சீமைக் காட்டுமுள்ளங்கி (DANDELION) இத்தாவரம் பூக்கும் தாவர வகையைச் சார்ந்த சூரிய காந்திக் குடும்பத் தாவரம் ஆகும்.
சீமைக் காட்டுமுள்ளங்கி | |
---|---|
A dandelion flower head composed of hundreds of smaller florets (top) and seed head (bottom) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Asterales |
குடும்பம்: | Asteraceae |
சிற்றினம்: | Cichorieae |
பேரினம்: | Taraxacum F. H. Wigg. |
மாதிரி இனம் | |
Taraxacum officinale F. H. Wigg. |
இதன் பூர்வீகம் ஊரேசியா, மற்றும் வடக்கு அமெரிக்காவாக இருந்தாலும் உலகம் முழுவதுமே பரவிக் காணப்படுகிறது. இவற்றில் காணப்படும் இரண்டு இனங்களிலிருந்து சமையல் பொருட்கள் பெறப்படுகிறது. இத்தாவரத்தின் பூவானது பெரியதாக காணப்படுகிறது. இவற்றில் 16 கிளை இனங்கள் காணப்படுகின்றன.
This article uses material from the Wikipedia தமிழ் article சீமைக் காட்டுமுள்ளங்கி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.