சிப்பர்

சிப்பர் (Sippar) பண்டைய அண்மைக் கிழக்கு நகரங்களில் ஒன்றாகும்.

யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் அமைந்த சிப்பர் நகரம், சுமேரியாவின் பண்டைய நகரம் ஆகும். இப்பண்டைய தொல்லியல் நகரம், தற்கால ஈராக் நாட்டின் தெற்கில், பாக்தாத் ஆளுநனரகத்தின் பாபிலோன் நகரத்திற்கு வடக்கே 60 கிமீ தொலைவிலும்; தேசியத் தலைநகரான பாக்தாத்திற்கு தென்மேற்கு 30 கிமீ தொலைவிலும் உள்ளது.

சிப்பர்
பாபிலோன் நகரத்திற்கு அன்மையில் உள்ள சிப்பர் நகரம், அம்முராபி ஆட்சியின் போது பழைய பாபிலோனியப் பேரரசில் இணைக்கப்பட்டது

வரலாறு

சிப்பர் 
சிப்பர் நகரத் தொல்லியல் களத்தில் கிடைத்த அம்முராபியின் சட்டங்கள் அடங்கிய உருளை வடிவ களிமண் பலகை
சிப்பர் 
பழைய பாபிலோனியப் பேரரசின் உருளை வடிவ முத்திரை

பண்டைய சிப்பர் நகரத் தொல்லியல் களத்தில் கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான களிமண் பலகைகள் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டது. இந்நகரம், பழைய அசிரியப் பேரரசு, பழைய பாபிலோனியப் பேரரசு, புது அசிரியப் பேரரசு, புது பாபிலோனியப் பேரரசு, அகாமனிசியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு மற்றும் பார்த்தியப் பேரரசுகளில் இருந்தது. இறுதியில் கிபி ஆறாம் நூற்றாண்டில் இசுலாமியப் படையெடுப்புகளால் இந்நகரம் அழிவின் விளிம்புக்குச் சென்றது.

சிப்பர் நகர மக்கள் சுமேரிய சூரியக் கடவுளான உத்து மற்றும் அக்காடியக் கடவுளான சமாஷை கோயில் கட்டி வழிபட்டனர்.

அடிக்குறிப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  • Rivkah Harris, Ancient Sippar : a demographic study of an old-Babylonian city, 1894-1595 B.C., Nederlands Historisch-Archaeologisch Instituut, 1975
  • F. N. H. al-Rawi, Tablets from the Sippar Library I. The "Weidner Chronicle": A Suppositious Royal Letter concerning a Vision, Iraq, vol. 52, pp. 1–15, 1990
  • F. N. H. al-Rawi and A. R. George, Tablets from the Sippar Library II. Tablet II of the Babylonian Creation Epic, Iraq, vol. 52, pp. 149–158, 1990
  • F. N. H. al-Rawi and A. R. George, Tablets from the Sippar Library III. Two Royal Counterfeits, Iraq, vol. 56, pp. 135–149, 1994
  • Luc Dekier, Old Babylonian real estate documents from Sippar in the British Museum, University of Ghent, 1994
  • F. N. H. al-Rawi and A. R. George, Tablets from the Sippar Library IV. Lugale, Iraq, vol. 57, pp. 199–224, 1995
  • John MacGinnis, Letter orders from Sippar and the administration of the Ebabbara in the late-Babylonian period, Bonami, 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 83-85274-07-3
  • F. N. H. al-Rawi and A. R. George, Tablets from the Sippar Library V. An Incantation from Mis Pi, Iraq, vol. 57, pp. 225–228, 1995
  • F. N. H. Al-Rawi and Andrew George, Tablets from the Sippar Library, VI. Atra-hasis, Iraq, vol. 58, pp. 147–190, 1996
  • A. C. V. M. Bongenaar, The Neo-Babylonian Ebabbar Temple at Sippar : its administration and its prosopography, Nederlands Historisch-Archeologisch Instituut te Istanbul, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-6258-081-5
  • F. N. H. al-Rawi and A. R. George, Tablets from the Sippar Library VII. Three wisdom texts, Iraq, vol. 60, pp. 187–206, 1998
  • Ivan Starr and F. N. H. Al-Rawi, Tablets from the Sippar Library VIII. Omens from the Gall-Bladder, Iraq, vol. 61, pp. 173–185, 1999
  • W. Horowitz and F. N. H. Al-Rawi , Tablets from the Sippar library IX. A ziqpu-star planisphere, Iraq, vol. 63, pp. 171–181, 2001
  • F. N. H. al-Rawi, Tablets from the Sippar library X: A dedication of Zabaya of Larsa, Iraq, vol. 64, pp. 247–248, 2002
  • Andrew George and Khalid Salim Ismail, Tablets from the Sippar library, XI. The Babylonian almanac, Iraq, vol. 64, pp. 249–258, 2002
  • Nils P. Heeßel and Farouk N. H. Al-Rawi, Tablets from the Sippar Library XII. A Medical Therapeutic Text, Iraq, vol. 65 , pp. 221–239, 2003
  • F. N. H. Al-Rawi and A. R. George, Tablets from the Sippar Library XIII: "Enūma Anu Ellil" XX, Iraq, vol. 68, pp. 23–57, 2006
  • Theophilus Goldridge Pinches, The Antiquities found by Mr. H. Rassam at Abu-habbah (Sippara), Harrison and Sons, 1884

