ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்

ஆனாப்பரம்பில் ஜோசஃப் ஜான் (Anaparambil Joseph John, சூலை 18, 1893 – அக்டோபர் 1, 1957) திருவிதாங்கூரைச் சேர்ந்த ஓர் விடுதலை இயக்கப் போராளியும் அரசு அதிகாரியும் ஆவார்.

திருவிதாங்கூர்-கொச்சி இராச்சியத்தின் முதலமைச்சராகவும் சென்னை மாகாணத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தவர்.

ஏ. ஜே. ஜான், ஆனாப்பரம்பில்
ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்
திருவிதாங்கூர் - கொச்சி முதலமைச்சர்
பதவியில்
12 மார்ச்சு 1952 – 16 மார்ச்சு 1954
ஆளுநர்சித்திரைத் திருநாள் பலராம வர்மா (இராஜ்பிரமுக்)
தொகுதிபூஞ்சார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1893-07-18)18 சூலை 1893
தலயோலப்பரம்பு, வைக்கம், ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில் Travancore
இறப்பு1 அக்டோபர் 1957(1957-10-01) (அகவை 64)
சென்னை, இந்தியா
அரசியல் கட்சிதிருவிதாங்கூர் மாநில காங்கிரசு (1948இல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது)
வாழிடம்(s)வைக்கம், திருவனந்தபுரம்
{{{blank1}}}Fr. G. Thalian. "`A. J. John, Anaparambil' in `The Great Archbishop Mar Augustine Kandathil, D. D.: the Outline of a Vocation'". D. C. Kandathil, NYU. Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2007-12-23.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

திருவிதாங்கூர் இராச்சியத்தில் வைக்கம் அண்மையில் தலயோலப்பரம்பில் பிறந்த ஜான் ஓர் சட்ட அறிஞர்.

வைக்கத்திலிருந்து திருவிதாங்கூர் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றுள்ளார்.

1947இல், திருவிதாங்கூர் மகாராசா சட்டவமைப்பு மன்றத்தை அறிவித்தார். இந்த மன்றம் 1948இல் கூடிய முதல் கூட்டத்திற்கு ஜான் தலைமை ஏற்றார். 1949இல் நிதி,வருமானத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1951ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக பூஞ்சார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் முதலமைச்சராக மார்ச்சு 1952 முதல் மார்ச்சு 1954 வரை ஆட்சியில் இருந்தார். இந்த மாநிலத்தின் கடைசி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் மாநில சீரமைப்புகளுக்குப் பின்னர் தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்றார்.

Tags:

கேரள முதலமைச்சர்களின் பட்டியல்தமிழக ஆளுநர்களின் பட்டியல்தமிழ்நாடுதிருவிதாங்கூர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலக்குகள்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஆதலால் காதல் செய்வீர்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)அறுபடைவீடுகள்வேலுப்பிள்ளை பிரபாகரன்வட்டாட்சியர்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)விந்துகான்கோர்டுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சிலுவைப் பாதைதமிழர் பண்பாடுபிரெஞ்சுப் புரட்சிபுவிவெப்பச் சக்திநாயன்மார்கண்டம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திருவாரூர் தியாகராஜர் கோயில்பரிவுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்திருமணம்காளமேகம்பிரீதி (யோகம்)நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிவாணிதாசன்பாடுவாய் என் நாவேமரியாள் (இயேசுவின் தாய்)அல்லாஹ்அமலாக்க இயக்குனரகம்தமிழர் கலைகள்அறிவியல்சிவம் துபேபெயர்ச்சொல்ஔவையார்விழுப்புரம் மக்களவைத் தொகுதிதேர்தல் நடத்தை நெறிகள்ஆடுபண்பாடுவீரப்பன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இராமாயணம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்அயோத்தி தாசர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்டார்வினியவாதம்சேலம் மக்களவைத் தொகுதிமறைமலை அடிகள்ஹாட் ஸ்டார்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்நான்மணிக்கடிகைஅன்புமணி ராமதாஸ்ஆனந்தம் விளையாடும் வீடுஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019அகநானூறுவிவேகானந்தர்அகமுடையார்திருக்குர்ஆன்எட்டுத்தொகைசிலம்பரசன்கொங்கு வேளாளர்கிராம நத்தம் (நிலம்)மாலைத்தீவுகள்உமறு இப்னு அல்-கத்தாப்கல்விவிளம்பரம்போக்குவரத்துபுங்கைமொரோக்கோதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிராதிகா சரத்குமார்சுரதாகண்ணாடி விரியன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஆத்திசூடிஸ்ருதி ராஜ்சின்னம்மைபரிபாடல்கொன்றை🡆 More