குருதித் தெளியம்

குருதித் தெளியம் (Blood Serum) என்பது குருதி நீர்மத்தில் இருந்து நாரீனி அகற்றப்பட்ட பின்னர் பெறப்படும் நீர்மப் பொருளாகும்.

குருதியில் உள்ள குருதி உயிரணுக்கள், மற்றும் குருதி உறைதல் காரணியான நாரீனி தவிர்ந்த பகுதியே குருதித் தெளியம் ஆகும். குருதி உறைதலுக்கான புரதங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து புரதங்களையும் குருதித் தெளியம் கொண்டிருக்கும். இவற்றுள் இயக்குநீர்கள், பிறபொருளெதிரிகள், பிறபொருளெதிரியாக்கிகள் என்பன அடங்கும். குருதி தெளியமானது அயனிகள், வேறு மருந்துகள், நுண்ணுயிர்கள் போன்ற வெளிப் பதார்த்தங்களையும் கொண்டிருக்கும்.
நோய் ஆய்வுறுதி செய்யப்படுவதற்கு குருதி தெளியத்தில் செய்யப்படும் பல பரிசோதனைகள் உதவும். குருதியில் மையவிலக்கு விசை பயன்பாடு மூலம் குருதி உயிரணுக்கள் அகற்றப்படும்போது, குருதி நீர்மம் தனிப்படுத்தப்படும். அதனை குருதி உறைதலுக்கு உள்ளாக்கும்போது, நாரீனியும், வேறு குருதி உறைதல் காரணிகளும் அகற்றப்பட்டு, குருதித் தெளியம் பெறப்படும். சில சமயம் சில குருதி உறைதல் காரணிகள் குருதித் தெளியத்தில் எஞ்சியிருப்பதும் உண்டு.

குருதித் தெளியம்
குருதித் தெளியத்தைப் பரிசோதனைக் குழாயினுள் பிரித்தெடுத்தல்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

அயனிஇயக்குநீர்குருதிகுருதி உயிரணுக்கள்குருதி உறைதல்குருதி நீர்மம்திரவம்நாரீனி (புரதம்)நுண்ணுயிர்பிறபொருளெதிரிபிறபொருளெதிரியாக்கிபுரதம்மருந்துமையவிலக்கு விசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

விநாயகர் அகவல்மயங்கொலிச் சொற்கள்பாலை (திணை)தொல்லியல்மதராசபட்டினம் (திரைப்படம்)திருட்டுப்பயலே 2தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்புவியிடங்காட்டிமானிடவியல்பூக்கள் பட்டியல்புறப்பொருள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஅறம்நாலடியார்கபிலர்கில்லி (திரைப்படம்)மண் பானைமூகாம்பிகை கோயில்அகரவரிசைபர்வத மலைகுறவஞ்சிபலாம. கோ. இராமச்சந்திரன்நாளந்தா பல்கலைக்கழகம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)சேரன் (திரைப்பட இயக்குநர்)முத்துராஜாகுற்றியலுகரம்சினேகாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெரியபுராணம்மகேந்திரசிங் தோனிமஞ்சும்மல் பாய்ஸ்பஞ்சாங்கம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ஆற்றுப்படைதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024விஜய் (நடிகர்)பெண்களின் உரிமைகள்கரிகால் சோழன்திருமலை (திரைப்படம்)பெயர்ச்சொல்மனித உரிமைஇந்திய மக்களவைத் தொகுதிகள்தெலுங்கு மொழிதேம்பாவணிஇன்குலாப்இந்தியன் (1996 திரைப்படம்)புதுச்சேரிஅட்சய திருதியைகாடுவெட்டி குருநுரையீரல்ரா. பி. சேதுப்பிள்ளைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்சுபாஷ் சந்திர போஸ்சேரர்கண்ணாடி விரியன்தலைவி (திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மரவள்ளிவிராட் கோலிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பாரதிதாசன்நெல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சிறுத்தைராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்திருமுருகாற்றுப்படைஇணையம்வசுதைவ குடும்பகம்தமிழ் எண்கள்மண்ணீரல்பிரேமலுஇந்திய இரயில்வேவிஷால்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்🡆 More