வெளி இணைப்புகள்

சிப்பர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சிப்பர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சிப்பர் வரலாறுசிப்பர் அடிக்குறிப்புகள்சிப்பர் இதனையும் காண்கசிப்பர் மேற்கோள்கள்சிப்பர் வெளி இணைப்புகள்சிப்பர்ஈராக்சுமேரியாபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்பாக்தாத்பாபிலோன்புறாத்து ஆறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேலு நாச்சியார்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அட்டமா சித்திகள்தேவதாசி முறைபோக்குவரத்துந. பிச்சமூர்த்திசப்தகன்னியர்தங்கராசு நடராசன்விசயகாந்துசங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்திய நிதி ஆணையம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பி. காளியம்மாள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சுப்மன் கில்சிவவாக்கியர்மயில்செக்ஸ் டேப்விஷால்ஆய்த எழுத்து (திரைப்படம்)ஆசாரக்கோவைபிலிருபின்விஜய் (நடிகர்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்நிலாமுன்னின்பம்முடிஜெமினிகணேசனும் சுருளிராஜனும்கண்ணாடி விரியன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்நீரிழிவு நோய்இலங்கைபஞ்சதந்திரம் (திரைப்படம்)விபுலாநந்தர்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்இடைச்சொல்ஔவையார்மருது பாண்டியர்பத்து தலபால்வினை நோய்கள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்முல்லைக்கலிஜே பேபிதளபதி (திரைப்படம்)இரட்டைக்கிளவிகலித்தொகைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நன்னூல்அறுசுவைஐந்திணைகளும் உரிப்பொருளும்புறப்பொருள்கடையெழு வள்ளல்கள்முல்லைப்பாட்டுமயக்கம் என்னசித்த மருத்துவம்முருகன்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருமுருகாற்றுப்படைவசுதைவ குடும்பகம்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்ரா. பி. சேதுப்பிள்ளைவெண்குருதியணுநவதானியம்கார்த்திக் (தமிழ் நடிகர்)நெடுநல்வாடைகிராம சபைக் கூட்டம்பகவத் கீதைபட்டினப்பாலைமறைமலை அடிகள்திருக்குறிப்புத் தொண்ட நாயனார்பாலை (திணை)சிறுகதைநுரையீரல்விஜயநகரப் பேரரசுதமிழ்நாடு🡆 More