கப்பி

கப்பி (ⓘ) (Pulley) என்பது, விளிம்பில் வரிப்பள்ளத்தைக் கொண்ட ஒரு சில்லு ஆகும்.

ஒரு கயிறு, கம்பிவடம் அல்லது பட்டி இவ் வரிப்பள்ளத்தினூடாகச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்படும் ஒரு விசையின் திசையை மாற்றுவதற்கும், சுழல் இயக்கத்தை உண்டாக்குவதற்கும், நேர் அல்லது சுழல் இயக்கங்கள் தொடர்பில் ஏதாவது பொறிமுறைநயத்தை உருவாக்குவதற்கும் கப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கப்பி
கப்பலில் காணப்படும் ஒரு கப்பித் தொகுதி.

பட்டியில் இயங்கும் கப்பித்தொகுதி

கப்பி 
கப்பித்தொகுதி

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கப்பிகள் ஒரு பட்டி மூலம் இணைக்கப்பட்ட தொகுதி இதுவாகும். பொறிச்சக்தி, அடிப்பு முதலானவை இப்பட்டி மூலம் கடத்தப்படும்.

கப்பித் தொகுதிகளின் வகைகள்

கப்பி 
நிலைத்த தனிக்கப்பி
கப்பி 
இயங்கும் தனிக்கப்பி

நிலைத்த தனிக்கப்பி இங்கு கப்பி நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும். எத்தனம் வழங்கும் திசையை மாற்றமுடியும். இது முதல் வகுப்புக் கப்பிகள் எனப்படும். இங்கு பொறி முறை நயம் 1 ஆக இருக்கும்.

  • இயங்கும் தனிக்கப்பி

இங்கு கப்பி நிலையாகப் பொருத்தப்பட்டிருக்காது. இது இரண்டாம் வகுப்புக் கப்பிகள் எனப்படும். இங்கு பொறி முறை நயம் 2 ஆக இருக்கும்.

  • இணைந்த கப்பித் தொகுதி

நிலைத்த தனிக்கப்பி, இயங்கும் தனிக்கப்பி ஆகியவற்றை ஒருங்கே கொண்டதாக இது காணப்படும்.

கப்பி 
இணைந்த கப்பித் தொகுதி

Tags:

கயிறுசில்லுதிசைபடிமம்:Ta-கப்பி.oggபட்டிவிசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநங்கைவிழுப்புரம் மக்களவைத் தொகுதிகாரைக்கால் அம்மையார்ஜி. யு. போப்குற்றியலுகரம்நாலடியார்லியோனல் மெசிவயாகராதண்ணீர்திராவிட முன்னேற்றக் கழகம்மகேந்திரசிங் தோனிகடலூர் மக்களவைத் தொகுதிகொல்லி மலைமனத்துயர் செபம்எடப்பாடி க. பழனிசாமிமோகன்தாசு கரம்சந்த் காந்திநீதிக் கட்சிகட்டுவிரியன்மக்காச்சோளம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்முடியரசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கலைசிறுதானியம்தமிழ்விடு தூதுமொழிபெயர்ப்புஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நெல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்காப்பியம்மார்ச்சு 27நாயக்கர்கிராம சபைக் கூட்டம்வினையெச்சம்காச நோய்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இந்தியத் தேர்தல் ஆணையம்ஜோதிமணிதமிழ்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தாயுமானவர்பூக்கள் பட்டியல்வி. கே. சின்னசாமிவேலு நாச்சியார்காம சூத்திரம்மஞ்சும்மல் பாய்ஸ்தமிழ்ப் புத்தாண்டுசிவாஜி கணேசன்திராவிசு கெட்சுற்றுலாமாதம்பட்டி ரங்கராஜ்தமிழ்த்தாய் வாழ்த்துகங்கைகொண்ட சோழபுரம்மாணிக்கம் தாகூர்பதிற்றுப்பத்துமுன்னின்பம்அறுபது ஆண்டுகள்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பொருநராற்றுப்படைகொன்றைவட்டாட்சியர்முதுமொழிக்காஞ்சி (நூல்)ஆப்பிள்இலட்சம்கருணாநிதி குடும்பம்உப்புச் சத்தியாகிரகம்வியாழன் (கோள்)மயங்கொலிச் சொற்கள்சங்க காலம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஎங்கேயும் காதல்அபினிகலித்தொகைதமிழக வெற்றிக் கழகம்திருமணம்கண்ணாடி விரியன்விபுலாநந்தர்முல்லைப்பாட்டுசெயங்கொண்டார்🡆 More