கறுப்புச் சாவு

கறுப்புச் சாவு (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவிய ஒரு தொற்று நோய்.

இது மனித வரலாற்றிலே மிகவும் கெடுதியாக அமைந்த தொற்று நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பாக்டீரியாத் தொற்றினால் ஏற்பட்ட பிளேக் என்றே பரவலாக நம்பப்படுகிறது. இது சீனாவில் தோன்றி பட்டுப்பாதை வழியாக கிரிமியாவை சுமார் 1346 இல் அடைந்து, பின்னர் அங்கிருந்து இலண்டன் மற்றும் நண்ணிலப் பகுதிகளுக்கு பயணிக்கும் கப்பல்களில் மறைந்திருந்த கறுப்பு எலிகள் தொற்றுநோய் காவிகளாக செயற்பட்டமையால் ஐரோப்பாவில் உருப்பெறத் தொடங்கிற்று.

கறுப்புச் சாவு
தொகுப்பு கறுப்புச் சாவு. "The Chronicles of Gilles Li Muisis" (1272-1352), abbot of the monastery of St. Martin of the Righteous. Bibliothèque royale de Belgique, MS 13076-77, f. 24v

கறுப்புச் சாவு ஐரோப்பிய மக்கள்தொகையில் 30 விழுக்காட்டிற்கும் 60 விழுக்காட்டிற்கும் இடைப்பட்ட மக்களைக் கொன்றுள்ளது. ஐரோப்பிய வரலாற்றை சமூக, சமய, பொருளியல் தளங்களை மற்றியமைத்ததில் இக்கறுப்புச் சாவுக்கு பெரும் பங்கு உண்டு. இச்சாவிலிருந்து தேற 150 ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. மீளவும் இது அவ்வப்போது தலையெடுத்த போதும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் முற்றாக அழிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

இலண்டன்ஐரோப்பாகிரிமியாசீனாதொற்று நோய்பட்டுப்பாதைபாக்டீரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

செப்புஉடன்கட்டை ஏறல்பொது ஊழிபாசிசம்அனுஷம் (பஞ்சாங்கம்)இந்திய தேசியக் கொடிபுறநானூறுநான் அவனில்லை (2007 திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்புணர்ச்சி (இலக்கணம்)திரைப்படம்ஐங்குறுநூறுசிந்துவெளி நாகரிகம்இந்திய ரிசர்வ் வங்கிவேதம்வன்னியர்சிவாஜி (பேரரசர்)சீமான் (அரசியல்வாதி)கல்லீரல்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தேவநேயப் பாவாணர்அஜித் குமார்சேக்கிழார்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்மரபுச்சொற்கள்பெண்களின் உரிமைகள்மனித வள மேலாண்மைபத்து தலநெடுநல்வாடைஉலகம் சுற்றும் வாலிபன்இல்லுமினாட்டிவிஷால்தனுசு (சோதிடம்)கம்பர்ஸ்ரீலீலாதமிழ் விக்கிப்பீடியாமயில்விண்டோசு எக்சு. பி.தொழிலாளர் தினம்சின்ன வீடுதமிழ் இலக்கியப் பட்டியல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019வைரமுத்துதஞ்சாவூர்முல்லை (திணை)கொங்கு வேளாளர்பல்லவர்காதல் கோட்டைமாலைத்தீவுகள்தமிழ்ப் புத்தாண்டுமரகத நாணயம் (திரைப்படம்)மத கஜ ராஜாசிவபெருமானின் பெயர் பட்டியல்கங்கைகொண்ட சோழபுரம்இந்தியப் பிரதமர்நிர்மலா சீதாராமன்அருந்ததியர்கணியன் பூங்குன்றனார்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தாவரம்இடமகல் கருப்பை அகப்படலம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தமன்னா பாட்டியாகா. ந. அண்ணாதுரைகலித்தொகைசுந்தர காண்டம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)புற்றுநோய்மாசாணியம்மன் கோயில்இணையம்தமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழர் கப்பற்கலைநாயன்மார்ஜே பேபிவீரமாமுனிவர்நன்னூல்நரேந்திர மோதிநாழிகை🡆 More