ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை

லெப்டினன்ட் ஜெனரல் சேர் ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை, (Sir Archibald Edward Nye, ஏப்ரல் 23, 1895 – நவம்பர் 13, 1967) முதல் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் பங்காற்றிய பிரித்தானியப் படைத்துறை அதிகாரி ஆவார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இவர் மதராஸ் மாகாண ஆளுநராக நிமிக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் அப்போதையப் இந்தியப் பிரதமர் நேருவின் விருப்பத்திற்கேற்ப இவர் ஐக்கிய இராச்சியத்தின் பேராளராக இந்தியாவிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார். பின்னதாக ஆர்ச்சிபால்டு நை கனடாவிற்கான ஐக்கிய இராச்சியத்தின் சார்புப் பேராளராகவும் பொறுப்பேற்றார்.

சேர் ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை
ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை
லெப். ஜெனரல். சேர் ஆர்ச்சிபால்டு நை
பிறப்பு(1895-04-23)23 ஏப்ரல் 1895
இறப்பு13 நவம்பர் 1967(1967-11-13) (அகவை 72)
சார்புஆர்ச்சிபால்டு எட்வர்டு நை ஐக்கிய இராச்சியம்
சேவை/கிளைபிரித்தானிய இராணுவம்
சேவைக்காலம்1914 - 1946
தரம்லெப்டினன்ட் ஜெனரல்
கட்டளை
  • நவ்சேரா பிரிகேடு (1939 - 1940)
  • இம்பீரியல் ஜெனரல் ஸ்டாஃப் துணைத் தலைவர் (1941 - 1945)
போர்கள்/யுத்தங்கள்
வேறு செயற்பாடுகள்

மேற்கோள்கள்

Tags:

இந்தியப் பிரதமர்இரண்டாம் உலகப் போர்ஐக்கிய இராச்சியம்கனடாஜவகர்லால் நேருதமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்பிரித்தானியாமுதல் உலகப் போர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அ. கணேசமூர்த்திபசுமைப் புரட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஸ்ரீஇரவு விடுதிபண்ணாரி மாரியம்மன் கோயில்பூக்கள் பட்டியல்பறையர்தமிழ் மாதங்கள்யாவரும் நலம்சி. விஜயதரணிபர்வத மலைமோசேஇந்தியாஇட்லர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தனுசு (சோதிடம்)பால்வினை நோய்கள்கலம்பகம் (இலக்கியம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்அங்குலம்ரஜினி முருகன்பரணி (இலக்கியம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019மனத்துயர் செபம்முகம்மது நபிநான்மணிக்கடிகைதிருப்போரூர் கந்தசாமி கோயில்மகாபாரதம்திருவாசகம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிகோயம்புத்தூர் மாவட்டம்பீப்பாய்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கமல்ஹாசன்ஆடு ஜீவிதம்இலக்கியம்கரணம்தமிழ்விடு தூதுஎயிட்சுமண் பானையுகம்இந்திய ரூபாய்குறுந்தொகைபுற்றுநோய்ஈரோடு தமிழன்பன்நெல்லியாளம்திருக்குறள்ஆனந்தம் விளையாடும் வீடுஅழகிய தமிழ்மகன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்புவிவெப்பச் சக்திமாலைத்தீவுகள்சின்னம்மைஇசுலாமிய நாட்காட்டிசிலுவைவி. சேதுராமன்முல்லை (திணை)விந்துஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சிவனின் 108 திருநாமங்கள்திராவிட முன்னேற்றக் கழகம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழர் நெசவுக்கலைகாடுவெட்டி குருமலைபடுகடாம்கண்டம்நம்மாழ்வார் (ஆழ்வார்)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பெண்ணியம்விண்டோசு எக்சு. பி.தட்டம்மைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இலட்சம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்பதுருப் போர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்திருப்பாவை🡆 More