கலீசிய மொழி

கலீசிய மொழி என்பது எசுப்பானியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கலீசியாவில் பேசப்படுகிற ஒரு மொழி ஆகும்.

இம்மொழி ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ 3-4 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது போர்த்துகீசிய மொழியுடன் மிகவும் நெருங்கிய ஒரு மொழி இது எசுப்பானியாவின் ஐந்து ஆட்சி மொழிகளுள் ஒன்றாகும். இதற்கு மூன்று முக்கிய வட்டார வழக்குகள் உள்ளன. அவை:

௧. கீழ் கலீசியம்

௨. நாடு கலீசியம்

௩. மேல் கலீசியம் ஆகும்.

இம்மொழி இலத்தீன் எழுத்துகளையே பயன்படுத்துகிறது.

மேற்கோள்கள்

Tags:

எசுப்பானியாபோர்த்துகீசிய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)நரேந்திர மோதிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிமாத்திரை (தமிழ் இலக்கணம்)சென்னைராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்ரோகித் சர்மாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஆற்றுப்படைஅசிசியின் புனித கிளாராவிஜயநகரப் பேரரசுபத்து தலமுகம்மது நபிபுதிய ஏழு உலக அதிசயங்கள்கா. ந. அண்ணாதுரைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிலியோனல் மெசிவினைச்சொல்கலம்பகம் (இலக்கியம்)ராதாரவிதமிழர் நிலத்திணைகள்சைவ சமயம்கம்போடியாவரலாறுபதுருப் போர்போதி தருமன்அபூபக்கர்உயிரியற் பல்வகைமைசுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிமனித வள மேலாண்மைஇராவணன்சு. வெங்கடேசன்தமிழ் இலக்கணம்பரிபாடல்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)சத்குருவேலுப்பிள்ளை பிரபாகரன்ஈரோடு தமிழன்பன்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிதிருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுசுயமரியாதை இயக்கம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மதுரைக் காஞ்சிசீனாதமிழ்ப் பருவப்பெயர்கள்நெடுநல்வாடைசிவனின் தமிழ்ப் பெயர்கள்உயிர்ச்சத்து டிநாயன்மார் பட்டியல்ந. பிச்சமூர்த்திதிராவிடர்மாதவிடாய்மணிமேகலை (காப்பியம்)கனிமொழி கருணாநிதிகூகுள்கருப்பை நார்த்திசுக் கட்டிவீரமாமுனிவர்ஜெயம் ரவிஆனைக்கொய்யாஅக்பர்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்கொங்கு நாடுமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்சுற்றுச்சூழல் பாதுகாப்புகே. என். நேருநாடாளுமன்ற உறுப்பினர்வளையாபதிநீலகிரி மாவட்டம்விருதுநகர் மக்களவைத் தொகுதிஉலக நாடக அரங்க நாள்இந்திய தேசிய காங்கிரசுவாதுமைக் கொட்டைகோயில்இளையராஜாசிவன்சொல்லாட்சிக் கலைசத்ய பிரதா சாகு🡆 More