சிறீ பிரகாசா: இந்திய அரசியல்வாதி

ஸ்ரீ பிரகாசா (Sri Prakasa, இந்தி: श्री प्रकाश, 3 ஆகத்து 1890 – 23 சூன் 1971) ஓர் விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியும் சிறந்த நிர்வாகியும் ஆவார்.

இந்தியாவின் முதல் பேராளராக பாக்கித்தானில் 1947 முதல் 1949 வரை பணியாற்றியவர். 1949 முதல் 1950 வரை அசாமிலும் 1952 முதல் 1956 வரை சென்னை மாகாணத்திலும் 1956 முதல் 1962 வரை மகாராட்டிர மாநிலத்திலும் ஆளுநராகப் பணியாற்றினார்.

சிறீ பிரகாசா
Sri Prakasa
சிறீ பிரகாசா: இந்திய அரசியல்வாதி
பம்பாய் ஆளுநர்
(1960 முதல் மகாராட்டிரா)
பதவியில்
10 திசம்பர் 1956 – 16 ஏப்பிரல் 1962
முதலமைச்சர்ஒய். பி. சவான்
முன்னையவர்ஹரேகிருஷ்ணா மகதாப்
பின்னவர்ப. சுப்பராயன்
சென்னை மாகாண ஆளுநர்
பதவியில்
12 மார்ச் 1952 – 10 திசம்பர் 1956
முதலமைச்சர்பூ. ச. குமாரசுவாமி ராஜா
சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
காமராசர்
முன்னையவர்கிருஷ்ண குமாரசிங் பவசிங்
பின்னவர்ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்
அசாம் ஆளுநர்
பதவியில்
16 பெப்ரவரி 1949 – 27 மே 1950
முதலமைச்சர்கோபிநாத் பர்தலை
முன்னையவர்ரொனால்டு பிரான்சிசு லொட்ச் (பதில்)
பின்னவர்ஜெய்ராம்தாசு தவ்லாத்ராம்
பாக்கித்தானுக்கான 1-ஆவது இந்தியத் தூதர்
பதவியில்
1947–1949
பிரதமர்ஜவகர்லால் நேரு
பின்னவர்சீதா ராம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஆகத்து 1890
வாரணாசி, ஐக்கிய மாகாணங்கள், இந்தியா
இறப்பு23 சூன் 1971(1971-06-23) (அகவை 80)
முன்னாள் கல்லூரிமத்திய இந்து ஆண்கள் பள்ளி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
விருதுகள்பத்ம விபூசண்
சிறீ பிரகாசா: இந்திய அரசியல்வாதி
ஸ்ரீ பிரகாசா அவர்களது உருவப்படம் பொறித்த இந்தியத் தபால் தலை

சிறீ பிரகாசா 1890இல் வாரணாசியில் பிறந்தார். இளமையில் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நிர்வாகியாகவும் ஆய அமைச்சராகவும் பணியாற்றினார். தமது 80வது அகவையில் 1971இல் இயற்கையெய்தினார்.

வெளி இணைப்புகள்

Tags:

அசாம் ஆளுநர்களின் பட்டியல்அரசியல்வாதிஇந்தி மொழிஇந்தியாதமிழக ஆளுநர்களின் பட்டியல்பாக்கித்தான்மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆந்திரப் பிரதேசம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருமுருகாற்றுப்படைசிறுதானியம்செம்மொழிதேம்பாவணிகொன்றைவன்னியர்அமேசான் பிரைம் வீடியோஜன கண மனபுகாரி (நூல்)ஆண்டு வட்டம் அட்டவணைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிசாரைப்பாம்புதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சிறுபஞ்சமூலம்பார்க்கவகுலம்வியாழன் (கோள்)தாயுமானவர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்பொன்னியின் செல்வன்வெ. இறையன்புஹஜ்இசுரயேலர்காப்பியம்சிலம்பரசன்மூதுரைபிரம்மம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சத்ய ஞான சபைபரதநாட்டியம்தொல். திருமாவளவன்நம்மாழ்வார் (ஆழ்வார்)கலிங்கத்துப்பரணிஇரட்டைக்கிளவிமதுரகவி ஆழ்வார்நாட்டு நலப்பணித் திட்டம்போதைப்பொருள்இந்திய அரசியல் கட்சிகள்மு. க. ஸ்டாலின்எயிட்சுதிருக்குறள்திராவிட முன்னேற்றக் கழகம்கர்ணன் (மகாபாரதம்)ஆளுமைபறையர்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கற்றது தமிழ்நஞ்சுக்கொடி தகர்வுபாக்யராஜ்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்கிரியாட்டினைன்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுதிருவாசகம்அகத்திணைகன்னத்தில் முத்தமிட்டால்ஸ்டீவன் ஹாக்கிங்சங்கம் (முச்சங்கம்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இன்ஸ்ட்டாகிராம்அருந்ததியர்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்குருதிச்சோகைஅர்ஜூன் தாஸ்இன்ஃபுளுவென்சாதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இசுலாம்காதலர் தினம் (திரைப்படம்)இந்திய ரூபாய்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்முத்துராமலிங்கத் தேவர்இந்திய புவிசார் குறியீடு🡆 More