கெர்மன்சா

கெர்மான்சா (Kermanshah, பாரசீக மொழி: کرمانشاه‎ அல்லது பாக்தரன் (Bākhtarān) அல்லது கெர்மான்ஷான்), ஈரானின் மேற்குப் பகுதியில் தெகுரானிலிருந்து 525 கிமீ (326 மைல்) தொலைவில் அமைந்துள்ள நகரமாகும்.

இதேபெயருள்ள கெர்மான்ஷா மாகாணத்தின் தலைநகரமுமாகும். 2011 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 851,405. பெரும்பாலான மக்கள் தெற்கத்திய குர்தீசு மொழி பேசுகின்றனர். இங்கு மிதமான மலைப்பாங்கான வானிலை நிலவுகிறது.

கெர்மான்ஷா
کرمانشاه
நகரம்
கெர்மன்சா
அடைபெயர்(கள்): தொன்ம, வரலாற்று நாடு; முடிவுறா காதலர் நாடு; ஷிரின் & ஃபார்ஹாத் நாடு
கெர்மான்ஷா is located in ஈரான்
கெர்மான்ஷா
கெர்மான்ஷா
ஆள்கூறுகள்: 34°18′51″N 47°03′54″E / 34.31417°N 47.06500°E / 34.31417; 47.06500
நாடுகெர்மன்சா Iran
மாகாணம்கெர்மான்ஷா
நாடுகெர்மான்ஷா
பக்‌ஷ்மத்திய மாவட்டம்
நிறுவிய நாள்4வது நூற்றாண்டு
அரசு
 • மேயர்பெய்மேன் கோர்பனி
ஏற்றம்1,350 m (4,430 ft)
மக்கள்தொகை (2016 கணக்கெடுப்பு)
 • நகர்ப்புறம்9,46,651
நேர வலயம்ஈரான் சீர்தர நேரம் (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)ஈரான் பகலொளி நேரம் (ஒசநே+4:30)
அஞ்சல் குறியீடு67146
தொலைபேசி குறியீடு083
வானிலைகடும்கோடை நடுநிலக்கடல் வானிலை
இணையதளம்www.kermanshahcity.ir

கெர்மான்சா ஈரானில் மிகுந்த குர்தீசு மொழியினர் வசிக்கும் நகரமாகும். கெர்மான்ஷாவின் பெரும்பான்மை மக்கள் சியா இசுலாமியர்கள். இருப்பினும் சிறுபான்மை சுன்னி இசுலாம் முஸ்லிம்கள், யர்சானியர்களும் இங்குள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

கெர்மன்சா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kermanshah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஈரான்தெகுரான்பாரசீக மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கரணம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தாய்ப்பாலூட்டல்சூல்பை நீர்க்கட்டிசிறுபஞ்சமூலம்காரைக்கால் அம்மையார்பெயர்ச்சொல்இராசேந்திர சோழன்கொடைக்கானல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காதல் கொண்டேன்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்உயிர்மெய் எழுத்துகள்வீரப்பன்குடும்பம்சீனாபறம்பு மலைகள்ளழகர் கோயில், மதுரைவிளையாட்டுகலிங்கத்துப்பரணிகட்டபொம்மன்மியா காலிஃபாஉணவுநேர்பாலீர்ப்பு பெண்திணை விளக்கம்ஆய்த எழுத்துபாரிதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிதி ஆயோக்புதுமைப்பித்தன்மீனா (நடிகை)திவ்யா துரைசாமிநீர் மாசுபாடுஅறுபது ஆண்டுகள்திருப்பூர் குமரன்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்போக்குவரத்துமண் பானைஎங்கேயும் காதல்மாதம்பட்டி ரங்கராஜ்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சப்தகன்னியர்வண்ணார்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்நெசவுத் தொழில்நுட்பம்சிறுதானியம்நன்னூல்ஜே பேபிகாமராசர்பிள்ளைத்தமிழ்சிவபுராணம்பெண்களின் உரிமைகள்திணைஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)வெண்குருதியணுகம்பராமாயணத்தின் அமைப்புபஞ்சதந்திரம் (திரைப்படம்)இசுலாமிய வரலாறுசூரரைப் போற்று (திரைப்படம்)திருவள்ளுவர்இயேசு காவியம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்கேழ்வரகுகுறிஞ்சி (திணை)பழனி முருகன் கோவில்அமலாக்க இயக்குனரகம்குறிஞ்சிப் பாட்டுவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பனைநீ வருவாய் எனமோகன்தாசு கரம்சந்த் காந்திபரணி (இலக்கியம்)வெள்ளியங்கிரி மலைஐராவதேசுவரர் கோயில்🡆 More