சப்போரோ

சப்போரோ ( ஹன் எழுத்தில்:札幌市) ஜப்பானின் சனத்தொகைப்படி, ஐந்தாவது பெரிய நகரமும் பரப்பளவின் படி மூன்றாவது பெரிய நகரமுமாகும்.

சப்போரோ
札幌市
சப்போரோ நகரின் அமைவிடம்
ஹொக்கைடோ மாகாணத்தில் சப்போரோ நகரின் அமைவிடம்
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் ஹொக்கைடோ
மாகாணம் ஹொக்கைடோ
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 1,121.12 ச.கி.மீ (432.9 ச.மை)
மக்கள்தொகை ( மார்ச் 2007)
     மொத்தம் 1,890,561
     மக்களடர்த்தி 1,686/ச.கி.மீ (4,366.7/ச.மீ)
அமைவு 43°4′N 141°21′E / 43.067°N 141.350°E / 43.067; 141.350
சின்னங்கள்
மரம் Lilac
மலர் Lily of the valley
பறவை Common cuckoo
Symbol of சப்போரோ
சப்போரோ நகரின் சின்னம்
சப்போரோ நகரசபை
நகரத்தந்தை Fumio Ueda
முகவரி 〒060-8611
2-1-1 Kita-ichijō-nishi, Chūō-ku, Sapporo-shi, Hokkaidō
தொலைபேசி 011-211-2111
இணையத் தளம்: City of Sapporo

இது ஹொக்கைடோ மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.

1972ஆம் ஆண்டு குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி புகழ் பெற்ற பெற்றது. மேலும், இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பனிக் கொண்டாட்டம் இரண்டு மில்லியனுக்கதிகமான பார்வையாளர்களை ஈர்த்துவருகிறது. மேலும், உலகப் புகழ் பெற்ற சப்போரோ மதுபான தொழிற்சாலையும் (Sapporo Breweries) இங்கே அமைந்துள்ளது.

பல்கலைக்கழகம்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏலாதிஆளி (செடி)ஐம்பெருங் காப்பியங்கள்திருமுருகாற்றுப்படைஜி. யு. போப்பிரேமலுடி. என். ஏ.விஜய் வர்மாஇயற்கை வளம்தொலைபேசிஐக்கிய நாடுகள் அவைசோமசுந்தரப் புலவர்மெய்யெழுத்துதேவகுலத்தார்மு. க. ஸ்டாலின்தமிழர் அணிகலன்கள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமண் பானைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இந்தியப் பிரதமர்கன்னியாகுமரி மாவட்டம்ஆதிமந்திஅரண்மனை (திரைப்படம்)வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பரணி (இலக்கியம்)தேர்தல்தெருக்கூத்துநாலடியார்இரட்டைமலை சீனிவாசன்மூலம் (நோய்)பெண்களின் உரிமைகள்அப்துல் ரகுமான்கம்பர்வியாழன் (கோள்)ஹரி (இயக்குநர்)இயேசு காவியம்நாடகம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மலேரியாசுற்றுலாஅறிவியல்மனித உரிமைஇந்திய ரிசர்வ் வங்கிவிளையாட்டுஓரங்க நாடகம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சுயமரியாதை இயக்கம்திருப்பாவைபாடாண் திணைவீரப்பன்முதுமலை தேசியப் பூங்காஇன்னா நாற்பதுகாமராசர்ஔவையார்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)குண்டலகேசிதமிழ்ப் புத்தாண்டுநயன்தாராதிதி, பஞ்சாங்கம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)குறிஞ்சி (திணை)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சிவபெருமானின் பெயர் பட்டியல்முகுந்த் வரதராஜன்ஆப்பிள்மேகக் கணிமைபிள்ளையார்அகத்திணைவானிலைமாத்திரை (தமிழ் இலக்கணம்)சென்னை சூப்பர் கிங்ஸ்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்குடும்பம்புதுக்கவிதைவளைகாப்புதிரிசாசிறுகதைமுடக்கு வாதம்🡆 More