குறுக்ஸ் மொழி

குடக்கு மொழி அல்லது குடுக்கு மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும்.

பிராகுயி, மால்ட்டோ போன்ற பிற வட திராவிட மொழிகளுக்கு நெருக்கமான இம்மொழி, ஓராவோன் மற்றும் கிழான் இனக்குழுவினரால் பேசப்படுகிறது. இம் மொழியைப் பேசுவோர், பீகார், சார்க்கண்டு, ஒடிசா, சத்தீசுகர், மேற்கு வங்காளம் முதலிய இந்திய மாநிலங்களிலும், வங்காளதேசத்தின் சில பகுதிகளிலும் பரந்துள்ளனர். வங்காளதேசத்தில் புழங்கும், ஒரே உள்நாட்டுத் திராவிட மொழி இதுவேயாகும். இதனைப் பேசுவோரில் குரூக் மக்கள் மற்ரும் ஓரோன் மக்கள் 1,834,000 பேரும், கிசான் இனக்குழுவினர் 219,000 பேரும் ஆவர். இது, பல வட இந்திய மொழிகளை எழுதப் பயன்படும் தேவநாகரி எழுத்தில் எழுதப்படுகின்றது.

குறுக்ஸ் மொழி
நாடு(கள்)இந்தியா, வங்காளதேசம்
பிராந்தியம்பீஹார், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர், மேற்கு வங்காளம், வங்காளதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2,053,000 (1997)  (date missing)
திராவிடம்
  • வட திராவிடம்
    • குறுக்ஸ் மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2kru
ISO 639-3kru

இதனைப் பேசுவோர் தொகை இரண்டு மில்லியனுக்கு மேல் இருப்பினும், இது அழியும் ஆபத்தில் உள்ள ஒரு மொழியாகக் கணிக்கப்படுகிறது. தற்போது தொலங் சீக்கி எழுத்துமுறை நாராயண ஒரியன் என்பவரால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

எழுத்து முறை

𑰀 𑰁 𑰂 𑰃 𑰄 𑰅

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்


வெளியிணைப்புகள்

Tags:

குறுக்ஸ் மொழி எழுத்து முறைகுறுக்ஸ் மொழி இவற்றையும் பார்க்கவும்குறுக்ஸ் மொழி குறிப்புகள்குறுக்ஸ் மொழி வெளியிணைப்புகள்குறுக்ஸ் மொழிஒடிசாகிழான்குரூக் மக்கள்சத்தீசுகர்சார்க்கண்டுதிராவிட மொழிதேவநாகரிபிராகுயி மொழிபீகார்மேற்கு வங்காளம்வங்காளதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நியூட்டனின் இயக்க விதிகள்பதுவை நகர அந்தோனியார்திருவிளையாடல் புராணம்திருவண்ணாமலைசுரைக்காய்பறவைகொல்லி மலைசெஞ்சிக் கோட்டைவ. உ. சிதம்பரம்பிள்ளைமோகன்தாசு கரம்சந்த் காந்திதிரு. வி. கலியாணசுந்தரனார்குடும்பம்தீபிகா பள்ளிக்கல்மரகதப்புறாபஞ்சபூதத் தலங்கள்மின்னஞ்சல்தீரன் சின்னமலைமுகலாயப் பேரரசுபெ. சுந்தரம் பிள்ளைஅகமுடையார்சமணம்அறுபடைவீடுகள்அஜித் குமார்உலா (இலக்கியம்)கிராம சபைக் கூட்டம்குற்றாலக் குறவஞ்சிமுத்துராஜாமறவர் (இனக் குழுமம்)காதல் கொண்டேன்அத்தி (தாவரம்)திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்சைவத் திருமுறைகள்மாலை பொழுதின் மயக்கத்திலேசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சிறுபாணாற்றுப்படைஉயர் இரத்த அழுத்தம்சுற்றுச்சூழல்புறநானூறுகர்நாடகப் போர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்மலையகத் தமிழர்வேலு நாச்சியார்காமராசர்சிறுநீரகம்பஞ்சாங்கம்ராதிகா குமாரசாமிவேலைக்காரி (திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இந்தியாவில் இட ஒதுக்கீடுகாயத்ரி மந்திரம்அன்னை தெரேசாஐக்கிய நாடுகள் அவைரௌலட் சட்டம்அறுசுவைமங்காத்தா (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்விடை (இராசி)மயங்கொலிச் சொற்கள்சீனாவிஜய் வர்மாபனைவிடுதலை பகுதி 1பொன்னுக்கு வீங்கிமாம்பழம்கார்ல் மார்க்சுமருதமலைகட்டுரைகருப்பசாமிகலிங்கத்துப்பரணிபகவத் கீதைஇராவண காவியம்கேட்டை (பஞ்சாங்கம்)அண்ணாமலை குப்புசாமிமேரி கியூரிதில்லி சுல்தானகம்அகநானூறு🡆 More