சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு

சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பு என்பது கரோலசு லின்னேயசால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஆகும்.

இது இரண்டு பகுதிகளாக 1758 மற்றும் 1759ல் வெளியிடப்பட்டது. இதுவே விலங்கியல் பெயரீட்டின் ஆரம்பப் புள்ளி ஆகும். இதில் லின்னேயசு விலங்குகளுக்கான இருசொற் பெயரீட்டை அறிமுகப்படுத்தினார். அவர் இதற்கு முன்னர் இதே போன்ற ஒன்றை தாவரங்களுக்காக இசுபீசியசு பிலந்தாரம் பதிப்பில் 1753ம் ஆண்டில் செய்தார்.

சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு
சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பின் தலைப்புப் பக்கம்
சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு
அலெக்சாந்தர் ரோசுலினால் 1775ல் வரையப்பட்ட கரோலசு லின்னேயசின்
 ஒரு எண்ணெய் ஒவியம்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Tags:

இருசொற் பெயரீடுகரோலஸ் லின்னேயஸ்விலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வீரப்பன்பங்குனி உத்தரம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிவட்டாட்சியர்ராசாத்தி அம்மாள்ம. கோ. இராமச்சந்திரன்வேதம்சீமான் (அரசியல்வாதி)நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)உயிர்ச்சத்து டிகுடும்ப அட்டைபிரீத்தி சிந்தாதமிழர் பண்பாடுதீரன் சின்னமலைஈரோடு மக்களவைத் தொகுதிசுப்மன் கில்பொன்னுக்கு வீங்கிவிவேகானந்தர்இதயம்நா. முத்துக்குமார்முருகன்மண்ணீரல்மலையாளம்தொலைக்காட்சிதனுஷ்கோடிதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதங்கம் தென்னரசுவணிகம்சிதம்பரம் நடராசர் கோயில்முகம்மது நபிநற்றிணைபெரு வெடிப்புக் கோட்பாடுதமிழர் நெசவுக்கலைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தமிழக மக்களவைத் தொகுதிகள்குலசேகர ஆழ்வார்கலைச்சொல்சங்க இலக்கியம்சு. வெங்கடேசன்செயற்கை நுண்ணறிவுபத்து தலசைவ சமயம்கரிகால் சோழன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பௌத்தம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ் மாதங்கள்திராவிடர் கழகம்முல்லைக்கலிகிராம சபைக் கூட்டம்நேர்பாலீர்ப்பு பெண்முன்மார்பு குத்தல்குமரி அனந்தன்எதுகைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வியாழன் (கோள்)காளமேகம்வி.ஐ.பி (திரைப்படம்)பரணி (இலக்கியம்)சிங்கப்பூர்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிதபூக் போர்தமிழ்நாடு அமைச்சரவைபெரும்பாணாற்றுப்படைமுதுமொழிக்காஞ்சி (நூல்)மூலம் (நோய்)முந்தானை முடிச்சுஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சிவன்திருமந்திரம்சுடலை மாடன்நம்மாழ்வார் (ஆழ்வார்)முத்துலட்சுமி ரெட்டிகர்ணன் (மகாபாரதம்)மயங்கொலிச் சொற்கள்என் ஆசை மச்சான்சார்பெழுத்துசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்🡆 More