கில்ஜித் (Gilgit, உருது, சினா: گلگت) என்பது பாக்கித்தானின் வடக்கு நிலங்கள் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கில்ஜித் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
4,900 அடி உயரத்தில் அமைந்த இந்நகரம் கராக்கொரம் மலைத்தொடரின் எல்லையில் அமைந்துள்ளது. இது பல்திஸ்தானுக்கு வடக்கில் உள்ளது.
கில்ஜித் Gilgit | |
---|---|
நகரம் | |
நாடு | Pakistan |
அரசு | வடக்கு நிலங்கள் |
பிரிவு | கில்கித் |
மாவட்டம் | கில்கித் மாவட்டம் |
ஏற்றம் | 1,500 m (4,900 ft) |
மக்கள்தொகை (1998) | |
• மொத்தம் | 216,760 |
நேர வலயம் | பாக்கித்தான் சீர்நேரம் (ஒசநே+5:30) |
• கோடை (பசேநே) | +5 (ஒசநே) |
அஞ்சல் குறியீடு | 15100 |
This article uses material from the Wikipedia தமிழ் article கில்கித், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.