கிருஷ்ண குமாரசிங் பவசிங் (Krishna Kumarsinhji Bhavsinhji, மே 19, 1912 – ஏப்ரல் 2, 1965) இந்திய மன்னரும் அரசியல்வாதியும் ஆவார்.
கோகில் பரம்பரையின் கடைசி மன்னராக இவர் பாவ்நகர் இராச்சியத்தை 1919 முதல் 1948 வரை ஆண்டுவந்தார். தமிழகத்தின் முதல் ஆளுநராக 1948 முதல் 1952 வரை பணியாற்றி உள்ளார்.
This article uses material from the Wikipedia தமிழ் article கிருஷ்ண குமாரசிங் பவசிங், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.