சிரல்: பறவை இனம்

சிரல் எனும் சிறு நீல மீன்கொத்தி (Alcedo atthis) என்பது மீன்கொத்தி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.

சிரல்
சிரல்: பறவை இனம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Alcedinidae
பேரினம்:
Alcedo
இனம்:
A. atthis
இருசொற் பெயரீடு
Alcedo atthis
(L., 1758)
சிரல்: பறவை இனம்
     Breeding range
     Resident all year-round
     Non-breeding range

இது ஐரோவாசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாக உள்ளது. இதில் ஏழு கிளையினங்கள் உள்ளன.

விளக்கம்

இப்பறவை சிட்டுக்குருவியைவிட சற்று பெரியது. உடலின் மேல்பாகம் நீலமும் ,பச்சையும் கலந்த நிறமுடையது. அடர்த்தியான குட்டை வாலும், நீண்ட நேரானகூர் அலகும் கொண்டது. இப்பறவை கிணறு, ஆற்றங்கரை போன்ற நீர் நிலைகளில் தனியாக கல்லின் மீதோ அல்லது தொங்கும் மரக் கிளை மீதோ அமர்ந்திருக்கும். நீருக்கு மேலே சிறகடித்து பறந்துகொண்டு திடீரென்று நீருக்குள் பாய்து இரையை கௌவிக்கொண்டு பறக்கும்.

புவியியல் மாறுபாடு

இதில் ஏழு கிளையினங்கள் உள்ளன. அவை அவற்றின் மேல் பகுதிகளின் சாயலில் இருந்தும் அடிப்பகுதியின் செம்பழுப்பு நிறத்தின் தீவிரம் போன்றவற்றில் ஓரளவு மாறுபாடு கொண்டவையாக உள்ளன. கிளையினங்கள் தங்கள் நிறத்தில் 10% வரை அளவு மாறுபடுகின்றன. வாலசுக் கோட்டிற்கு தெற்கே வசிக்கும் கிளையினங்கள் நீல நிற மேல் பகுதிகளையும், ஓரளவு நீல நிற காது திட்டுகளையும் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

Tags:

ஐரோவாசியாபறவைமீன்கொத்திவடக்கு ஆப்பிரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீரகம்தமிழச்சி தங்கப்பாண்டியன்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மாசாணியம்மன் கோயில்மலையாளம்இரண்டாம் உலகப் போர்பறவைசங்க காலம்பழமொழி நானூறுவிசயகாந்துபதினெண் கீழ்க்கணக்குசமுத்திரக்கனிகருத்துவண்ணார்வே. செந்தில்பாலாஜிகமல்ஹாசன்பி. காளியம்மாள்நாயன்மார்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பித்தப்பையாதவர்முதுமலை தேசியப் பூங்காவரலாறுமதராசபட்டினம் (திரைப்படம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வரலாற்றுவரைவியல்முடக்கு வாதம்தங்க மகன் (1983 திரைப்படம்)யாழ்இலட்சம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்முடியரசன்பத்துப்பாட்டுஆசாரக்கோவைமு. கருணாநிதிசிந்துவெளி நாகரிகம்குறுந்தொகைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தமிழர் பருவ காலங்கள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்இன்னா நாற்பதுதமிழர் உலோகத் தொழில்நுட்பம்பெரியபுராணம்புதினம் (இலக்கியம்)தமிழ்ஒளிவிசாகம் (பஞ்சாங்கம்)குகேஷ்முகுந்த் வரதராஜன்சொல்வாணிதாசன்சென்னை சூப்பர் கிங்ஸ்பொது ஊழிஈரோடு தமிழன்பன்முத்துராமலிங்கத் தேவர்மயக்க மருந்துநிதி ஆயோக்திணைஎங்கேயும் காதல்பனைமீனா (நடிகை)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்இரசினிகாந்துதேவயானி (நடிகை)முத்தொள்ளாயிரம்மறைமலை அடிகள்புறநானூறுஔவையார் (சங்ககாலப் புலவர்)வேற்றுமையுருபுபெரியாழ்வார்வெந்தயம்அறம்திருக்குர்ஆன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பணவீக்கம்ஆண் தமிழ்ப் பெயர்கள்தொடை (யாப்பிலக்கணம்)நாளந்தா பல்கலைக்கழகம்கபிலர்🡆 More