கொய்யாப் பழம்

கொய்யாப் பழம் (Guavas) என்பது வெப்ப வலயங்களிலும் துணை வெப்ப வலயங்களிலும் பயிரிடப்படும் பழமாகும்.

கொய்யாப் பழம்
பழுத்த (கொய்யாப் பழம்)

கொய்யா என பொதுவாக அறியப்படும் மரம் என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டதும் கொய்யா குடும்பத்தைச் சேர்ந்த சிறிய மரமாகும். இக்குடும்பத்தைச் சேர்ந்த இனங்கள் கொய்யா என்றே அழைக்கப்படுகின்றன. ஆனாலும் அவை மற்றைய இனங்களைச் சேர்ந்தவையாகும்.

கொய்யாப்பழம் ஒருவித நறுமணத்தைக் கொண்டிருக்கும். இப்பழத்தில் பலவகைகள் உள்ளன. ஒரு வகைப் பழம் பம்பரம் போலிருக்கும் மற்றொரு வகை உருண்டை வடிவத்தில் இருக்கும். ஒரு வகை பழத்தின் உள் பகுதி வெண்மையாக இருக்கும். இன்னொரு வகைப் பழத்தின் உள்பகுதி ரோஜ்ப் பூ நிறத்தில் இருக்கும்.

கொய்யாப் பழத்திற்கு பருவகாலம் உண்டு. சில குறிப்பிட்ட காலத்தில்தான் விளைகின்றது. இன்றும் பல வீடுகளில் கொய்யா மரங்கள் உள்ளன. இப்பழத்தில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, எரியம், மாவுசத்து, தாதுச்சத்து, புரதம், கொழுப்பு போன்ற பல சத்துக்கள் உள்ளன.

இப்பழத்தில் அதிகமாக வைட்டமின் ‘சி’ உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கும், பற்கள் வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் மிக முக்கியமான சத்தாக வைட்டமின் ‘சி’ இருப்பது சிறப்பாகும்.

சிறியவர்கள் இப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவது உடல் வளர்ச்சிக்கு உதவும். பெற்றோர்களும் இப்பழம் கிடைக்கும் காலத்தில் பிள்ளைகளுக்கு அடிக்கடி வாங்கித் தருவது நல்லது.

உற்பத்தி

அதிகளவில் கொய்யா உற்பத்தி செய்யும் எட்டு நாடுகள்

கொய்யாப் பழம் 
'தாய் மரூன்' கொய்யா
பெரும் கொய்யா
உற்பத்தியாளர்கள்—2012

(மெ. தொன்)
கொய்யாப் பழம்  இந்தியா 15,250,000
கொய்யாப் பழம்  சீனா 4,400,000
கொய்யாப் பழம்  கென்யா 2,781,706
கொய்யாப் பழம்  தாய்லாந்து 2,650,000
கொய்யாப் பழம்  இந்தோனேசியா 2,376,339
கொய்யாப் பழம்  பாக்கிஸ்தான் 1,950,000
கொய்யாப் பழம்  மெக்சிகோ 1,760,588
கொய்யாப் பழம்  பிரேசில் 1,175,735
உலகம் 42,139,837

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரஜினி முருகன்விஜய் ஆண்டனிவேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ் மன்னர்களின் பட்டியல்மனித மூளைபுறநானூறுமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஅ. கணேசமூர்த்திபிரேமலதா விஜயகாந்த்தமிழர் நெசவுக்கலைஅதிமதுரம்இந்தோனேசியாவிருதுநகர் மக்களவைத் தொகுதிசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)அழகி (2002 திரைப்படம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பாக்கித்தான்காதல் (திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்அரிப்புத் தோலழற்சிடைட்டன் (துணைக்கோள்)கலிங்கத்துப்பரணிபல்லவர்விண்டோசு எக்சு. பி.2024 இந்தியப் பொதுத் தேர்தல்தண்டியலங்காரம்தெலுங்கு மொழிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்முக்குலத்தோர்அரக்கோணம் மக்களவைத் தொகுதிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மலைபடுகடாம்வயாகராதங்கம் தென்னரசுஇயேசுவின் சாவுநற்றிணைசிவகங்கை மக்களவைத் தொகுதிஉரிச்சொல்செம்பருத்திஇரவு விடுதிதீரன் சின்னமலைதாயுமானவர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)தமிழ்சப்தகன்னியர்விவிலிய சிலுவைப் பாதைஉ. வே. சாமிநாதையர்கரூர் மக்களவைத் தொகுதிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்108 வைணவத் திருத்தலங்கள்அண்ணாமலையார் கோயில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்இரட்சணிய யாத்திரிகம்பொதுவாக எம்மனசு தங்கம்இராமாயணம்கள்ளுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்பாரதிதாசன்இலிங்கம்மீனா (நடிகை)மலக்குகள்கலாநிதி மாறன்விருத்தாச்சலம்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956மாதவிடாய்நேர்பாலீர்ப்பு பெண்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்இளையராஜாபோக்குவரத்துமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பரிதிமாற் கலைஞர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024உயிர்மெய் எழுத்துகள்அதிதி ராவ் ஹைதாரிசங்க காலம்சென்னைஆழ்வார்கள்🡆 More