சம்பல்பூர்

சம்பல்பூர் (Sambalpur) () இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் மேற்கில் அமைந்த சம்பல்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். சம்பல்பூர் நகரம், ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேஸ்வரத்திற்கு மேற்கில் 300 கிமீ தொலைவிலும், மேற்கு வங்காளத் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 550 கிமீ தொலைவிலும், சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரம், |ராய்ப்பூரின் கிழக்கில் 278 கிமீ தொலைவிலும் சம்பல்பூர் நகரம் உள்ளது. சம்பல்பூர் நகரம், மகாநதி ஆற்றின் கரையில் உள்ளது.

சம்பல்பூர்
மாநகராட்சி
மேல் இடமிருந்து வலம்:புத்தராஜா கோயில், ஹிராகுட் அணை, காந்தி கோயில், சீதலசஸ்தி விழா, சமலேஸ்வரி கோயில்
மேல் இடமிருந்து வலம்:புத்தராஜா கோயில், ஹிராகுட் அணை, காந்தி கோயில், சீதலசஸ்தி விழா, சமலேஸ்வரி கோயில்
அடைபெயர்(கள்): கைத்தறி நகரம், பண்பாட்டு நகரம், ஜவுளி நகரம்
சம்பல்பூர் is located in ஒடிசா
சம்பல்பூர்
சம்பல்பூர்
Location in Odisha, India
சம்பல்பூர் is located in இந்தியா
சம்பல்பூர்
சம்பல்பூர்
சம்பல்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°28′N 83°58′E / 21.47°N 83.97°E / 21.47; 83.97
நாடுசம்பல்பூர் இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்சம்பல்பூர் மாவட்டம்
அரசு
 • வகைமேயர்-மாநகர மன்றம்
 • நிர்வாகம்சம்பல்பூர் மாநகராட்சி
 • தரவரிசை134
இனங்கள்சம்பல்பூரியர்கள்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்ஒடியா மக்கள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்768xxx
தொலைபேசி குறியீட்டெண்0663
வாகனப் பதிவுOD-15 (OR-15 before 2012)
எழுத்தறிவு85.69%
இணையதளம்sambalpur.nic.in

சம்பல்பூர் நகராட்சி 1883ல் நிறுவப்பட்டது. 2013ல் சம்பல்பூர் மாநகராட்சியாக தகுதி உயர்த்தப்பட்டது.

போக்குவரத்து

சாலைப்போக் குவரத்து

சம்பல்பூர் 
தேசிய நெடுஞ்சாலை எண் 6

சம்பல்பூர் வழியாகச் செல்லும் ஆசிய நெடுஞ்சாலை 46 மற்றும் கொல்கத்தா - ராய்ப்பூர் நாக்பூர் - சூரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 6, மாநில நெடுஞ்சாலை எண் 10 நாட்டின் பல நகரங்களுடன் இணைக்கிறது.

தொடருந்து நிலையம்

மூன்று நடைமேடைகள் கொண்ட சம்பல்பூர் தொடருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து நாள்தோறும் 68 தொடருந்துகள் நாட்டின் பல நகரங்களை இணைக்கிறது.

மக்கள் தொகையியல்

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சம்பல்பூர் மாநகரத்தின் மொத்த மக்கள் தொகை 189,366 ஆகும். அதில் ஆண்கள் 97,460 ஆகவும்; பெண்கள் 91,906 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 19,759 ஆகும். சராசரி எழுத்தறிவு 85.53 % ஆகும். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தினர் 167,963 (88.70 %) ஆகவுள்ளனர். பிற சமயத்தவர்கள் 21.30% ஆக உள்ளனர்.

இந்நகரத்தில் சம்பல்புரி மொழி, ஒடியா மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசப்படுகிறது.

பொருளாதாரம்

சம்பல் நகரத்தின் பொருளாதாரம் வணிகத்தை நம்பியே உள்ளது. காடுகளில் கிடைக்கும் கெண்டு இலைகளைக் கொண்டு பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில் நகரமான சம்பல்பூரில் உற்பத்தியாகும் சம்பல்பூர் பட்டு மற்றும் கைத்தறிச் சேலைகள் புகழ் பெற்றதாகும்.

சம்பல்பூரில் உள்ள இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் ஒரு அலகான மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் ஆண்டிற்கு 100.28 மில்லியன் tonnes (98.70 மில்லியன் long tons; 110.54 மில்லியன் short tons) நிலக்கரி வெட்டி எடுக்கிறது.

புவியியல் & தட்பவெப்பம்

தட்பவெப்பநிலை வரைபடம்
சம்பல்பூர்
பெமாமேஜூஜூ்செடி
 
 
4.0
 
12
26
 
 
5.0
 
13
28
 
 
6.0
 
17
31
 
 
5.0
 
20
36
 
 
10.0
 
21
35
 
 
183.0
 
20
29
 
 
288.0
 
20
26
 
 
288.0
 
20
27
 
 
156.0
 
21
28
 
 
45.0
 
19
28
 
 
3.0
 
15
27
 
 
2.0
 
12
24
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source:
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.2
 
54
79
 
 
0.2
 
55
82
 
 
0.2
 
63
88
 
 
0.2
 
68
97
 
 
0.4
 
70
95
 
 
7.2
 
68
84
 
 
11
 
68
79
 
 
11
 
68
81
 
 
6.1
 
70
82
 
 
1.8
 
66
82
 
 
0.1
 
59
81
 
 
0.1
 
54
75
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

மகாநதி ஆற்றின் கரையில் அமைந்த சம்பல்பூர் நகரத்தின் மேல்புறத்தில் ஹிராகுட் அணை உள்ளது.

