கேந்திராபடா

கேந்திரபாரா (Kendrapara), கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் கேந்திராபடா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

இது மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு வடகிழக்கே 85.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மகாநதியின் கிளை ஆறான சித்திரோப்தலா ஆறு கேந்த்திரபாரா மாவட்டத்தில் பாய்கிறது. இதன் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது.

கேந்திராபடா
କେନ୍ଦ୍ରାପଡ଼ା
துளசி சேத்திரம்
நகரம்
கேந்திரபரா
கேந்திராபடா is located in ஒடிசா
கேந்திராபடா
கேந்திராபடா
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்திராபடா நகரத்தின் அமைவிடம்
கேந்திராபடா is located in இந்தியா
கேந்திராபடா
கேந்திராபடா
கேந்திராபடா (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°30′N 86°25′E / 20.50°N 86.42°E / 20.50; 86.42
நாடுகேந்திராபடா India
மாநிலம்ஒடிசா
மாவட்டம்கேந்திராபடா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்கேந்திராபடா நகராட்சி
பரப்பளவு தரவரிசை29
ஏற்றம்13 m (43 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்47,006
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்754211
தொலைபேசி குறியீடு6727
வாகனப் பதிவுOD 29
இணையதளம்kendrapara.nic.in
கேந்திராபடா
ராஜகனிகா அரண்மனை, கேந்திரபாரா

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 21 வார்டுகளும், 8,892 வீடுகளும் கொண்ட கேந்திரபாரா நகரத்தின் மக்கள் தொகை 47,006 ஆகும். அதில் ஆண்கள் 24,212 மற்றும் 22,794 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,890 மற்றும் 605 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 67.91%, இசுலாமியர் 31.64% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.

மேற்கோள்கள்

Tags:

ஒடிசாகிழக்கு இந்தியாகேந்திராபடா மாவட்டம்நகராட்சிபுவனேஸ்வர்வங்காள விரிகுடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇராமர்பழனி முருகன் கோவில்மூலிகைகள் பட்டியல்நாயன்மார் பட்டியல்பீப்பாய்இந்து சமயம்சவ்வாது மலைதொல்காப்பியம்ஔவையார்விளையாட்டுஆசாரக்கோவைதிருச்சிராப்பள்ளிபெரியபுராணம்பிரேசில்முல்லைப்பாட்டுதஞ்சைப் பெருவுடையார் கோயில்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காச நோய்முகம்மது நபியின் இறுதிப் பேருரைபுணர்ச்சி (இலக்கணம்)ஆதலால் காதல் செய்வீர்எம். கே. விஷ்ணு பிரசாத்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்நீர் விலக்கு விளைவுதிருவிளையாடல் புராணம்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்கிராம நத்தம் (நிலம்)வைப்புத்தொகை (தேர்தல்)பச்சைக்கிளி முத்துச்சரம்இராவண காவியம்இந்திய நிதி ஆணையம்ஆனைக்கொய்யாபல்லவர்மேழம் (இராசி)தமிழ்நாடு சட்டப் பேரவைதூத்துக்குடி மக்களவைத் தொகுதிதிருநாவுக்கரசு நாயனார்விஜய் (நடிகர்)மக்களாட்சிசிலம்பம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஏலாதிநெல்லிஹோலிகட்டுவிரியன்எயிட்சுவிநாயகர் அகவல்முக்குலத்தோர்பழனி பாபாதமிழ் எழுத்து முறைபறையர்இன்னா நாற்பதுமு. வரதராசன்பணவீக்கம்சனீஸ்வரன்தண்டியலங்காரம்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுதமிழ்விடு தூதுசிதம்பரம் மக்களவைத் தொகுதிகணையம்தெலுங்கு மொழிதங்க தமிழ்ச்செல்வன்தமிழ் இலக்கணம்மஞ்சள் காமாலைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்புங்கைசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)திராவிட மொழிக் குடும்பம்காரைக்கால் அம்மையார்வேளாண்மைஇயேசுவின் உயிர்த்தெழுதல்🡆 More