குர்திசுத்தான்

குர்திஸ்தான் (குர்தி மொழி: كوردستان) என்பது குருது மக்களின் மரபுவழித் தாயகத்தைக் குறிக்கும்.

இந்த நிலப்பகுதி துருக்கி, ஈராக், ஈரான், சிரியா, ஆர்மேனியா ஆகிய நாடுகளின் பகுதிகளில் இருக்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு குர்திஸ்தான் உருவாக்கப்படவேண்டும் என்பது குர்து மக்களின் வேண்டுகோள் ஆகும்.

குர்திஸ்தான்
குர்திசுத்தான்
Kurdish-inhabited areas.
மொழி குர்தி மொழி
இடம் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி
பரப்பு (Est.) 190,000 km²–390,000 km²
74,000 sq.mi–151,000 sq.mi
மக்கட்தொகை 25 to 30 Million (Est.)
குர்திசுத்தான்

இன்றைய குர்திஸ்தான் குர்து மக்கள் அதிகம் வாழும் துருக்கியின் கிழக்கு (துருக்கிய குர்திஸ்தான்), ஈராக்கின் வடக்கு (ஈராக்கிய குர்திஸ்தான்), ஈரானின் வடமேற்கு (ஈரானிய குர்திஸ்தான்) , மற்றும் சிரியாவின் வடக்கு ஆகிய பகுதிகளைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

Tags:

ஆர்மேனியாஈராக்ஈரான்குர்தி மொழிகுர்து மக்கள்சிரியாதுருக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஊராட்சி ஒன்றியம்நம்மாழ்வார் (ஆழ்வார்)முதலாம் உலகப் போர்குருதி வகைஏலாதிநயினார் நாகேந்திரன்முல்லைப் பெரியாறு அணைபட்டா (நில உரிமை)அம்மனின் பெயர்களின் பட்டியல்உரைநடைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சீனாமூலம் (நோய்)நிணநீர்க்கணுஅஜித் குமார்சங்ககாலத் தமிழக நாணயவியல்வசுதைவ குடும்பகம்திருநங்கைசுற்றுச்சூழல் பாதுகாப்புசாகித்திய அகாதமி விருதுசேரன் செங்குட்டுவன்பிரசாந்த்புணர்ச்சி (இலக்கணம்)கணையம்முகுந்த் வரதராஜன்அக்கிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)சூரரைப் போற்று (திரைப்படம்)மழைசென்னைஇரைச்சல்செக்ஸ் டேப்முருகன்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)வனப்புமுத்துராமலிங்கத் தேவர்மு. வரதராசன்கருத்துதமிழ்ப் புத்தாண்டுதாய்ப்பாலூட்டல்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இராமாயணம்தைப்பொங்கல்வயாகராஅண்ணாமலை குப்புசாமிஅட்சய திருதியைபல்லவர்தாயுமானவர்ஜவகர்லால் நேருஅரச மரம்மதுரைநாயன்மார் பட்டியல்சமுத்திரக்கனிவிண்ணைத்தாண்டி வருவாயாசட் யிபிடிநாம் தமிழர் கட்சிதமிழர் கட்டிடக்கலைபெயர்ச்சொல்விருமாண்டிமரகத நாணயம் (திரைப்படம்)இந்திய உச்ச நீதிமன்றம்காளமேகம்நீரிழிவு நோய்சுரதாடி. என். ஏ.ஆண்டுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ரயத்துவாரி நிலவரி முறைபெண்களுக்கு எதிரான வன்முறைநிதிச் சேவைகள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவைர நெஞ்சம்மு. க. ஸ்டாலின்தொல்காப்பியம்மரவள்ளிநீர்இந்திய தேசியக் கொடிமுடக்கு வாதம்🡆 More