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

  • Panda, S. S. and C. Pasayat (Eds.) (2009), Veer Surendra Sai, Sambalpur: Anusheelan.
  • Pasayat, C. and P. K. Singh (Eds.) (2009), Veer Surendra Sai, Bhubaneswar: Paschim Odisha Agrani Sangathan.
  • Pasayat, C. (Ed.) (2008), Paschim Odisara Lokageeta (in Oriya), Bhubaneswar: Folklore Foundation.
  • Pasayat, C. (2008), Oral Tradition, Society and History, New Delhi: Mohit Publications
  • Pasayat, C. (2007), Tribe, Caste and Society, New Delhi: Mohit Publications.
  • Pasayat, C. (2007), History of Tribal Society and Culture, New Delhi: Zenith Books International.
  • Pasayat, C. (Ed.) (2007), Adivasi Moukhika Sahitya Parampara (in Oriya), Kolkata: Sahitya Akademi.
  • Pasayat, C. (2007), "State Formation and Culture Assimilation in Medieval Odisha: The Case of a Tribal Deity in Sambalpur" in Utkal Historical Research Journal, Vol. XX, pp. 71–83.
  • Pasayat, C. (2005), "Oral Narrative and Hindu Method of Assimilation: A Case of Marjarakesari in Narsinghnath" in The Odisha Historical Research Journal, Vol. XLVIII, No.1, pp. 12–25.
  • Pasayat, C. (2004), "Oral Tradition of Huma and Legitimisation of Chauhan Rule", The Odisha Historical Research Journal, Vol. XLVII, No.2, pp. 90–96.
  • Pasayat, C. (2004), "The Hindu Mode of Tribal Absorption and the State Formation during Medieval Period in Sambalpur", The Odisha Historical Research Journal, Vol. XLVII, No.3, pp. 83–89.
  • Pasayat, C. (2003), Glimpses of Tribal and Folkculture, New Delhi: Anmol Pub. Pvt. Ltd.

வெளி இணைப்புகள்

சம்பல்பூர் 
விக்கிமீடியா பொதுவகத்தில், சம்பல்பூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சம்பல்பூர் போக்குவரத்துசம்பல்பூர் மக்கள் தொகையியல்சம்பல்பூர் பொருளாதாரம்சம்பல்பூர் புவியியல் & தட்பவெப்பம்சம்பல்பூர் மேற்கோள்கள்சம்பல்பூர் ஆதாரங்கள்சம்பல்பூர் வெளி இணைப்புகள்சம்பல்பூர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சூரியக் குடும்பம்திருச்சிராப்பள்ளிஉரிச்சொல்வினோஜ் பி. செல்வம்ஏப்ரல் 23கள்ளழகர் (திரைப்படம்)திதி, பஞ்சாங்கம்தமிழ்திருநாவுக்கரசு நாயனார்திணை விளக்கம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிதொல்காப்பியர்முத்தரையர்தங்க மகன் (1983 திரைப்படம்)பணவீக்கம்பனிக்குட நீர்போக்கிரி (திரைப்படம்)நாயக்கர்தனுஷ் (நடிகர்)வேதம்நாம் தமிழர் கட்சிமாதவிடாய்உலா (இலக்கியம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இஸ்ரேல்சென்னை மாகாணம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்விபுலாநந்தர்கட்டுரைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சிவபுராணம்புவிதமிழ்ப் பருவப்பெயர்கள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுமுலாம் பழம்புலிதமிழ் மன்னர்களின் பட்டியல்இன்ஸ்ட்டாகிராம்வட்டாட்சியர்தரணிஇயேசும. பொ. சிவஞானம்பெரியபுராணம்சங்க காலம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009அசுவத்தாமன்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதற்குறிப்பேற்ற அணிசஞ்சு சாம்சன்தமிழச்சி தங்கப்பாண்டியன்சிறுவாபுரி முருகன் கோவில்புங்கைகும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்இராமர்சூரரைப் போற்று (திரைப்படம்)இந்திய விடுதலை இயக்கம்வெண்பாசீறாப் புராணம்குறிஞ்சி (திணை)ஹர்திக் பாண்டியாபயில்வான் ரங்கநாதன்உணவுஅம்மனின் பெயர்களின் பட்டியல்நான் அவனில்லை (2007 திரைப்படம்)பெண்இசுலாமிய வரலாறுசித்திரைத் திருவிழாஉன்னாலே உன்னாலேஉடுமலைப்பேட்டைகௌதம புத்தர்விளம்பரம்எ. வ. வேலுபழனி முருகன் கோவில்போயர்திருமலை (திரைப்படம்)🡆 More