சாராயம்

சாராயம் (Arrack) தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் கரும்புச்சாறு, தென்னை ஊறல் அல்லது பழச்சாறுகளைப் புளிக்க வைத்து வடிதிறுக்கப்படும் ஓர் மது பானமாகும்.

சாராயம் பொதுவாக பொன்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் "அரக்" என்று வழங்கப்படும் நிறமற்ற பானத்திலிருந்து இது வேறானது.தென்னையிலிருந்துப் பெறப்படும் சாராயம் தானியத்திலிருந்தோ பழத்திலிருந்தோ வடிக்கப்படாமையால் இசுலாமியர்களின் மதுவிலக்கு விதிக்கு இது "விலக்காகக்" கருதப்படுகிறது.

சாராயம்
இலங்கையின் சாராயக் குப்பி ஒன்று

இந்தியாவில் கரும்பாலைகளில் சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் மொலாசஸ் எனும் வெல்லப்பாகுவிலிருந்து எரிசாராயம் எடுத்து, பின் அதில் தேவையான நீரைக் கலந்து சாராயம் தயாரிக்கப்படுகிறது.

தென்னங் கள்

தென்னை மரத்தின் பூக்கள் மலரும் முன்பே அவற்றிலிருந்து பால்போன்ற திரவம் திரட்டப்பட்டு ஊற வைக்கப்படுகிறது. இது மிதமான ஆல்ககோல் பானமாக "தென்னங் கள்" (toddy) என்றழைக்கப்படுகிறது. இதனை தேக்குப்பானைகளில் புளிக்க வைத்து வடித்திறக்க்போது கிடைக்கும் சாராயம் விஸ்கிக்கும் ரம்மிற்கும் இடைப்பட்ட உருசியுடன் உள்ளது.இதன் ஆல்ககோல் இருப்பு பொதுவாக 33% முதல் 50% வரை இருக்குமாறு (கொள்ளவில் 66 -100) வடித்தெடுக்கப்படுகிறது.

இலங்கையில்

இலங்கையில் சாராயம் மிகவும் பிரபலமான உள்ளூர் மது வகையாகும். பெரும்பாலான குறைந்தவிலை சாராய வகைகளில் சாராயமும் பிற தெளிந்த ஆல்ககோல்களும் கலக்கப்படுகின்றன. சில பரவலான விற்பனைப் பெயர்கள்:

  • வி.எஸ்.ஓ.ஏ (V.S.O.A.) ("Very Special Old Arrack")
  • ஓல்ட் ரிசர்வ் (Old Reserve)
  • எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் (Extra Special)
  • டபுள் டிஸ்டில்ட் (Double Distilled)
    கூடுதலான தயாரிப்பு நிறுவனங்கள்
  • ராக்லாண்ட் (Rockland)
  • மென்டிஸ் (Mendis)
  • ஐடிஎல் (IDL)
  • டிசிஎஸ்எல் (DCSL)

இலங்கையின் சாராயம் ஐக்கிய இராச்சியத்தில் ஐரோப்பிய விற்பனைக்காக குப்பிகளில் அடைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

ஆல்ககோல்இசுலாமியர்கரும்புதென்கிழக்கு ஆசியாதென்னைதெற்காசியாவடித்திறக்கல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுபாஷ் சந்திர போஸ்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்அவிட்டம் (பஞ்சாங்கம்)ஸ்ரீலீலாவாணிதாசன்சுற்றுலாபணவீக்கம்அணி இலக்கணம்மதுரை மக்களவைத் தொகுதிஇந்திவெண்பாமுன்னின்பம்ஈரோடு தமிழன்பன்பர்வத மலைமார்ச்சு 29பதினெண் கீழ்க்கணக்குகுத்தூசி மருத்துவம்வேலு நாச்சியார்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்மீரா சோப்ராநஞ்சுக்கொடி தகர்வுசாரைப்பாம்புகுறிஞ்சி (திணை)லோ. முருகன்மார்பகப் புற்றுநோய்மு. க. ஸ்டாலின்பரிபாடல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021முக்கூடற் பள்ளுதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதேவேந்திரகுல வேளாளர்ஹதீஸ்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சிங்கம்கோயம்புத்தூர் மாவட்டம்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)கொடைக்கானல்கல்லீரல்பத்து தலநற்கருணை ஆராதனைமொரோக்கோஞானபீட விருதுகம்பர்உவமையணிதிருக்குர்ஆன்மதுரைக் காஞ்சிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதமிழக மக்களவைத் தொகுதிகள்அப்துல் ரகுமான்நாயன்மார் பட்டியல்அ. கணேசமூர்த்திராசாத்தி அம்மாள்இலட்சம்காடைக்கண்ணிநன்னீர்எயிட்சுமுத்தொள்ளாயிரம்நிலக்கடலைசவ்வாது மலைபனிக்குட நீர்எம். கே. விஷ்ணு பிரசாத்வேதம்ஆத்திசூடிபதிற்றுப்பத்துநாலடியார்பிள்ளைத்தமிழ்தவக் காலம்மங்கோலியாஉத்தரகோசமங்கைமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்தொல். திருமாவளவன்மஞ்சும்மல் பாய்ஸ்தமிழ்விடு தூதுசாத்தான்குளம்முரசொலி மாறன்🡆 More