காணான்கோழி: பறவை குடும்பம்

40 வாழ்கின்றன

காணான்கோழி
புதைப்படிவ காலம்:Early Eocene–Recent
PreЄ
Pg
N
காணான்கோழி: பறவை குடும்பம்
Gallinula tenebrosa
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
Neornithes
உள்வகுப்பு:
Neognathae
பெருவரிசை:
Neoaves
வரிசை:
Gruiformes
துணைவரிசை:
Ralli
குடும்பம்:
கானாங்கோழி

Vigors, 1825
இனம்

காணான்கோழி அல்லது கூவாங்கோழி (rails, Rallidae) என்பது உலகெங்கிலும் பரந்து வாழும் சிறிய அளவினதாகவும் நடுத்தர அளவினதாகவும் காணப்படும் பறவையாகும். இப்பறவைக் குடும்பத்தின் இலத்தீனப் பெயர் Rallidae என்பது இப்பறவைகள் எழுப்பும் ஒலியின் பெயரால் எழுத்தது ("on account of its rasping cry") பேரினத்தின் பெயராகிய இக்குடும்பப் பறவைகள் உயிரியற் பல்வகைமை உடையதும் சில வகை (crakes, coots, gallinules) கானாங்கோழிகளைக் கொண்டதும் ஆகும். பல இனங்கள் ஈரளிப்பான பகுதிகளில் வாழ்பவையும், பாலைவனங்கள், பனி படராத இடங்கள் தவிர்த்து தரைவாழ் பறவையாகும். கானாங்கோழிகள் அந்தாட்டிக்கா தவிர்ந்த ஏனைய கண்டங்களில் காணப்படுகின்றன. இவற்றில் பல வகைகள் தீவினுள் வாழும் இனங்களாக உள்ளன. பல பறவைகள் சதுப்பு நிலங்களிலும் அடர்த்தியான காடுகளையும் வாழ்விடமாகக் கொண்டன. இவை நெருக்கமான தாவர அமைப்பை விரும்புவனவாகும்.

அடிக்குறிப்பு

உசாத்துணை

காணான்கோழி: பறவை குடும்பம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rallidae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Ballmann, Peter (1969): Les Oiseaux miocènes de la Grive-Saint-Alban (Isère) [The Miocene birds of Grive-Saint-Alban (Isère)]. Geobios 2: 157-204. [French with English abstract] எஆசு:10.1016/S0016-6995(69)80005-7 (HTML abstract)

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

நுரையீரல்சிறுதானியம்தப்லீக் ஜமாஅத்பீப்பாய்தேவேந்திரகுல வேளாளர்அணி இலக்கணம்இந்திதமிழர் விளையாட்டுகள்வயாகராபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வீரப்பன்முடியரசன்சட் யிபிடிசிவன்கள்ளுகூகுள் நிலப்படங்கள்ஈரோடு மக்களவைத் தொகுதிசீனாஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஸ்ரீலீலாவிசயகாந்துசங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஜவகர்லால் நேருதிருநெல்வேலிசெம்மொழிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்உயிரியற் பல்வகைமைவெந்தயம்ஜோதிகாமாணிக்கவாசகர்தமிழர் பருவ காலங்கள்செண்பகராமன் பிள்ளைஅளபெடைபொருநராற்றுப்படைசங்க காலப் புலவர்கள்தீநுண்மிகொல்கத்தா நைட் ரைடர்ஸ்இராபர்ட்டு கால்டுவெல்கண்ணே கனியமுதேதனுசு (சோதிடம்)திருமலை நாயக்கர் அரண்மனைகலித்தொகைவெ. இராமலிங்கம் பிள்ளைஆத்திசூடிசிவவாக்கியர்ஒப்புரவு (அருட்சாதனம்)நீக்ரோவாட்சப்பெரிய வியாழன்பக்தி இலக்கியம்உன்னை நினைத்துசேரர்விபுலாநந்தர்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்விழுப்புரம் மக்களவைத் தொகுதிகள்ளர் (இனக் குழுமம்)நவக்கிரகம்நீதிக் கட்சிசிந்துவெளி நாகரிகம்நவதானியம்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிலோகேஷ் கனகராஜ்திருமலை நாயக்கர்கௌதம புத்தர்காடுவெட்டி குருமாணிக்கம் தாகூர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சொல்லாட்சிக் கலைவினைச்சொல்மொழியியல்தமிழக வெற்றிக் கழகம்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுஎம். கே. விஷ்ணு பிரசாத்நஞ்சுக்கொடி தகர்வுஇந்தியன் பிரீமியர் லீக்மாமல்லபுரம்தமிழ் மாதங்கள்பரிதிமாற் கலைஞர்சிறுபஞ்சமூலம்🡆 More