்கணக்குசுற்றுச்சூழல்நீதி இலக்கியம்தொல்லியல்குமரகுருபரர்இலங்கைஇரசினிகாந்துநக்கீரர், சங்கப்புலவர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)யானைகிறிஸ்தவம்முக்குலத்தோர்வெ. இறையன்புஜவகர்லால் நேருநன்னூல்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்வெப்பநிலைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கருச்சிதைவுஇராவணன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மகேந்திரசிங் தோனிஇந்தியன் (1996 திரைப்படம்)கருக்கலைப்புகல்விதமிழிசை சௌந்தரராஜன்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புசிந்துவெளி நாகரிகம்ஐங்குறுநூறுதிருவிளையாடல் புராணம்உயிர்மெய் எழுத்துகள்மியா காலிஃபாகருத்தரிப்புவன்னியர்இயேசுதனிப்பாடல் திரட்டுசேக்கிழார்முத்துலட்சுமி ரெட்டிதமிழ்ஒளிதினகரன் (இந்தியா)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவேலுப்பிள்ளை பிரபாகரன்நாயன்மார்கேள்விதலைவி (திரைப்படம்)தமிழ்நாடு அமைச்சரவைதிரிகடுகம்இனியவை நாற்பதுகோயில்ஆண்டாள்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பஞ்சாங்கம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கண்ணதாசன்வீரப்பன்திருவரங்கக் கலம்பகம்காதல் கொண்டேன்முத்தொள்ளாயிரம்மரவள்ளிபரதநாட்டியம்வேற்றுமையுருபு🡆 More